வங்கதேசத்தின் ஒரகண்டி தாகூர்பாரியில் பிரதமரின் உரை

March 27th, 12:44 pm

வங்கதேசத்தில் தமது இரண்டாவது நாள் பயணத்தின் போது ஒரகண்டியில் உள்ள ஹரி மந்திர் என்றழைக்கப்படும் கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்திய பிரதமர் திரு நரேந்திர மோடி, மதிப்பிற்குரிய தாகூர் குடும்பத்தின் வாரிசுகளுடன் உரையாடினார்.

ஹரி கோவிலுக்கு வருகை புரிந்த பிரதமர் ஒரகண்டியில் சமுதாய வரவேற்பை ஏற்றுக் கொண்டார்

March 27th, 12:39 pm

வங்கதேசத்தில் தமது இரண்டாவது நாள் பயணத்தின் போது ஒரகண்டியில் உள்ள ஹரி மந்திர் என்றழைக்கப்படும் கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்திய பிரதமர் திரு நரேந்திர மோடி, மதிப்பிற்குரிய தாகூர் குடும்பத்தின் வாரிசுகளுடன் உரையாடினார்.

ஜேசோரேஷ்வரி காளி சக்தி பீடத்தில் பிரதமர் பூஜை

March 27th, 11:30 am

இரண்டு நாட்கள் சுற்றுப் பயணமாக வங்கதேசம் சென்றுள்ள பிரதமர் திரு நரேந்திர மோடி, தமது இரண்டாவது தினத்தை காளி தேவியின் ஆசீர்வாதத்துடன் துவக்கினார்.

இந்திய பிரதமரின் வங்கதேச பயண நிகழ்ச்சியை முன்னிட்டு வெளியிடப்பட்ட கூட்டறிக்கை

March 27th, 09:18 am

இந்திய பிரதமரின் வங்கதேச பயண நிகழ்ச்சியை முன்னிட்டு வெளியிடப்பட்ட கூட்டறிக்கை

காந்தியடிகள்-பங்கபந்து டிஜிட்டல் கண்காட்சியை பிரதமர் திறந்து வைத்தார்

March 26th, 06:00 pm

தமது இரண்டு நாள் வங்கதேசப் பயணத்தின் ஒரு பகுதியாக, மகாத்மா காந்தி மற்றும் பங்கபந்து ஆகியோர் பற்றிய டிஜிட்டல் கண்காட்சி ஒன்றை பிரதமர் திரு நரேந்திர மோடி, வங்கதேச பிரதமர் திருமிகு ஷேக் ஹசீனாவுடன் இணைந்து திறந்து வைத்தார். தெற்காசியாவின் தலைசிறந்த தலைவர்களாக விளங்கிய மகாத்மா காந்தி மற்றும் பங்கபந்து ஆகியோரின் சிந்தனைகளும், செய்திகளும் உலகெங்கும் எதிரொலிக்கின்றன.

வங்கதேச வெளியுறவு அமைச்சர், பிரதமருடன் சந்திப்பு

March 26th, 05:03 pm

பிரதமர் திரு நரேந்திர மோடியின் வரலாற்று சிறப்புமிக்க இரண்டு நாள் வங்கதேச பயணத்தின் போது அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் டாக்டர் ஏ கே அப்துல் மோமன், பிரதமரை சந்தித்துப் பேசினார். சகோதர உறவை ஆழப்படுத்தவும், இரு நாடுகளுக்கு இடையேயான கேந்திர கூட்டணியை இறையாண்மை, சமத்துவம், நம்பிக்கை மற்றும் புரிதலின் அடிப்படையிலான எங்கும் பரவும் கூட்டணியாக வலுப்படுத்தவும், இரு தலைவர்களும் வலியுறுத்தினர்.

வங்கதேச எதிர்கட்சி தலைவர்களுடன் பிரதமர் சந்திப்பு

March 26th, 03:21 pm

வங்கதேசத்துக்கு மேற்கொண்டுள்ள 2 நாள் பயணத்தின் ஒரு பகுதியாக, அங்குள்ள எதிர்கட்சி தலைவர்கள் பலரை பிரதமர் திரு நரேந்திர மோடி சந்தித்து பேசினார். இருநாடுகளின் இருதரப்பு நல்லுறவு விஷயங்கள் தொடர்பாக இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.