PM Modi addresses public meetings at West Bengal’s Bardhaman, Kalyani and Barasat
April 12th, 11:59 am
PM Modi addressed three mega rallies in West Bengal’s Bardhaman, Kalyani and Barasat today. Speaking at the first rally the PM said, “Two things are very popular here- rice and mihi dana. In Bardhaman, everything is sweet. Then tell me why Didi doesn't like Mihi Dana. Didi's bitterness, her anger is increasing every day because in half of West Bengal's polls, TMC is wiped out. People of Bengal hit so many fours and sixes that BJP has completed century in four phases of assembly polls.”‘மழைநீர் சேகரிப்பு’ பிரச்சார தொடக்க விழாவில் பிரதமரின் உரை
March 22nd, 12:06 pm
உலக தண்ணீர் தினத்தில், ‘ஜல் சக்தி திட்டம்: மழைநீரை சேகரிப்போம்’ பிரசாரத்தை காணொலி காட்சி மூலம் பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு, ‘ஜல் சக்தி திட்டம்: மழைநீரை சேகரிப்போம்’ பிரசாரத்தை தொடங்கினார் பிரதமர்
March 22nd, 12:05 pm
உலக தண்ணீர் தினத்தில், ‘ஜல் சக்தி திட்டம்: மழைநீரை சேகரிப்போம்’ பிரசாரத்தை காணொலி காட்சி மூலம் பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.இந்தியா மற்றும் வங்கதேசம் இடையே மைத்ரி சேது தொடக்க விழாவில் பிரதமரின் உரை
March 09th, 11:59 am
திரிபுரா ஆளுநர் திரு ரமேஷ் பைஸ், முதல்வர் திரு பிப்லாப் தேவ், துணை முதல்வர் திரு ஜிஸ்னு தேவ் பர்மன் மற்றும் மாநில அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் திரிபுரா சகோதார, சகோதரிகளே! திரிபுராவின் 3 ஆண்டு வளர்ச்சி பயணம் நிறைவடைந்ததற்கு வாழ்த்துக்கள்.இந்தியா மற்றும் வங்கதேசம் இடையே மைத்ரி சேதுவை பிரதமர் தொடங்கி வைத்தார்
March 09th, 11:58 am
இந்தியா மற்றும் வங்கதேசம் இடையே ‘மைத்ரி சேது’ பாலத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலி காட்சி வாயிலாக இன்று தொடங்கி வைத்தார்.Rs 1.70 lakh crore relief package announced for the poor to help them fight against Corona Virus
March 26th, 05:42 pm
Finance Minister Nirmala Sitharaman announced Rs 1.70 lakh crore relief package under Pradhan Mantri Garib Kalyan Yojana for the poor to help them fight against Corona Virus menace.English rendering of Prime Minister’s reply to the Motion of thanks on President’s address in the Rajya Sabha on 26 June, 2019
June 26th, 02:01 pm
PM Modi replied to the motion of thanks on the President’s address, in Rajya Sabha. The Prime Minister said that the mandate of the 2019 Lok Sabha elections showcases the desire of the citizens for stability. He added that the trend of electing stable governments is now being seen in various States.மாநிலங்களவையில், குடியரசுத் தலைவரின் நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிரதமரின் பதிலுரை
June 26th, 02:00 pm
மாநிலங்களவையில் குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிரதமர் திரு.நரேந்திர மோடி இன்று பதிலளித்தார். விவாதத்தில் பங்கேற்ற, பங்களித்த மேலவையின் உறுப்பினர்களுக்கு அவர் நன்றி தெரிவித்தார். மறைந்த மாநிலங்களவை உறுப்பினர் திரு.மதன்லால் சைனிக்கு பிரதமர் அஞ்சலி செலுத்தினார்.மனதின் குரல், 52ஆவது பகுதி ஒலிபரப்பு நாள் : 27.01.2019
January 27th, 11:30 am
எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். இந்த ஆண்டின் 21ஆம் தேதியன்று ஒரு ஆழ்ந்த துக்கம் நிறைந்த செய்தி கிடைத்தது. கர்நாடகத்தின் தும்கூர் மாவட்டத்தின் ஸ்ரீ சித்தகங்கா மடத்தின் டாக்டர் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சிவகுமார ஸ்வாமிஜி காலமானார்.Congress and TRS are playing a friendly match in Telangana: PM Modi
November 27th, 12:08 pm
Prime Minister Narendra Modi today addressed two major public meetings in Nizamabad and Mahabubnagar in Telangana. The rallies saw PM Modi thanking the BJP supporters across all the election-bound states for their faith and support for his government.TRS same as Congress: PM Modi in Telangana
November 27th, 12:00 pm
Prime Minister Narendra Modi today addressed two major public meetings in Nizamabad and Mahabubnagar in Telangana. The rallies saw PM Modi thanking the BJP supporters across all the election-bound states for their faith and support for his government.நமது சொந்த சக்திகளை நாட்டின் கூட்டு சக்தியாக உருவாக்குவோம்: பிரதமர் மோடி
April 29th, 11:30 am
2018 காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள், நீர் பாதுகாப்பு, குருதேவ் ரவீந்திரநாத் தாகூர், 20 ஆண்டுகளாக பொக்ரான் சோதனைகள் மற்றும் டாக்டர் அம்பேத்கர் சமுதாயத்தில் பலவீனமான பிரிவுகளின் வளர்ச்சிக்கான அர்ப்பணிப்பு ஆகியவை பற்றி பிரதமர் மோடி பேசினார். தூய்மை இந்தியா கோடைகாலப் பயிற்சி திட்டத்தைத் தொடங்கும்படி மாணவர்களிடம் பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார்ஒருங்கிணைந்த திட்டமான பட்டு தொழில் வளர்ச்சிக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
March 21st, 09:48 pm
அடுத்த மூன்று ஆண்டுகளில் 2017-18 முதல் 2019-20 வரை ஒருங்கிணைந்த திட்டமான பட்டு தொழில் வளர்ச்சிக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடியின் தலைமையில் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.மக்களுடன் இணைந்து செயல்படுவதுடன் வளர்ச்சிக்கான பணிகளில் அவர்களது பங்களிப்பை பெற்று கடமையாற்றும் போது முடிவுகள் மாற்றத்திற்குரியதாகிறது: பிரதமர் மோடி
March 10th, 11:09 am
பிரதமர் நரேந்திர மோடி இன்று நாடாளுமன்ற மைய மண்டபத்தில் தேசிய சட்டமன்ற உறுப்பினர்கள் மாநாட்டில் உரையாற்றினார். “ஒவ்வொரு மாநிலத்திலும், வலுவான வளர்ச்சிக்கான அளவீடுகளை கொண்ட சில மாவட்டங்கள் உள்ளன. அவற்றிலிருந்து நாம் கற்றுக் கொண்டு நலிவுற்ற மாவட்டங்களில் பணியாற்ற வேண்டும். போட்டி மனப்பான்மை உணர்வு மற்றும் கூட்டாண்மை கூட்டாட்சி ஆகியவை நாட்டிற்கு உகந்ததாகும். மக்களுடன் இணைந்து செயல்படுவதுடன் வளர்ச்சிக்கான பணிகளில் அவர்களது பங்களிப்பை பெற்று கடமையாற்றும் போது முடிவுகள் மாற்றத்திற்குரியதாகிறது.நாடாளுமன்ற மைய மண்டபத்தில் தேசிய சட்டமன்ற உறுப்பினர்கள் மாநாட்டில் பிரதமர் உரையாற்றினார்
March 10th, 11:00 am
பிரதமர் திரு.நரேந்திர மோடி இன்று நாடாளுமன்ற மைய மண்டபத்தில் தேசிய சட்டமன்ற உறுப்பினர்கள் மாநாட்டில் உரையாற்றினார். “ஒவ்வொரு மாநிலத்திலும், வலுவான வளர்ச்சிக்கான அளவீடுகளை கொண்ட சில மாவட்டங்கள் உள்ளன. அவற்றிலிருந்து நாம் கற்றுக் கொண்டு நலிவுற்ற மாவட்டங்களில் பணியாற்ற வேண்டும்.புதுச்சேரியில் உள்ள காங்கிரஸ் அரசு வளர்ச்சிக்கு கவனம் செலுத்தாமல் நாட்டின் மக்களுக்கு அநீதி இழைத்துள்ளது: பிரதமர் மோடி
February 25th, 02:56 pm
புதுச்சேரியில் ஒரு பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, எங்கள் முதல் பிரதமர் 17 ஆண்டுகளாக இந்த நாட்டை ஆண்டார். அதன் பிறகு, அவரது மகன் 14 ஆண்டுகளாக பிரதமராக இருந்தார். அதே குடும்பத்தினர் தொலைதூரக் கட்டுப்பாட்டைக் கொண்டு அரசாங்கத்தை நீண்ட காலமாக நடத்தினர். இந்த வழியில், ஒரு குடும்பம் இந்த நாட்டை கிட்டத்தட்ட 48 ஆண்டுகளாக ஆட்சி செய்திருக்கிறது.புதுச்சேரியில் உள்ள பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார்
February 25th, 02:53 pm
புதுச்சேரியில் உள்ள பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி இன்று உரையாற்றகையில் 48 ஆண்டுகள் காங்கிரஸ் ஆட்சி செய்யாததை, 48 மாதத்தில் பாஜக செய்துள்ளது என்று புதுச்சேரியின் மக்களிடம் பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமையன்று பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் வளர்ச்சியின் மகத்தான ஆற்றல் உள்ளது, ஆனால் பிற பகுதிகளுடன் ஒப்பிடுகையில் புதுச்சேரி பின்தங்கியிருக்கிறது என்று பிரதமர் தெரிவித்துள்ளார்திரிபுராவில் பிரதமர் நரேந்திர மோடி பிரச்சாரத்தை நடத்தினார்
February 15th, 02:59 pm
பிரதமர் நரேந்திர மோடி சாந்திர் பஜார் மற்றும் மாநில தலைநகர் அகர்தலா பிரச்சார பேரணிகளில் வியாழக்கிழமையன்று உரையாற்றினார். இந்த நிகழ்வில் கடந்த 20-25 ஆண்டுகளில் இடதுசாரி அரசுகள் அனுபவித்து வருபவை என்ன என்பதைக் கணக்கில் கொண்டு வந்துள்ளோம் என்று பிரதமர் மோடி தெரிவித்தார். திரிபுராவின் வளர்ச்சி கதவைத் திறப்பதற்கு உண்டான முயற்சிகளை மக்களிடம் அவர் கேட்டுகொண்டார்.சமூக வலைதள மூலை 2 ஜுன் 2017
June 02nd, 07:51 pm
சமூக வலைதளத்தில் உங்கள் அன்றாட ஆளுகை தகவல்கள். ஆளுகை குறித்த உங்கள் டுவீட்டுகள் இங்கே அன்றாடம் பதிவு செய்யப்படுகின்றன. தொடர்ந்து வாசியுங்கள் தொடர்ந்து பகிருங்கள்.Manipur Can Contribute Immensely To India's Development: PM Modi
February 25th, 01:33 pm
PM Modi addressed a huge public meeting in Imphal, Manipur. PM highlighted that the NDA Govt at the Centre was committed towards the development of eastern India. He attacked Congress for not undertaking welfare measures for Manipur and for being indulged in corruption. Shri Modi spoke about the Naga accord and assured people of Manipur that territorial integrity of the state would be maintained.