யாழ்ப்பாணம் கலாச்சார மையம், இந்தியா- இலங்கை இடையேயான நெருக்கமான கலாச்சார ஒத்துழைப்பிற்கான முனைப்பான நடவடிக்கை :பிரதமர்

February 11th, 09:43 pm

யாழ்ப்பாணம் கலாச்சார மையம் இன்று திறக்கப்பட்டிருக்கும் நிகழ்ச்சி, அதிபர் ரணில் விக்கிரமசிங்கே முன்னிலையில் நடைபெற்றிருப்பது மிக முக்கியமான நடவடிக்கையாகும் என பிரதமர் திரு. நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இந்தக் கலாச்சார மையத்திற்கு 2015ம் ஆண்டு தாம் அடிக்கல் நாட்டியதையும் அவர் நினைவு கூர்ந்துள்ளார். திறப்பு விழா நிகழ்ச்சி சார்ந்த புகைப்படங்களையும் தமது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

PM Modi addresses Indian community in Sri Lanka

June 09th, 03:00 pm

PM Narendra Modi today addressed Indian community in Colombo, Sri Lanka. He said that India’s position in the world was getting stronger and credited the Indian diaspora for it. Wherever I go, am told about the successes and accomplishments of the Indian diaspora, he added.

PM Modi's meetings in Sri Lanka

June 09th, 02:40 pm

PM Narendra Modi held wide ranging talks with Sri Lankan President, Maithripala Sirisena, PM Ranil Wickremesinghe, former President Mahinda Rajapaksa and the Tamil National Alliance delegation led by Mr. R. Sampanthan.

PM Modi visits St. Anthony's Shrine at Kochchikade in Sri Lanka

June 09th, 12:33 pm

PM Narendra Modi began his Sri Lanka visit by paying my respects at one of the sites of the horrific Easter Sunday Attack, St. Anthony's Shrine, Kochchikade.

PM Modi arrives in Colombo, Sri Lanka

June 09th, 11:46 am

Prime Minister Narendra Modi arrived at Colombo, Sri Lanka a short while ago, marking the start of second leg of his two-nation tour.

மாலத்தீவுகள் மற்றும் இலங்கைக்குப் பயணம் மேற்கொள்வதற்கு முன் பிரதமர் மோடி வெளியிட்ட அறிக்கை

June 07th, 04:20 pm

மாலத்தீவுகள் குடியரசின் அதிபர் திரு.இப்ராஹிம் முகமது சோலிஹ், இலங்கை ஜனநாயக சோஷலிசக் குடியரசின் அதிபர் திரு. மைத்ரிபால சிறிசேனா ஆகியோரது அழைப்பை ஏற்று, இந்த நாடுகளுக்கு 2019, ஜூன் 8, 9 தேதிகளில் நான் பயணம் மேற்கொள்கிறேன். எனது மறுதேர்வுக்குப்பின், இது எனது முதலாவது வெளிநாட்டுப் பயணமாகும்.

ஸ்ரீலங்கா எதிர் கட்சிகள் தலைவர் பிரதமர் மோடியை சந்தித்தார்

May 12th, 06:39 pm

திரு ஆர் ஸம்பந்தன் மற்றும் டிஎன்ஏ தலைவர்கள் பிரதமர் மோடியை இன்று சந்தித்தனர். இந்தியா-ஸ்ரீலங்கா இடையேயான உறவை பலப்படுத்துவது தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடந்தன.

பிரதமர் மோடி தலடா மலிகாவா கோவிலுக்கு விஜயம்

May 12th, 04:16 pm

பிரதமர் நரேந்திர மோடி ஸ்ரீலங்காவில் உள்ள தலடா மலிகாவா கோவிலுக்கு விஜயம் செய்தார். கோவிலில் பிரார்த்தனை செய்தார். ஸ்ரீலங்கா ஜனாதிபதி மைத்ரிபால ஸிரிஸேனா பிரதமருடன் கோவிலுக்கு சென்றார்.

பிரதமர் மோடி டிக்கோயா மருத்துவமனையை திறந்து வைத்தார், ஸ்ரீலங்கா வாழ் தமிழர்களிடையே பேசினார்

May 12th, 01:23 pm

இந்திய உதவியுடன் ஸ்ரீலங்காவில் கட்டப்பட்டுள்ள டிக்கோயா மருத்துவமனையை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார். இந்திய வம்சாவளி தமிழ் சமூகத்தின் இடையே பேசிய பிரதமர் மோடி, ”உலக மக்கள் அனைவரும், இந்த வளமான நிலத்தில் விளையும் தேயிலை பற்றி அறிவார்கள்.” இந்த பகுதியில் பலர், உலகத்தின் தொன்மையான, வழக்கத்தில் இருக்கும் செம்மொழியான சிங்கள மொழியை பேசுவது பெருமைப்பட வேண்டிய விஷயம் என்று கூறினார். ஒற்றுமை மற்றும் நல்லிணக்க இழையை மேலும் பலப்படுத்த அழைப்பு விடுத்தார்.

சர்வதேச வேசக் தின கொண்டாட்டங்களில் பங்கேற்ற பிரதமர் மோடிக்கு ஸ்ரீலங்கா

May 12th, 12:25 pm

தலைவர்கள் பாராட்டு தெரிவித்தனர். ஜனாதிபதி மைத்ரிபால ஸிரிஸேனா பிரதமர் மோடியை வரவேற்று, ஸ்ரீலங்காவின் கொண்டாட்டத்தில் பங்கேற்றதற்கு நன்றி தெரிவித்தார். புத்தரின் உயர்ந்த போதனைகள் பற்றியும், அவை எப்படி இன்றும் சமூகத்தை பலப்படுத்துகிறது என்று பேசினார்.

இந்தியா-ஸ்ரீலங்கா உறவில் பெளத்தம் எப்போதும் மங்காத ஒரு ஒளியை அளிக்கிறது: பிரதமர் மோடி

May 12th, 10:20 am

ஸ்ரீலங்கா, வேஸக் தின கொண்டாட்டத்தில், பேசிய பிரதமர் நரேந்திர மோடி, புத்தரின் போதனைகள் எவ்வாறு ஆளுமையில், கலாச்சாரத்தில் மற்றும் தத்துவத்தில் வேரோடி இருக்கின்றன என்பதை குறிப்பிட்டு பேசினார். “விலைமதிப்பில்லாத புத்தர் மற்றும் அவரின் போதனைகளை உலகத்துக்கு பரிசாக அளித்துள்ள இந்த பகுதி ஆசிர்வதிக்கப்பட்டதாகும்,” என்றார் பிரதமர்.

ஸ்ரீலங்கா ஜனாதிபதி மைத்ரிபால ஸிரிஸேனாவை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்தார்

May 11th, 10:30 pm

ஸ்ரீலங்கா ஜனாதிபதி மைத்ரிபால ஸிரிஸேனாவை பிரதமர் நரேந்திர மோடி இன்று சந்தித்தார். இந்தியா-ஸ்ரீலங்கா இடையேயான உறவை மேலும் மேம்படுத்த இரு தலைவர்களும் பல தலைப்புகளில் பேச்சுவார்த்தைகள் நடத்தினார்கள்.

கெலொம்போ, ஸ்ரீலங்கா-வில் உள்ள ஸீமா மலாகா கோவிலில் பிரதமர் நரேந்திர மோடி பிரார்த்தனை செய்தார்

May 11th, 07:11 pm

கெலொம்போ, ஸ்ரீலங்கா-வில் உள்ள சிறப்புமிக்க ஸீமா மலாகா கோவிலுக்கு சென்று, பிரதமர் நரேந்திர மோடி பிரார்த்தனை செய்தார். ஸ்ரீலங்கா பிரதம மந்திரி திரு ரணில் விகரமஸிங்கேவும் பிரதமர் மோடியுடன் கோவிலுக்கு சென்றார்.

உற்சாக வரவேற்புடன் பிரதமர் மோடி ஸ்ரீலங்கா சென்றடைந்தார்

May 11th, 07:05 pm

பிரதமர் நரேந்திர மோடி கொலம்போ, ஸ்ரீலங்கா சென்றடைந்தார். ஸ்ரீலங்கா பிரதம மந்திரி திரு ரணில் விக்ரமசிங்கே மற்றும் பல உயரதிகாரிகள், அவரை வரவேற்றனர்.