இந்தியா-கிரீஸ் கூட்டறிக்கை
August 25th, 11:11 pm
கீரீஸ் பிரதமர் திரு கிரியாகோஸ் மிட்சோடாக்கிஸின் அழைப்பின் பேரில், பிரதமர் திரு. நரேந்திர மோடி, 25.08.2023 அன்று ஹெலனிக் (கிரீஸ்) குடியரசிற்கு அதிகாரப்பூர்வ அரசுமுறைப் பயணம் மேற்கொண்டார்.கிரீஸில் இஸ்கான் அமைப்பின் தலைவர் குரு தயாநிதி தாஸை பிரதமர் சந்தித்தார்
August 25th, 10:55 pm
பிரதமர் திரு. நரேந்திர மோடி 25.08.2023 அன்று கிரீஸில் உள்ள இஸ்கான் அமைப்பின் தலைவர் குரு தயாநிதி தாஸை ஏதென்ஸில் சந்தித்தார்.புகழ்பெற்ற கிரேக்க ஆராய்ச்சியாளரும் இசைக்கலைஞருமான கான்ஸ்டான்டினோஸ் கலைட்ஸிஸுடன் பிரதமர் சந்திப்பு
August 25th, 10:41 pm
கிரேக்க ஆராய்ச்சியாளரும், இசைக்கலைஞரும், இந்தியாவின் சிறந்த நண்பருமான திரு. கான்ஸ்டான்டினோஸ் கலைட்ஸிஸை பிரதமர் திரு. நரேந்திர மோடி 25.08.2023 அன்று ஏதென்ஸில் சந்தித்தார்.கிரேக்க கல்வியாளர்களுடன் பிரதமர் சந்திப்பு
August 25th, 10:31 pm
பிரதமர் திரு. நரேந்திர மோடி 25.08.2023 அன்று ஏதென்ஸ் பல்கலைக்கழகத்தின் இந்திய கல்வியியல், சமஸ்கிருதம் மற்றும் இந்தி பேராசிரியரான திரு டிமிட்ரியோஸ் வசிலியாடிஸ் மற்றும் ஏதென்ஸ் பல்கலைக்கழகத்தின் சமூக இறையியல் துறையின் உதவிப் பேராசிரியர் டாக்டர் அப்போஸ்தலோஸ் மிகைலிடிஸ் ஆகியோரை சந்தித்தார்.India & Greece have a special connection and a relationship spanning centuries: PM Modi
August 25th, 09:30 pm
PM Modi addressed the Indian community at Athens Conservatoire, in Athens. In his address, PM Modi emphasized the unprecedented transformation that India is currently undergoing and the strides being made in various sectors. He lauded the success of the Chandrayaan mission. Prime Minister highlighted the contribution of the Indian community in Greece in advancing the multi-faceted India-Greece relations and urged them to be a part of India’s growth story.ஏதென்ஸில் இந்திய சமூகத்தினருடன் பிரதமர் கலந்துரையாடல்
August 25th, 09:00 pm
பிரதமர் திரு. நரேந்திர மோடி 25.082023 அன்று ஏதென்ஸில் உள்ள ஏதென்ஸ் கன்சர்வேட்டரியில் இந்திய சமூகத்தினரிடையே உரையாற்றினார்.கிரீஸ் பிரதமர் ஏற்பாடு செய்திருந்த வர்த்தகப் பிரதிநிதிகளுடனான மதிய விருந்துக் கூட்டத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்று கலந்துரையாடினார்பத்திரிகை தகவல் அலுவலகம் இந்திய அரசு சென்னை Prime Minister’s interaction at the Business Lunch hosted by Prime Minister of Greece கிரீஸ் பிரதமர் ஏற்பாடு செய்திருந்த வர்த்தகப் பிரதிநிதிகளுடனான மதிய விருந்துக் கூட்டத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்று கலந்துரையாடினார் புதுதில்லி, ஆகஸ்ட் 25, 2023 ஏதென்ஸில் கிரீஸ் பிரதமர் திரு கிரியாகோஸ் மிட்சோடாகிஸ் இன்று (25-08-2023) ஏற்பாடு செய்திருந்த வணிக மதிய விருந்தில் பிரதமர் திரு. நரேந்திர மோடி கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் கப்பல் போக்குவரத்து, உள்கட்டமைப்பு, எரிசக்தி உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த முன்னணி இந்திய மற்றும் கிரேக்க தலைமை நிர்வாக அதிகாரிகள் பங்கேற்றனர். புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, ஸ்டார்ட் அப், பார்மா, தகவல் தொழில்நுட்பம், டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை மற்றும் உள்கட்டமைப்பு போன்ற துறைகளில் இந்தியாவின் முன்னேற்றம் குறித்தும் வணிகத்தை மேம்படுத்த மேற்கொள்ளப்பட்ட பல்வேறு முன்முயற்ச
August 25th, 08:33 pm
ஏதென்ஸில் கிரீஸ் பிரதமர் திரு கிரியாகோஸ் மிட்சோடாகிஸ் இன்று (25-08-2023) ஏற்பாடு செய்திருந்த வணிக மதிய விருந்தில் பிரதமர் திரு. நரேந்திர மோடி கலந்து கொண்டார்.கிரீஸ் பிரதமருடன் பிரதமர் சந்திப்பு
August 25th, 05:16 pm
கிரீஸ் பிரதமர் மேதகு கிரியாகோஸ் மிட்சோடாகிஸை ஏதென்ஸில் 25 ஆகஸ்ட் 2023 அன்று பிரதமர் திரு. நரேந்திர மோடி சந்தித்தார்.அடையாளம் தெரியாத ராணுவ வீரர்களின் கல்லறையில் பிரதமர் மரியாதை செலுத்தினார்
August 25th, 03:53 pm
பிரதமர் திரு. நரேந்திர மோடி 25 ஆகஸ்ட் 2023 அன்று ஏதென்ஸில் உள்ள 'அறியப்படாத வீரர்களின் கல்லறையில்' மரியாதை செலுத்தினார்.பிரதமருக்கு கிராண்ட் கிராஸ் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் ஹானர் விருதை கிரீஸ் அதிபர் வழங்கினார்
August 25th, 03:04 pm
பிரதமர் நரேந்திர மோடிக்கு கிரீஸ் நாட்டின் உயரிய விருதான ‘கிராண்ட் கிராஸ் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் ஹானர்’ விருதை அந்நாட்டு அதிபர் கத்தரீனா சாகெல்லரோபௌலோ வழங்கினார்.கிரீஸ் பிரதமருடன் இணைந்து கூட்டு செய்தியாளர் சந்திப்பில் பிரதமர் திரு நரேந்திர மோடி பேசியதன் தமிழாக்கம்
August 25th, 02:45 pm
கிரீஸிஸ் (கிரேக்கம்) ஏற்பட்ட காட்டுத் தீ தொடர்பான துயரச் சம்பவங்களில் உயிர் இழந்தவர்களுக்கு முதலில் எனது இரங்கலை, இந்திய மக்கள் அனைவரின் சார்பிலும் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்.PM Modi arrives in Greece
August 25th, 10:57 am
PM Modi arrived at the Athens International Airport, Greece. During his visit cooperation in perse sectors such as trade and investment, defence, and cultural and people-to-people contacts will be facilitated between the two countries.