சமூக வலைதள மூலை 28 ஜுன் 2017

June 28th, 07:44 pm

சமூக வலைதளத்தில் உங்கள் அன்றாட ஆளுகை தகவல்கள். ஆளுகை குறித்த உங்கள் டுவீட்டுகள் இங்கே அன்றாடம் பதிவு செய்யப்படுகின்றன. தொடர்ந்து வாசியுங்கள் தொடர்ந்து பகிருங்கள்.

இந்தியா வேற்றுமைகள் நிறைந்த நாடு, அது குறித்து ஒவ்வொரு இந்தியனும் பெருமை கொள்கிறார்கள்: பிரதமர் மோடி

June 27th, 10:51 pm

நெதர்லேண்டில் இந்திய சமூகத்தின் இடையே பிரதமர் நரேந்திர மோடி பேசினார். பிரதமர் பேசும் போது, நெதர்லேண்டு மற்றும் ஸுரிநேம்-ல் உள்ள இந்திய சமூகத்தின் பங்களிப்பை பாராட்டினார். மொத்த ஐரோப்பாவில், இரண்டாவது பெரிய இந்திய சமூகம் நெதர்லேண்டில் வாழ்வதாக கூறினார்.

PM interacts with Indian community in the Netherlands

June 27th, 10:50 pm

Prime Minister Narendra Modi today interacted with Indian community in the Netherlands. During his address, PM Modi appreciated the role of Indian diaspora in Netherlands and Suriname. He noted that Netherlands had the second largest Indian diaspora in entire Europe.

பிரதமர் மோடி நெதர்லேண்டு அரசி மேக்ஸிமா மற்றும் அரசர் வில்லெம்-அலெக்ஸாண்டரை சந்தித்தார்

June 27th, 09:26 pm

வில்லா எய்கென்ஹோர்ஸ்ட், நெதர்லேண்டில், பிரதமர் நரேந்திர மோடி, அரசி மேக்ஸிமா மற்றும் அரசர் வில்லெம்-அலெக்ஸாண்டரை சந்தித்தார்.

டட்ச் தலைமை செயலதிகாரிகளிடம் பிரதமர் கூட்டு கருத்து பரிமாற்றம்

June 27th, 07:14 pm

டட்ச் தலைமை செயலதிகாரிகளிடம் கூட்டு கருத்து பரிமாற்றத்துக்கு பின், பிரதமர் நரேந்திர மோடி நெதர்லேண்டு உடன் வலுமையான பொருளாதார பிணைப்புக்கு தளம் நாடினார். பிரதமர் இந்தியாவை வாய்ப்புகளுகான களம் என்று குறிப்பிட்டு, நாட்டின் செழிப்பான வளர்ச்சி விகிதம் மற்றும் அந்நிய நேரடி முதலீட்டை அதிகரிக்க மேற்கொள்ளப்படும் சீர்திருத்தங்களை அடிக்கோடிட்டு காட்டினார்.

நெதர்லேண்டு பயணத்தின் போது பிரதமரின் பத்திரிகை அறிக்கை

June 27th, 04:09 pm

இரு தரப்பு மற்றும் சர்வதேச பிரச்னைகள் குறித்து பிரதமர் மோடி மற்றும் நெதர்லேண்டு பிரதமர் ருட்டே அலசினர். கூட்டு பத்திரிகை அறிக்கையின் போது, பிரதமர் மோடி, “உலகம் ஒன்றை ஒன்று சார்ந்தும், இணைந்தும் உள்ளது. இரு தரப்பு விஷயங்கள், மற்றும் உலகத்தை பாதிக்கும் பிரச்சினைகள் குறித்து விவாதிப்ப்போம்,” என்றார். நெதர்லேண்ட்-ஐ இந்தியாவின் பொருளாதார மேம்பாட்டுக்கு இயற்கை கூட்டாளி என்று குறிப்பிட்ட பிரதமர், அதிகரிக்கும் வர்த்தக உறவுகளை அடிக்கோடிட்டு காட்டினார்.

கேட்ஷுய்ஸ், ஹேக்-ல் டட்ச் பிரதமர் மார்க் ருட்டே உடன் பிரதமர் மோடி பேச்சு

June 27th, 04:08 pm

கேட்ஷுய்ஸ், ஹேக், நெதர்லேண்டி-ல் டட்ச் பிரதமர் மார்க் ருட்டே உடன் பிரதமர் நரேந்திர மோடி பேச்சு. இரு தரப்பு மற்றும் சர்வதேச பிரச்னைகள் குறித்து இரு தலைவர்களும் கலந்து ஆலோசித்தனர். சந்திப்பின் போது, இரு நாடுகளுக்கும் இடையே ஆன உறவை மேலும் மேம்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது.

பிரதமர் மோடி ஆம்ஸ்டெர்டேம், நெதர்லேண்டு வந்தடைந்தார்

June 27th, 02:04 pm

மூன்று-நாடுகள் பயணத்தின் இறுதி பயணமாக, பிரதமர் நரேந்திர மோடி ஆம்ஸ்டெர்டேம், நெதர்லேண்டு வந்தடைந்தார். இண்டோ-டட்ச் ராஜ்ஜீய உறவுகள் அமைக்கப்பட்டு 70வது வருடத்தை, இந்த ஆண்டு இரு நாடுகளும் கொண்டாடுகின்றன. பயணத்தின் போது, டட்ச் பிரதமர் மார்க் ருட்டெ உடன் பிரதமர் மோடி பேச்சு வார்த்தைகள் நடத்துவார். அவர் அரசர் வெல்லெம்-அலெக்ஸாண்டர் மற்றும் அரசி மேக்ஸிமாவை சந்திக்கிறார். இந்திய சமூகத்தினரிடையே பிரதமர் மோடி கலந்துரையாடல் செய்வார்.

போர்ச்சுகல், அமெரிக்கா மற்றும் நெதர்லேண்டு செல்வதற்கு முன் பிரதமர் மோடியின் அறிக்கை

June 23rd, 07:25 pm

நாளை பிரதமர் மோடி போர்ச்சுகல், அமெரிக்கா, நெதர்லேண்டு பயணத்தை தொடங்குகிறார். பல துறைகளில், இரு தரப்பு இணைப்புகளை மேம்படுத்துவதை இந்த பயணம் நோக்கமாக கொண்டது.