கஜகஸ்தான், கிர்கிஸ்தான் மற்றும் மங்கோலியா அதிபர்களை பிரதமர் மோடி சந்திக்கிறார்.
June 10th, 02:14 pm
On the sidelines of the SCO Summit in Qingdao, China, PM Narendra Modi today held productive talks with Heads of States of Kazakhstan, Mongolia and Kyrgyzstan.சீனாவிலுள்ள கிங்டாவில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டின் முழு அமர்வில் பிரதமர் உரையாற்றுகிறார்
June 10th, 10:17 am
சீனாவிலுள்ள கிங்டாவில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டின் முழு அமர்வில் பிரதமர் உரையாற்றுகிறார்சீனாவில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டிற்கு பிரதமர் நரேந்திர மோடி வருகை தருகிறார்
June 09th, 01:39 pm
சீனாவில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டிற்கு பிரதமர் நரேந்திர மோடி வருகை தந்தார். சீனா, கிங்டாவில் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டை ஒட்டிய சந்திப்பில் பிரதமர் மோடி இருதரப்பு ஒத்துழைப்பை அதிகரிப்பதற்கான வழிகளைப் பற்றி விவாதிப்பார்.சமூக வலைதள மூலை ஏப்ரல் 28, 2018
April 28th, 07:24 pm
சமூக வலைதளத்தில் உங்கள் அன்றாட ஆளுகை தகவல்கள். ஆளுகை குறித்த உங்கள் டுவீட்டுகள் இங்கே அன்றாடம் பதிவு செய்யப்படுகின்றன. தொடர்ந்து வாசியுங்கள் தொடர்ந்து பகிருங்கள்.இந்தியா – சீனா அதிகாரப்பூர்வமற்ற சந்திப்பு
April 28th, 12:02 pm
இந்தியப் பிரதமர் மேதகு திரு. நரேந்திர மோடியும், சீன குடியரசு அதிபர் மேதகு திரு. ஜீ ஜின்பிங் -உம் சீனாவில் உஹான் நகரில் 2018 ஏப்ரல் 27-28 தேதிகளில் அதிகாரப்பூர்வமற்ற முறையில் முதன்முறையாக சந்தித்துப் பேசினர். இருதரப்பு மற்றும் உலகளாவிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகள் குறித்து கருத்துகளைப் பரிமாறிக் கொள்ளவும், தற்போதுள்ள மற்றும் எதிர்கால சர்வதேச சூழ்நிலைகளில் தேசத்தின் வளர்ச்சிக்கான தங்களுடைய தொலைநோக்கு சிந்தனைகள் மற்றும் முக்கியத்துவங்கள் குறித்து விரிவாக விவாதிக்கவும் இந்த சந்திப்பை அவர்கள் பயன்படுத்திக் கொண்டனர்.சீன அதிபர் ஜின்பிங் மற்றும் பிரதமர் மோடி வூஹானில் உள்ள கிழக்கு ஏரிக்கு வருகை
April 28th, 11:52 am
பிரதமர் மோடி, சீன அதிபர் ஷி ஆகியோர் வுஹானிலுள்ள அழகிய ஈஸ்ட் லேக் வழியாக நடந்து செல்லும்போது முக்கியப் பிரச்சினைகளைப் பற்றி விவாதித்தனர்.சமூக வலைதள மூலை ஏப்ரல் 27, 2018
April 27th, 07:56 pm
சமூக வலைதளத்தில் உங்கள் அன்றாட ஆளுகை தகவல்கள். ஆளுகை குறித்த உங்கள் டுவீட்டுகள் இங்கே அன்றாடம் பதிவு செய்யப்படுகின்றன. தொடர்ந்து வாசியுங்கள் தொடர்ந்து பகிருங்கள்.வுஹானில் உள்ள ஹுபே பிராந்திய அருங்காட்சியகத்திற்கு பிரதமர் மோடி, சீன அதிபர் ஜின்பிங் ஆகியோர் வருகை
April 27th, 03:45 pm
வுஹானில் உள்ள ஹுபே பிராந்திய அருங்காட்சியகத்தில் கண்காட்சியை, பிரதமர் திரு நரேந்திர மோடி, சீன அதிபர் திரு ஜி ஜின்பிங் ஆகியோர் பார்வையிடுகின்றனர் மற்றும் இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை உறுதிப்படுத்துகின்றனர்.பிரதமர் நரேந்திர மோடி சீனாவிற்கு வருகை புரிகிறார்
April 26th, 11:42 pm
பிரதமர் நரேந்திர மோடி சீனாவில் உள்ள உஹானிற்கு வருகை புரிந்தார். இந்திய - சீன நல்லுறவில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்துப் பிரதமர் மோடி மற்றும் அதிபர் ஷி ஆகிய இரு தலைவர்களும் நீண்டகாலக் கண்ணோட்டத்திலும் உத்திபூர்வமாகவும் விவாதிக்க இருக்கிறார்கள்.சீனப் பயணம் குறித்துப் பிரதமர் வெளியிட்ட அறிக்கை
April 26th, 04:23 pm
“நான் சீனாவின் உஹான் நகரில் ஏப்ரல் 27, 28 ஆகிய நாட்களில் பயணம் மேற்கொள்கிறேன். அங்கு சீன அதிபர் மேதகு திரு. ஷி ஜின்பிங்கைச் சந்தித்துப் பேசுகிறேன்.