பிரிக்ஸ்-ஆப்பிரிக்கா மக்கள் தொடர்பு மற்றும் பிரிக்ஸ் பிளஸ் உரையாடல் நிகழ்வில் பிரதமர் பங்கேற்பு

August 25th, 12:12 am

ஆகஸ்ட் 24 , 2023 அன்று ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்ற பிரிக்ஸ்-ஆப்பிரிக்கா மக்கள் தொடர்பு மற்றும் பிரிக்ஸ் பிளஸ் உரையாடல் நிகழ்வில் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்றார்.

தென்னாப்பிரிக்க அறிவியல் அகாடமியின் தலைமை நிர்வாக அதிகாரியும், பிரபல மரபணுவியலாளருமான டாக்டர் ஹிம்லா சூடியாலுடன் பிரதமர் சந்திப்பு

August 24th, 11:33 pm

பிரதமர் திரு நரேந்திர மோடி, ஆகஸ்ட் 24 , 2023 அன்று புகழ்பெற்ற மரபணுவியலாளரும், தென்னாப்பிரிக்க அறிவியல் அகாடமியின் தலைமை நிர்வாக அதிகாரியுமான டாக்டர் ஹிம்லா சூடியாலை ஜோகன்னஸ்பர்க்கில் சந்தித்துப் பேசினார்.

பிரபல ராக்கெட் விஞ்ஞானியும், கேலக்டிக் எனர்ஜி வென்ச்சர்ஸ் நிறுவனருமான திரு. சியாபுலேலா சூசாவுடனான பிரதமரின் சந்திப்பு

August 24th, 11:32 pm

பிரதமர் திரு. நரேந்திர மோடி 24 ஆகஸ்ட் 2023 அன்று ஜோகன்னஸ்பர்க்கில் புகழ்பெற்ற ராக்கெட் விஞ்ஞானியும் கேலக்டிக் எனர்ஜி வென்சர்ஸின் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குநருமான திரு. சியாபுலேலா சூசாவை சந்தித்தார்.

எத்தியோப்பியா குடியரசின் பிரதமருடன், பிரதமர் திரு நரேந்திர மோடி சந்திப்பு

August 24th, 11:27 pm

பிரதமர் திரு நரேந்திர மோடி, எத்தியோப்பியா குடியரசின் பிரதமர் மேதகு டாக்டர் அபி அகமது அலியை ஆகஸ்ட் 24 , 2023 அன்று ஜோகன்னஸ்பர்க்கில் 15 வது பிரிக்ஸ் உச்சிமாநாட்டின் போது சந்தித்தார்.

செனகல் அதிபருடனான பிரதமரின் சந்திப்பு

August 24th, 11:26 pm

பிரதமர் திரு. நரேந்திர மோடி 24 ஆகஸ்ட் 2023 அன்று ஜொகன்னஸ்பர்கில் 15 வது பிரிக்ஸ் உச்சிமாநாட்டின் போது செனகல் அதிபர் திரு. மேக்கி சால்-ஐ சந்தித்தார்.

ஈரான் அதிபருடன் பிரதமர் சந்திப்பு

August 24th, 11:23 pm

பிரதமர் திரு நரேந்திர மோடி 15-வது பிரிக்ஸ் உச்சிமாநாட்டுக்கு இடையே ஈரான் அதிபர் டாக்டர் செயத் இப்ராஹிம் ரைசியை 24-ம் தேதி சந்தித்தார்.

"பிரிக்ஸ்-ஆப்பிரிக்கா தொடர்பு மற்றும் பிரிக்ஸ் கூட்டணியில் புதிதாக இணையும் நாடுகளுடனான உரையாடலின் போது பிரதமர் தெரிவித்த கருத்துகள்"

August 24th, 02:38 pm

பிரிக்ஸ் உச்சி மாநாட்டின் போது ஆப்பிரிக்கா, ஆசியா மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளுடன் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள வாய்ப்பளித்த அதிபர் ரமஃபோசாவுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பிரிக்ஸ் விரிவாக்கம் குறித்த பிரதமரின் அறிக்கையின் மொழியாக்கம்

August 24th, 01:32 pm

பிரிக்ஸ் மாநாட்டை வெற்றிகரமாக நடத்தியதற்காக எனது நண்பர் அதிபர் ரமஃபோசாவுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

15-வது பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் பங்கேற்பு

August 23rd, 08:57 pm

23 ஆகஸ்ட் 2023 அன்று ஜொகன்னஸ்பர்கில் தென்னாப்பிரிக்காவின் தலைமையில் நடைபெற்ற 15 வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரதமர் திரு. நரேந்திர மோடி பங்கேற்றார்.

15-வது பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் பேச்சு

August 23rd, 03:30 pm

15-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டை பிரமாண்டமாக ஏற்பாடு செய்ததற்காகவும், எங்களுக்கு அளிக்கப்பட்ட அன்பான விருந்தோம்பலுக்காகவும் எனது அன்பு நண்பர் அதிபர் ராமஃபோசாவுக்கு நான் மீண்டும் ஒரு முறை வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

தென்னாப்பிரிக்க அதிபருடன் பிரதமர் சந்திப்பு

August 23rd, 03:05 pm

பிரதமர் திரு. நரேந்திர மோடி 23 ஆகஸ்ட் 2023 அன்று ஜொகன்னஸ்பர்கில் 15 வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டின் போது தென்னாப்பிரிக்க அதிபர் திரு சிரில் ராமபோசாவை சந்தித்தார்.

பிரிக்ஸ் தலைவர்களின் சிறப்புக் கூட்டத்தில் பிரதமர் பங்கேற்பு

August 22nd, 11:58 pm

பிரதமர் திரு. நரேந்திர மோடி 22 ஆகஸ்ட் 2023 அன்று ஜொகன்னஸ்பர்கில் உள்ள சம்மர் பிளேஸில் நடைபெற்ற பிரிக்ஸ் தலைவர்கள் பங்கேற்ற சிறப்புக் கூட்டத்தில் பங்கேற்றார்.

பிரிக்ஸ் உச்சி மாநாட்டின் முழு அமர்வில் பிரதமரின் கருத்துகள்

July 27th, 02:35 pm

பிரிக்ஸ் மாநாட்டின் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி நடந்து வரும் டிஜிட்டல் புரட்சியால் பிரிக்ஸ் அமைப்பின் உறுப்பு நாடுகளுக்குப் பல புதிய வாய்ப்புகள் உருவாகியுள்ளன. அதன் பலன்களைப் பெறச் செயற்கை நுண்ணறிவு, பெரிய அளவிலான டேட்டா அனாலிட்டிக்ஸ் ஆகியவற்றில் முதலீடு செய்ய வேண்டியது அவசியம். அதனால் வரும் மாற்றங்களை எதிர்கொள்ள நாம் தயாராக இருக்க வேண்டும் எனக் கூறினார். இந்தியா – ஆப்பிரிக்கா இடையேயான பொருளாதாரம் மற்றும் வளர்ச்சிக்கான ஒருங்கிணைப்பு புதிய உயரத்தை எட்டியுள்ளன என்று பிரதமர் மோடி கூறுகிறார்

10-வது பிரிக்ஸ் உச்சிமாநாட்டின் போது இந்தியா-தென்னாப்பிரிக்கா இடையே கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பட்டியல்

July 26th, 11:57 pm

10-வது பிரிக்ஸ் உச்சிமாநாட்டின் போது இந்தியா-தென்னாப்பிரிக்கா இடையே கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பட்டியல்

10th BRICS Summit Johannesburg Declaration

July 26th, 11:55 pm



தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் பல உலகத் தலைவர்களிடம் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடுத்துகிறார்.

July 26th, 09:02 pm

தென்னாப்பிரிக்கா, ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்ற பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் பல உலகத் தலைவர்களிடம் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடுத்துகிறார்.

பிரிக்ஸ் உச்சி மாநாட்டின் முழு அமர்வில் பிரதமரின் கருத்துகள்

July 26th, 04:55 pm

பிரிக்ஸ் நாடுகளுடன் சேர்ந்து 4வது தொழில் புரட்சியை ஏற்படுத்த இந்தியா விருப்பம் என்று பிரதமர் மோடி கூறினார் மற்றும் இப்பகுதியில் சிறந்த நடைமுறைகளையும் கொள்கைகளையும் பகிர்ந்து கொள்ளுமாறு அவர் அழைப்பு விடுத்தார். புதிய தொழில்நுட்பங்களின் கண்டுபிடிப்புகள் உற்பத்தியை அதிகரிக்கவும், சிறந்த சேவையை அளிக்கவும் உதவும் என்று பிரதமர் மோடி கூறினார்.நடந்து வரும் டிஜிட்டல் புரட்சியால் பிரிக்ஸ் அமைப்பின் உறுப்பு நாடுகளுக்குப் பல புதிய வாய்ப்புகள் உருவாகியுள்ளன என்று அவர் கூறினார்.

பிரதமர் மோடி தென்னாப்பிரிக்கா சென்றடைந்தார்.

July 25th, 08:08 pm

பிரதமர் மோடியின் ருவாண்டா மற்றும் உகாண்டா பயணத்திற்கு பின்பு, பிரிக்ஸ் ஆப்பிரிக்கா விரிவாக்க மற்றும் பிரிக்ஸ் கூடுதல் விரிவாக்க மாநாட்டில் பங்கேற்பதற்கு பிரதமர் மோடி தென்னாப்பிரிக்கா சென்றடைந்தார்