சமூக வலைதள மூலை 12 பிப்ரவரி 2018
February 12th, 07:47 pm
சமூக வலைதளத்தில் உங்கள் அன்றாட ஆளுகை தகவல்கள். ஆளுகை குறித்த உங்கள் டுவீட்டுகள் இங்கே அன்றாடம் பதிவு செய்யப்படுகின்றன. தொடர்ந்து வாசியுங்கள் தொடர்ந்து பகிருங்கள்.மஸ்கட்டில் சுல்தான் கபூஸ் மசூதிக்கு பிரதமர் விஜயம்
February 12th, 02:35 pm
மஸ்கட்டில் சிறப்புவாய்ந்த சுல்தான் கபூஸ் மசூதிக்கு பிரதமர் விஜயம். கீச்சகத்தில் சில புகைப்படங்களை பிரதமர் வெளியிட்டார்மஸ்கட்டில் உள்ள சிவன் கோவிலில் பிரதமர் வழிபாடு செய்தார்
February 12th, 01:35 pm
ஓமன் மஸ்கட்டில் உள்ள சிவன் கோவிலில் பிரதமர் நரேந்திர மோடி வழிபாடு செய்தார்சர்வதேச உறவுகள் மற்றும் ஒத்துழைப்பு விவகாரங்களுக்கான ஒமான் துணை பிரதமர் சய்யித் அசாத் பின் தாரிக் அல் சயித் அவர்களை பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார்
February 12th, 01:33 pm
இன்று சர்வதேச உறவுகள் மற்றும் ஒத்துழைப்பு விவகாரங்களுக்கான ஒமான் துணை பிரதமர் சய்யித் அசாத் பின் தாரிக் அல் சயித் அவர்களை பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார். இந்தியாவிற்கும் ஓமனுக்கும் இடையே ஒத்துழைப்பை மேலும் விரிவாக்குவதற்கான வழிகளை அவர்கள் விவாதித்தனர்.சர்வதேச உறவுகள் மற்றும் ஒத்துழைப்பு விவகாரங்களுக்கான ஒமான் துணை பிரதமர் சய்யித் அசாத் பின் தாரிக் அல் சயித் அவர்களை பிரதமர் மோடி சந்தித்தார்
February 12th, 12:35 pm
சர்வதேச உறவுகள் மற்றும் ஒத்துழைப்பு விவகாரங்களுக்கான ஒமான் துணை பிரதமர் சய்யித் அசாத் பின் தாரிக் அல் சயித் அவர்களை பிரதமர் மோடி சந்தித்தார். இந்தியா-ஓமன் நட்பை மேலும் வலுப்படுத்தும் வழிகளைப் பற்றி இருதலைவர்களும் கலந்துரையாடினர்.பிரதமரின் ஓமன் பயணத்தின் போது கையொப்பமான புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் பட்டியல்
February 12th, 11:53 am
பிரதமரின் ஓமன் பயணத்தின் போது கையொப்பமான புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் பட்டியல்ஓமனில் பிரதமர் மோடி தலைமை தொழிலதிபர்களைச் சந்தித்தார்
February 12th, 11:35 am
இந்தியா-ஓமன் வர்த்தக சந்திப்பில், ஓமனில் பிரதமர் மோடி தலைமை தொழிலதிபர்களைச் சந்தித்தார் மற்றும் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியைப் பற்றியும் பேசினார். கடந்த 3.5 ஆண்டுகளில் மேம்பட்ட வணிக சூழல் மற்றும் சீர்திருத்த நடவடிக்கைகளை சிறப்பித்துக் காட்டிய பிரதமர் இந்தியாவில் முதலீடு செய்யுமாறு ஓமன் நாட்டைச் சேர்ந்த தொழிலதிபர்களை வலியுறுத்தினார்.ஓமனில் சுல்தான் கபூசை பிரதமர் மோடி சந்தித்தார்
February 11th, 10:30 pm
சுல்தான் கபூசை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்தார் தலைவர்களிடம் உற்பத்தி திறன் பற்றி பேச்சுவார்த்தையை நடத்தினார்.Every Indian is working to realize the vision of a ‘New India’: PM Modi in Muscat
February 11th, 09:47 pm
The Prime Minister, Shri Narendra Modi today addressed the Indian community at Sultan Qaboos Stadium in Muscat, Oman.During his address, PM Modi appreciated the role of Indian diaspora in Oman and said that Indian diaspora has played an essential role in strengthening Indo-Oman tiesஓமன் மஸ்கட்டில் சமூக நிகழ்ச்சியில் பிரதமர் உரையாற்றுகிறார்
February 11th, 09:46 pm
ஓமனில் சுல்தான் கபூஸ் பின் சயீத் அரங்கத்தில் சமூக நிகழ்ச்சியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி உரையாற்றினார்பிரதமர் நரேந்திர மோடி மஸ்கட்டிற்கு வருகை புரிகிறார்
February 11th, 07:07 pm
பிரதமர் நரேந்திர மோடி ஓமனில் உள்ள மஸ்கட்டிற்கு வருகை. ஓமனின் சுல்தானிய சய்யித் கபூஸ் பின் சையத் அல் சையத், அவர்களை பிரதமர் சந்திப்பார்.பாலஸ்தீனம், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமன் நாடுகளில் சுற்றுப் பயணம் மேற்கொள்ள புறப்படுவதற்கு முன்னதாக பிரதமரின் அறிக்கை
February 08th, 11:05 pm
பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களின் பாலஸ்தீனம், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமன் நாடுகளுக்கான சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் முன்பாக விடுத்த அறிக்கை: