Social Media Corner 25 June 2017
June 25th, 08:06 pm
Your daily dose of governance updates from Social Media. Your tweets on governance get featured here daily. Keep reading and sharing!1975 நெருக்கடி நிலை, ஜனநாயகத்தின் கறுப்பு இரவு: மன் கி பாத்-ல் பிரதமர் மோடி
June 24th, 10:27 pm
ஜுன் 1975ல், பிரகடனப்படுத்தப்பட்ட நெருக்கடி நிலை இந்திய ஜனநாயக வரலாற்றின் கறுப்பு இரவு என்று மன் கி பாத்-ல் பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டார். மக்களின் உரிமைகள் பறிக்கப்பட்டது குறித்தும், குரல் எழுப்பிய ஆயிரக்கணக்கானவர்கள் சிறையில் அடைக்கப்பட்டது குறித்தும் விரிவாக பேசினார். சுத்தம், சமீபத்தில் நிறைவடைந்த சர்வதேச மூன்றாவது யோகா தினம், விண்வெளி விஞ்ஞானம் மற்றும் விளையாட்டின் வலிமை போன்றவற்றை வலியுறுத்தி பேசினார்.PM Modi interacts with Indian community in Portugal
June 24th, 10:26 pm
Prime Minister Modi who was on a historic visit to Portugal, met Indian community and interacted with them. During his address, Shri Modi highlighted several aspects of India-Portugal partnership.பிரதமர் மோடி சம்பாலிமெளட் ஃபெளண்டேஷனுக்கு சென்றார்
June 24th, 09:46 pm
இன்று, போர்ச்சுகலில், பிரதமர் நரேந்திர மோடி சம்பாலிமெளட் ஃபெளண்டேஷனுக்கு சென்றார். புகழ் பெற்ற, இந்திய கட்டிட கலை கலைஞர், சார்லஸ் கொரியாவால் அது வடிவமைக்கப்பட்டது. மருத்துவ சேவையில் ஒரு முழுமையான அணுகுமுறைக்கு இந்த ஃபெளண்டேஷன் செயலாற்றுகிறது.இந்தியா மற்றும் போர்ச்சுகல்: ஆகாச வெளியிலிருந்து, ஆழ் நீலக்கடல் வரை
June 24th, 09:18 pm
பிரதமர் மோடியின் லிஸ்பான் பயணத்தின் போது, இரு தரப்பும் இந்தியா-போர்ச்சுகல், விண்வெளி கூட்டு ஆராய்ச்சியை மேம்படுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. போர்ச்சுகல் உடனான இந்தியாவின் விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப கூட்டாண்மையை மேம்படுத்தி, தனிச்சிறப்பான அட்லாண்டிக் இண்டெர்நேஷனல் ரிசர்ச் ஸெண்டர்-ஐ அஜோர்ஸ் ஆர்கிபெலாகோவில் நிறுவ, இந்த ஒப்பந்தங்கள் வழிவகுக்கும்.Prime Minister Modi and Prime Minister Costa launch unique Start-up portal
June 24th, 08:52 pm
Prime Minister Modi and Prime Minister Costa today launched a unique startup Portal - the India-Portugal International StartUp Hub (IPISH) - in Lisbon. This is a platform initiated by Startup India and supported by Commerce & Industry Ministry and Startup Portugal to create a mutually supportive entrepreneurial partnership.போர்ச்சுகல் பயணத்தின் போது பிரதமரின் பத்திரிகை அறிக்கை
June 24th, 08:15 pm
பிரதமர் நரேந்திர மோடி மற்றும் போர்ச்சுகல் பிரதமர் அண்டோனியோ கோஸ்டா, பல துறைகளில் இருக்கும் இரு தரப்பு உறவுகளை, ஒத்துழைப்பை அலசினார்கள். பத்திரிகை அறிக்கையில், பிரதமர் மோடி, “ஸ்டார்ட்-அப் துறை ஒத்துழைப்புக்கு ஏற்ற பகுதி. சமூகத்துக்கு மதிப்பையும், செல்வத்தை உருவாக்கும் ஒரு பெரிய வழி,” என்றார். வரி விதிப்பு, விஞ்ஞானம், இளம் வயதினர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு துறைகளில் புதிய ஒப்பந்தங்கள், நம் கூட்டாண்மையின் குறியிலக்கை விரிவுபடுத்தும் என்று மேலும் அவர் குறிப்பிட்டார்.சமூக வலைதள மூலை 24 ஜுன் 2017
June 24th, 08:12 pm
சமூக வலைதளத்தில் உங்கள் அன்றாட ஆளுகை தகவல்கள். ஆளுகை குறித்த உங்கள் டுவீட்டுகள் இங்கே அன்றாடம் பதிவு செய்யப்படுகின்றன. தொடர்ந்து வாசியுங்கள் தொடர்ந்து பகிருங்கள்.போர்ச்சுகல் பிரதமர்-ஐ பேலேஸியோ டாஸ் நெஸெஸிடேட்ஸ்-வில் பிரதமர் மோடி சந்தித்தார்
June 24th, 06:15 pm
போர்ச்சுகல் பிரதமர் அண்டானியோ கோஸ்டா உடன் பிரதமர் நரேந்திர மோடி விரிவான பேச்சு வார்த்தை நடத்தினார். பேலேஸியோ டாஸ் நெஸெஸிடேட்ஸ்-ல் இரு தலைவர்களும் சந்தித்து, இந்தியா-போர்ச்சுகல் இடையேயான உறவை மேலும் பலப்படுத்துவதை குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.போர்ச்சுகலுக்கு பிரதமர் மோடி வந்தடைந்தார்
June 24th, 05:13 pm
லிஸ்போன், போர்ச்சுகலுக்கு பிரதமர் நரேந்திர மோடி வந்தடைந்தார். தன் மூன்று-நாடு பயணத்தில், பிரதமர் சென்ற முதல் நாடு போர்ச்சுகல் ஆகும். பிரதமர் மோடி, பிரதமர் அண்டோனியோ கோஸ்டாவுடன் பல துறைகளில் இரு தரப்பு இணைப்புகளை மேம்படுத்த பேச்சு வார்த்தைகள் நடத்துவார்.போர்ச்சுகல், அமெரிக்கா மற்றும் நெதர்லேண்டு செல்வதற்கு முன் பிரதமர் மோடியின் அறிக்கை
June 23rd, 07:25 pm
நாளை பிரதமர் மோடி போர்ச்சுகல், அமெரிக்கா, நெதர்லேண்டு பயணத்தை தொடங்குகிறார். பல துறைகளில், இரு தரப்பு இணைப்புகளை மேம்படுத்துவதை இந்த பயணம் நோக்கமாக கொண்டது.