சமூக வலைதள மூலை 7 செப்டெம்பர் 2017

September 07th, 07:53 pm

சமூக வலைதளத்தில் உங்கள் அன்றாட ஆளுகை தகவல்கள். ஆளுகை குறித்த உங்கள் டுவீட்டுகள் இங்கே அன்றாடம் பதிவு செய்யப்படுகின்றன. தொடர்ந்து வாசியுங்கள் தொடர்ந்து பகிருங்கள்.

பிரதமர் மோடி யாங்கூனில் உள்ள காளி பாரி கோயிலில் வழிபாடு நடத்தினார்

September 07th, 11:21 am

பிரதமர் நரேந்திரமோடி இன்று யாங்கூனில் உள்ள காளி பாரி கோயிலில் இன்று வழிபாடு செய்தார்

மியான்மரில் யாங்கூனில் உள்ள, போரில் உயிர்த்தியாகம் செய்த வீரர்களின் கல்லறை நினைவிடத்தில் பிரதமர் நரேந்திரமோடி மரியாதை செலுத்தினார்.

September 07th, 11:06 am

மியான்மர் நாட்டுக்காக உயிர்நீத்த வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில், யாங்கூனில் உள்ள வீரர்கள் நினைவிடத்தில் மோடி மரியாதை செலுத்தினார்.

மியான்மரில் உள்ள போக்யோகி ஆங் சான் அருங்காட்சியகத்துக்கு பிரதமர் மோடி வருகை

September 07th, 10:48 am

பிரதமர் நரேந்திரமோடி இன்று போக்யோகி ஆங் சான் அருங்காட்சியகத்துக்கு சென்றார். அவருடன் மியான்மரின் சிறப்பு ஆலோசகர் ஆங் சாங் சூகியும் உடனிருந்தார்.

பிரதமர் மோடி ஷ்வேடகான் பகோடாவுக்கு சென்றார்

September 07th, 09:53 am

பிரதமர் நரேந்திரமோடி இன்று மியான்மரில் உள்ள ஷ்வேடகான் பகோடா கோயிலுக்கு சென்றார். 2,500 ஆண்டு பழமையான இந்த கோயில், மியான்மரின் மிக உயர்ந்த கலாசார பாரம்பரியத்தின் அடையாளமாக கருதப்படுகிறது.

பாரத பிரதமரின் மியான்மர் வருகையின்போது, இந்த நிகழ்ச்சிக்கான இந்திய - மியான்மர் கூட்டு அழைப்பிதழ் வழங்கப்பட்டது

September 06th, 10:26 pm

மியான்மர் அதிபர் மாண்புமிகு ஹிதின் கியாவ் அழைப்பிதழில், இந்திய பிரதமர் திரு. நரேந்திர மோடி, மியான்மர் குடியரசுக்கு முதல் பயணமாக மியான்மருக்கு 2017 செப்டம்பர் 5 முதல் 7ம் தேதி வரை வருகை தருகிறார். மாண்புமிகு மியான்மர் அதிபர் ஹிதின் கியாவ் மற்றும் ஆலோசகர் ஆங் சாங் சூகி கடந்த ஆண்டு இந்தியாவுக்கு சென்றதன் தொடர்ச்சியாக அமைந்துள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.

சமூக வலைதள மூலை 6 செப்டெம்பர் 2017

September 06th, 08:29 pm

சமூக வலைதளத்தில் உங்கள் அன்றாட ஆளுகை தகவல்கள். ஆளுகை குறித்த உங்கள் டுவீட்டுகள் இங்கே அன்றாடம் பதிவு செய்யப்படுகின்றன. தொடர்ந்து வாசியுங்கள் தொடர்ந்து பகிருங்கள்.

நாங்கள் இந்தியாவை மறு சீரமைப்பு செய்யவில்லை; புதிய இந்தியாவை உருவாக்குகிறோம்: பிரதமர் மோடி

September 06th, 07:13 pm

மியான்மரில் உள்ள யாங்கூனில் இந்திய வம்சாவளியினருடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். அவர்களிடையே பேசிய அவர் ‘‘நாங்கள் இந்தியாவை மறு சீரமைப்பு செய்யவில்லை; புதிய இந்தியாவை உருவாக்குகிறோம். ஒரு புதிய இந்தியா உருவாக்கப்பட்டு வருகிறது’’ என்றார். பணமதிப்பு நீக்கம் பற்றி குறிப்பிட்ட அவர் ‘‘மிக உறுதியான முடிவுகள் எடுப்பதில் இருந்து நாங்கள் ஒருபோதும் நழுவவில்லை. ஏனெனில், அரசியலை விட இந்த தேசம்தான் பெரியது’’ என்றார்.

யாங்கூனில் இந்திய சமூகத்தை பற்றி பிரதமர் மோடி உரையாற்றினார்

September 06th, 07:12 pm

மியான்மர் நாட்டில் யாங்கூன் நகரில் இந்தியர்கள் மத்தியில் இன்று பிரதமர் திரு. நரேந்திர மோடி உரையாற்றினார்.

பிரதமர் நரேந்திரமோடி பகானில் உள்ள ஆனந்தா கோயிலுக்கு வருகை

September 06th, 04:26 pm

பிரதமர் நரேந்திரமோடி இன்று பகானில் உள்ள ஆனந்தா கோயிலுக்கு வந்து, வழிபாட்டில் ஈடுபட்டார். பிரதமரின் கோயில் வருகை குறித்த சில காட்சிகள்.

மியான்மர் நாட்டின் சிறப்பு ஆலோசகர் ஆங் சாங் சூகிக்கு பரிசு கொடுத்து அசத்திய பிரதமர்

September 06th, 02:03 pm

பிரதமர் திரு.நரேந்திர மோடி, இன்று மியான்மர் சிறப்பு ஆலோசகர் ஆங் சாங் சூகி, சிம்லாவில் உள்ள இந்திய மேம்பாட்டு ஆய்வுகள் நிறுவனத்தில் சிறப்பு ஆய்வு கட்டுரையை 1986 மே மாதத்தில் சமர்ப்பித்திருந்தார். ‘‘காலனி ஆதிக்கம் இருந்தபோது பர்மீஸ் மற்றும் இந்திய அறிவுசார் பாரம்பரியத்தின் வளர்ச்சி மற்றும் மேம்பாடு: ஓர் ஒப்பீடு’’ என்ற தலைப்பில் அந்த ஆய்வு இருந்தது. இதன் நகலை பிரதமர் பரிசாக அளித்தார்.

மியான்மருக்கு பிரதமர் சென்றபோது கையெழுத்தான எம்ஓயுக்கள்/ஒப்பந்தங்கள் பட்டியல்

September 06th, 01:38 pm

மியான்மருக்கு பிரதமர் சென்றபோது கையெழுத்தான எம்ஓயுக்கள்/ஒப்பந்தங்கள் பட்டியல்

மியான்மார் நாட்டிற்கான பயணத்தின் போது பிரதமர் அளித்த பத்திரிக்கை அறிக்கை

September 06th, 10:37 am

மியான்பூர் கவுன்சிலர், மாண்புமிகு ஆங் சான் சு கீ-ஐ இன்று பிரதமர் நரேந்திர மோடி இன்று சந்தித்து இரு நாடுகளுக்கு இடையிலான இரு தரப்பு உறவுகளை மறுஆய்வு செய்தார். பத்திரிக்கையாளர்களிடம் பேசிய மோடி, கடல்துறை பாதுகாப்பை இரு நாடுகளும் மேம்படுத்த வேண்டும் என்றார். மியான்மார் உடனான போக்குவரத்து வசதிகள் மேம்பட்டு வளர்ச்சிக்கான கூட்டாளித்துவம் நிலவுவது குறித்து அவர் திருப்தி வெளியிட்டார்.

மியான்பூர் கவுன்சிலர், மாண்புமிகு ஆங் சான் சு கீ-ஐ இன்று பிரதமர் நரேந்திர மோடி சந்தித்தார்.

September 06th, 10:02 am

மியான்பூர் கவுன்சிலர், மாண்புமிகு ஆங் சான் சு கீ-ஐ இன்று பிரதமர் நரேந்திர மோடி சந்தித்தார். பல்வேறு துறைகளில் இந்தியா-மியான்மாருக்கு இடையிலான உறவுகளை விரிவுபடுத்துவது குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை செய்தனர்

மியாமார் அதிபருக்கு பிரதமரின் பரிசுகள்

September 05th, 09:30 pm

பிரதமர் நரேந்திர மோடி, இன்று, 1841 ஆம் ஆண்டில் இருந்த சல்வீன் நதியின் மாதிரி வரைபடத்தை மியான்மார் அதிபர் டின் க்யாவ்-ற்கு பரிசளித்தார். போதி மரத்தின் மாதிரியின் சிலை வடிவத்தையும் பிரதமர் மியான்மார் அதிபருக்கு பரிசளித்தார்.

நெய்பைடோவில், பிரதமர், அந்நாட்டு அதிபர் டின் க்யாவ்-ஐ சந்தித்தார்

September 05th, 05:37 pm

நெய்பைடோவில், பிரதமர், அந்நாட்டு அதிபர் டின் க்யாவ்-ஐ சந்தித்தார். பல்வேறு துறைகளில் இரு நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பு தொடர்பான விஷயங்கள் குறித்து ஆலோசனை செய்தனர்.

பிரதமர் நரேந்திர மோடி மியான்மார் சென்றடந்தார்

September 05th, 04:09 pm

பிரதமர் நரேந்திர மோடி மியான்மார் சென்றடந்தார். அவரது இந்த பயணத்தின் பிரதமர், அந்நாட்டு அதிபர் டின் க்யாவ் மற்றும் மியான்பூர் கவுன்சிலர், மாண்புமிகு ஆங் சான் சு கீ ஆகியோரை சந்திக்க உள்ளார். இந்தியா-மியான்மார் இடையே ஆன இரு தரப்பு உறவுகளில் உள்ள முன்னேற்றம் குறித்து மறுஆய்வு செய்வார்.

பிரதமர் மோடி மியான்மாரில் நடத்த உள்ள சமூக உரை தொடர்பான உங்கள் எண்ணங்களை இப்போது பகிர்ந்து கொள்ளவும்

September 03rd, 06:45 pm

பிரதமர் மோடி செம்டெம்பர் 5ம் தேதி முதல் 7ம் தேதி வரை மியான்மாருக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார். அப்போது அவர் அங்கே இந்திய சமூகத்தினரிடையே பேசுவார். பிரதமர் மோடி மியான்மாரில் நடத்த உள்ள சமூக உரை தொடர்பான உங்கள் எண்ணங்களை கீழே உள்ள கருத்து பிரிவில் பகிர்ந்து கொள்ளவும். இதில் சிலவற்றை பிரதமர் தனது உரையில் பயன்படுத்திக் கொள்ளக்கூடும்.