பாலஸ்தீன முன்னாள் அதிபர் யாசர் அராபத்தின் நினைவிடத்தில் பிரதமர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்துகிறார்.

February 10th, 08:20 pm

பாலஸ்தீனத்தில், பாலஸ்தீன முன்னாள் அதிபர் யாசர் அராபத்தின் நினைவிடத்தில் பிரதமர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்துகிறார்.

பிரதமர் மோடிக்கு ‘பாலஸ்தீனத்தின் உயர்ந்த மாநில மரியாதை’ வழங்கப்பட்டது

February 10th, 07:23 pm

இந்தியாவுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையிலான உறவுகளை வளர்ப்பதில் பங்களிப்பதற்காகப் பிரதமர் நரேந்திர மோடிக்குச் சனிக்கிழமையன்று ‘பாலஸ்தீனத்தின் உயர்ந்த மாநில மரியாதை’ வழங்கப்பட்டது. பாலஸ்தீனக் குடியரசுத் தலைவர் மஹ்மூத் அப்பாஸ் ரமல்லாவில் இருதரப்பு பேச்சுவார்த்தை முடிவடைந்த பின்னர்ப் பிரதமர் மோடிக்கு 'பாலஸ்தீன மாநிலத்தின் கிராண்ட் காலர்' விருதை வழங்கிக் கௌரவித்தார்.

பாலஸ்தீன பயணத்தின் போது பிரதமர் வெளியிட்ட ஊடக அறிக்கை (2018 பிப்ரவரி 10)

February 10th, 04:36 pm

இந்தியப் பிரதமர் ஒருவரின் முதல்முறையாக ரமல்லாவுக்கு வருகை புரிந்திருப்பது பெரும் மகிழ்ச்சியை அளிக்கக்கூடியது.

பிரதமர் நரேந்திர மோடி பாலஸ்தீனத்திற்கு வருகை புரிகிறார்

February 10th, 03:14 pm

பிரதமர் நரேந்திர மோடி பாலஸ்தீனத்திற்கு வருகை தரும் முதல் இந்தியப் பிரதமர் ஆவார். பாலஸ்தீனத்திற்குப் பிரதமர் மோடி வருகை வரலாற்று சிறப்புமிக்க வருகை ஆகும். குடியரசுத் தலைவர் மொஹாமத் அப்பாஸ் அவர்களை பிரதமர் மோடி சந்தித்தார்

பாலஸ்தீனம், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமன் நாடுகளில் சுற்றுப் பயணம் மேற்கொள்ள புறப்படுவதற்கு முன்னதாக பிரதமரின் அறிக்கை

February 08th, 11:05 pm

பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களின் பாலஸ்தீனம், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமன் நாடுகளுக்கான சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் முன்பாக விடுத்த அறிக்கை: