பிரேசில் அதிபருடன் பிரதமர் சந்திப்பு

May 21st, 09:49 am

2023 மே 21 அன்று ஹிரோஷிமாவில் ஜி7 உச்சிமாநாட்டிற்கிடையே மேன்மை தங்கிய பிரேசில் அதிபர் திரு லூயிஸ் இனாசியோ லூலா டி சில்வாவை பிரதமர் திரு நரேந்திர மோடி சந்தித்தார்.

Prime Minister’s visit to the Hiroshima Peace Memorial Museum

May 21st, 07:58 am

Prime Minister Shri Narendra Modi joined other leaders at G-7 Summit in Hiroshima to visit the Peace Memorial Museum. Prime Minister signed the visitor’s book in the Museum. The leaders also paid floral tributes at the Cenotaph for the victims of the Atomic Bomb.

பிரதமர் நரேந்திர மோடி ஜப்பான் பிரதமருடன் சந்திப்பு

May 20th, 08:16 am

பிரதமர் திரு நரேந்திர மோடி, ஜப்பான் பிரதமர் திரு ஃபுமியோ கிஷிடாவுடன் இருதரப்பு சந்திப்பு நடத்தினார். ஹிரோஷிமாவில் நடைபெறும் ஜி-7 உச்சி மாநாட்டிற்கு இடையே இந்த சந்திப்பு நிகழ்ந்தது. இந்த ஆண்டு மார்ச் மாதம் ஜப்பான் பிரதமர் கிஷிடா இந்தியாவிற்கு பயணம் மேற்கொண்ட போது ஏற்பட்ட சந்திப்பைத் தொடர்ந்து, அவர்களது இரண்டாவது சந்திப்பு இதுவாகும்.

ஹிரோஷிமாவில் மகாத்மா காந்தியின் மார்பளவுச் சிலையை பிரதமர் திறந்து வைத்தார்

May 20th, 08:12 am

பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று ஜப்பானின் ஹிரோஷிமாவில் மகாத்மா காந்தியின் மார்பளவு சிலையை திறந்து வைத்தார்.

PM Modi arrives in Hiroshima, Japan

May 19th, 05:23 pm

Prime Minister Narendra Modi arrived in Hiroshima, Japan. He will attend the G7 Summit as well hold bilateral meetings with PM Kishida of Japan and other world leaders.

ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேயின் அரசு மரியாதையுடனான இறுதிச்சடங்கில் பிரதமர் பங்கேற்றார்

September 27th, 04:34 pm

டோக்கியோவின் நிப்பான் புடோக்கானில் நடைபெற்ற ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேயின் அரசு மரியாதையுடனான இறுதிச்சடங்கில் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்றார். இந்த இறுதிச்சடங்கில் 20க்கும் அதிகமான அரசுத் தலைவர்கள் உட்பட நூற்றுக்கும் அதிகமான நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

ஜப்பான் பிரதமருடனான இருதரப்பு சந்திப்பில் பிரதமர் திரு. நரேந்திர மோடி ஆற்றிய உரையின் தமிழ் மொழியாக்கம்

September 27th, 12:57 pm

துயரமான இந்த நேரத்தில் நாம் இன்று சந்திக்கிறோம். இன்று ஜப்பானுக்கு வந்தபோது நான் மிகவும் வருத்தமடைந்தேன். ஏனெனில், கடந்த முறை நான் ஜப்பான் வந்தபோது திரு.ஷின்சோ அபேவுடன் நீண்டநேரம் கலந்துரையாடலில் ஈடுபட்டேன். நான் இங்கிருந்து சென்ற பிறகு இப்படியொரு செய்தியை கேட்க நேரிடும் என்று நினைத்துப் பார்க்கவே இல்லை.

ஜப்பான் பிரதமருடன் பிரதமர் சந்திப்பு

September 27th, 09:54 am

பிரதமர் திரு.நரேந்திர மோடி ஜப்பான் பிரதமர் திரு. ஃபுமியோ கிஷிடாவுடன் இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சே அபேயின் மறைவுக்கு பிரதமர் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொண்டார். இந்தியா-ஜப்பான் இடையே நல்லுறவை பேணுவதிலும், இந்தோ-பசிபிக் பிராந்தியங்களிடையே திறந்த மற்றும் சுதந்திரமான உறவை வளர்ப்பதிலும் மறைந்த பிரதமர் அபேயின் பங்களிப்புகளை பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோ சென்றடைந்தார் பிரதமர் மோடி

September 27th, 03:49 am

பிரதமர் நரேந்திர மோடி ஜப்பான் தலைநகர் டோக்கியோ சென்றடைந்தார். ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேயின் இறுதி ஊர்வலத்தில் அவர் கலந்து கொள்கிறார். இந்த பயணத்தின் போது பிரதமர் கிஷிடாவுடன் பிரதமர் மோடி இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

ஜப்பான் பிரதமருடன் பிரதமர் மோடி சந்திப்பு

May 24th, 06:59 pm

ஜப்பான் சென்ற பிரதமர் மோடி அங்கு ஜப்பான் பிரதமர் பூமியோ கிஷிடாவை சந்தித்துப் பேசினார். தொடர்ந்து பிரதமர் மோடிக்கு ஜப்பான் பிரதமர் கிஷிடா இரவு விருந்து வழங்கினார்.

அமெரிக்க அதிபருடனான இருதரப்பு சந்திப்பில் பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொடக்க உரை

May 24th, 05:29 pm

திரு அதிபர் அவர்களே, உங்களை சந்திப்பதில் எப்பொழுதும் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். இன்று நாம் மற்றொரு ஆக்கப்பூர்வமான மற்றும் பயனுள்ள குவாட் உச்சிமாநாட்டிலும் ஒன்றாக பங்கேற்றோம்.

இந்தோ-பசிபிக் பொருளாதாரக் கட்டமைப்பின் செழுமைக்கான அறிக்கை

May 24th, 03:47 pm

நமது பொருளாதாரங்களிடையே வர்த்தகம் மற்றும் முதலீடுகளின் வாய்ப்புகளை அதிகரிக்கவும், ஒருங்கிணைந்த சந்தைகளில் தொழிலாளர்கள், நிறுவனங்கள் மற்றும் மக்களுக்கான வாய்ப்புகளை மேம்படுத்தவும், தரநிலைகளை மேம்படுத்தவும் உகந்த சூழல்களை இணைந்து உருவாக்க நாம் எதிர்நோக்கியுள்ளோம்.

குவாட் தலைவர்களின் கூட்டறிக்கை

May 24th, 02:55 pm

சுதந்திரமான, வெளிப்படையான இந்தியா பசிஃபிக் பிராந்தியத்திற்கு நமது உறுதியை புதுப்பிக்க ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானிஸ், இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ஜப்பான் பிரதமர் ஃபூமியோ கிஷிடா அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஆகிய நாம் இன்று டோக்கியோவில் கூடியிருக்கிறோம்.

ஜப்பான் – இந்தியா சங்கத்தினருடன் பிரதமர் சந்திப்பு

May 24th, 02:00 pm

பிரதமர் திரு நரேந்திர மோடி, ஜப்பானின் டோக்கியோவில் 24 மே 2022 அன்று ஜப்பானின் முன்னாள் பிரதமர்கள் திரு யோஷிரோ மோரி மற்றும் திரு ஷின்ஷோ அபே ஆகியோரை சந்தித்து பேசினார். திரு யோஷிரோ மோரி, ஜப்பான் – இந்தியா சங்கத்தின் (JIA) தற்போதைய தலைவராக உள்ள நிலையில், திரு ஷின்ஷோ அபே, இந்தப் பொறுப்பை விரைவில் ஏற்க உள்ளார். 1903ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட ஜப்பான் – இந்தியா சங்கம், ஜப்பானில் உள்ள மிகவும் பழமையான நட்புறவு சங்கங்களில் ஒன்றாகும்.

ஜப்பான் முன்னாள் பிரதமர் யோஷிஹிடே சுகாவுடன் பிரதமர் மோடி பேச்சு

May 24th, 01:30 pm

குவாட் தலைவர்கள் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள பிரதமர் மோடி, தலைநகர் டோக்கியோவில், ஜப்பானின் முன்னாள் பிரதமர் யோஷிஹிடே சுகாவுடன் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

குவாட் தலைவர்கள் உச்சிமாநாட்டில் ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீசுடன் பிரதமர் மோடி சந்திப்பு

May 24th, 12:30 pm

குவாட் தலைவர்கள் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜப்பான் சென்றுள்ள பிரதமர் மோடி பல்வேறு நாட்டு தலைவர்களை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். அதன்ஒரு பகுதியாக, ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீசை சந்தித்து பேசினார்.

அமெரிக்க அதிபருடன் பிரதமர் சந்திப்பு

May 24th, 11:00 am

டோக்கியோவில் அமெரிக்க அதிபர் ஜோசப் ஆர். பைடனுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி, பயனுள்ள பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இந்த சந்திப்பு இருதரப்பு கூட்டாண்மைக்கு வலுவான உத்வேகத்தை கணிசமான அளவுக்கு ஏற்படுத்தியுள்ளது.

குவாட் தலைவர்களின் உச்சிமாநாட்டில் பிரதமர் திரு நரேந்திர மோடியின் துவக்க உரை

May 24th, 07:01 am

உங்களது தலைசிறந்த விருந்தோம்பலுக்கு பிரதமர் திரு கிஷிடா அவர்களுக்கு மிக்க நன்றி. டோக்கியோவில் இன்று நண்பர்கள் மத்தியில் கலந்துகொள்வது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.

குவாட் தலைவர்கள் உச்சிமாநாட்டில் பிரதமரின் பங்கேற்பு

May 24th, 07:00 am

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெறும் குவாட் தலைவர்களின் உச்சி மாநாட்டில் உரையாற்றுவோரில் ஒருவராக 2022 மே 24 அன்று பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்றார். இவருடன் ஜப்பான் பிரதமர் ஃபூமியோ கிஷிடா, அமெரிக்க அதிபர் ஜோசப் பைடன், ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானிஸ் ஆகியோரும் பங்கேற்றனர்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவி்ல் இந்திய வம்சாவளியினரிடையே பிரதமர் ஆற்றிய உரை

May 23rd, 08:19 pm

நான் ஒவ்வொரு முறையும் ஜப்பான் வருகை தரும் போதெல்லாம் உங்களுடைய அன்பும் பாசமும் அதிகரித்திருப்பதை நான் காண்கிறேன். உங்களில் பலர், பல வருடங்களாக ஜப்பானில் வசித்து வருகிறீர்கள். ஜப்பான் நாட்டின் மொழி, ஆடை, கலாச்சாரம், உணவு ஆகியவை உங்களின் வாழ்க்கையின் ஒரு அங்கமாக உள்ளது. ஏனெனில், இந்திய வம்சாவளியினரின் கலாச்சாரம், எப்பொழுதும் அதை உள்ளடக்கியதாக உள்ளது ஒரு காரணமாகும்.