சுவீடன், பிரிட்டன் நாடுகளுக்குப் புறப்படுவதற்கு முன் பிரதமர் விடுத்த அறிக்கை

April 15th, 08:51 pm

“ இருதரப்புச் சந்திப்புகளுக்காகவும், இந்தியா – நார்டிக் உச்சிமாநாட்டிற்காகவும், காமன்வெல்த் அரசுத் தலைவர்களின் கூட்டத்தில் பங்கேற்பதற்காகவும், 2018 ஏப்ரல் 17 – 20 நாட்களில் நான் சுவீடன், பிரிட்டன் நாடுகளுக்குச் செல்லவிருக்கிறேன்.

Democracy, demography and dynamism are giving shape to India's development and destiny: PM Modi

January 23rd, 05:02 pm

Prime Minister Narendra Modi today addressed the plenary session of the 48th edition of the World Economic Forum at Davos in Switzerland.Speaking at the event, PM Modi showcased the India growth story to world leaders and global CEOs, also urged countries to unite to tackle the three big challenges that the world faces - climate change, terrorism and a threat to globalisation.

டாவோஸில் உள்ள உலகளாவிய தலைமை நிர்வாக அதிகாரிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி ஒரு வட்ட மேசை மாநாட்டை நடத்தினார்

January 23rd, 09:41 am

டாவோஸில் பிரதமர் நரேந்திர மோடி தலைமை நிர்வாக அதிகாரிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அவர் இந்தியாவில் பொருளாதார வளர்ச்சி மற்றும் முதலீட்டு வாய்ப்புகளை பற்றியும் பேசினார்.

பிரதமர் மோடி சுவிட்சர்லாந்து குடியரசுத் தலைவர் அல்லைன் பெர்ஸெட்டை சந்தித்து பேசினார்

January 23rd, 09:08 am

டாவோஸில் வந்தபோது, ​​பிரதமர் நரேந்திர மோடி சுவிட்சர்லாந்து குடியரசுத் தலைவர் அல்லைன் பெர்ஸெட்டை சந்தித்து பேசினார், இரு தலைவர்களும் இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான வழிகளைப் பற்றி விவாதித்தனர்.

Switzerland supports India's bid for Nuclear Suppliers Group

June 06th, 03:50 pm



PM Narendra Modi attends business meeting in Geneva

June 06th, 01:49 pm



PM Modi meets Swiss President, Johann Schneider Ammann

June 06th, 01:00 pm



PM’s upcoming visit to Afghanistan, Qatar, Switzerland, USA and Mexico

June 03rd, 08:42 pm