புதுதில்லியில் அஷ்டலட்சுமி மகோத்சவ் தொடக்க விழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

December 06th, 02:10 pm

அசாம் முதலமைச்சர் திரு ஹிமந்தா பிஸ்வா சர்மா அவர்களே, மேகாலயா முதலமைச்சர் திரு கான்ராட் சங்மா அவர்களே, திரிபுரா முதலமைச்சர் திரு மாணிக் சாஹா அவர்களே, சிக்கிம் முதலமைச்சர் திரு பிரேம் சிங் தமாங் அவர்களே, எனது அமைச்சரவை சகாக்களான திரு ஜோதிராதித்ய சிந்தியா அவர்களே, திரு சுகந்தா மஜும்தார் அவர்களே, அருணாச்சலப் பிரதேச துணை முதல்வர் பிற மக்கள் பிரதிநிதிகளே, வடகிழக்கைச் சேர்ந்த சகோதர, சகோதரிகளே!

அஷ்டலட்சுமி மஹோத்சவத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்

December 06th, 02:08 pm

புதுதில்லி பாரத மண்டபத்தில் அஷ்டலட்சுமி மஹோத்சவத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியின்போது சிறப்பு அஞ்சல் தலையையும் பிரதமர் வெளியிட்டார். நிகழ்ச்சியில் பேசிய திரு நரேந்திர மோடி, இன்று பாபாசாகேப் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் மஹாபரி நிர்வாண் தினம் என்பதைக் குறிப்பிட்டார். பாபாசாஹேப் அம்பேத்கரால் உருவாக்கப்பட்ட அரசியலமைப்புச் சட்டம் அனைத்து மக்களுக்கும் பெரும் உத்வேகத்தை அளிக்கிறது என்றும் அவர் கூறினார்.

மிசோரம் முதலமைச்சர் திரு. லால் துஹோமா பிரதமருடன் சந்திப்பு

October 26th, 01:45 pm

மிசோரம் முதலமைச்சர் திரு. லால் துஹோமா பிரதமர் திரு. நரேந்திர மோடியை இன்று சந்தித்தார்.

பிரதமருடன் மிசோரம் முதலமைச்சர் சந்திப்பு

July 06th, 01:25 pm

மிசோரம் முதலமைச்சர் திரு லால்துஹோமா பிரதமர் திரு நரேந்திர மோடியை இன்று (06-07-2024) சந்தித்தார்.

மிசோரம் மாநில தினத்தை முன்னிட்டு அம்மாநில மக்களுக்குப் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்

February 20th, 10:49 am

மிசோரம் மக்களுக்கு மாநில அமைப்பு தின வாழ்த்துகள். மிசோரமின் தனித்துவமான கலாச்சாரம், அதன் வளமான அழகு மற்றும் அதன் மக்களின் அன்பான உணர்வு ஆகியவற்றால் இந்தியா மிகவும் பெருமை கொள்கிறது. பாரம்பரியம் மற்றும் நல்லிணக்கத்தின் கலவையை உள்ளடக்கிய மிசோரத்தின் கலாச்சாரம் மிகவும் ஊக்கமளிக்கிறது. மிசோரமின் தொடர்ச்சியான முன்னேற்றம், அமைதி மற்றும் செழிப்புக்காக பிரார்த்திக்கிறேன்.

வருமானத்தை 7 மடங்காக உயர்த்திய மிசோ இயற்கை விவசாயிக்கு பிரதமர் பாராட்டு

January 08th, 03:18 pm

வளர்ச்சியடைந்த பாரத லட்சியப் பயணத்தின் பயனாளிகளுடன் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று காணொலி காட்சி மூலம் கலந்துரையாடினார். மத்திய அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் உள்ளூர் அளவிலான பிரதிநிதிகளுடன் நாடு முழுவதிலுமிருந்து ஆயிரக்கணக்கான தமிழ் பயனாளிகள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

பிரதமருடன் மிசோரம் முதலமைச்சர் சந்திப்பு

January 04th, 02:30 pm

மிசோரம் மாநில முதலமைச்சர் திரு. லால்துஹோமா, பிரதமர் திரு நரேந்திர மோடியை இன்று சந்தித்தார்.

‘Modi Ki Guarantee’ vehicle is now reaching all parts of the country: PM Modi

December 16th, 08:08 pm

PM Modi interacted and addressed the beneficiaries of the Viksit Bharat Sankalp Yatra via video conferencing. Addressing the gathering, the Prime Minister expressed gratitude for getting the opportunity to flag off the Viksit Bharat Sankalp Yatra in the five states of Rajasthan, Madhya Pradesh, Chhattisgarh, Telangana and Mizoram, and remarked that the ‘Modi Ki Guarantee’ vehicle is now reaching all parts of the country

மகள்களை படிக்க வைத்த கேரளாவைச் சேர்ந்த விவசாயி

December 16th, 06:08 pm

நமது லட்சியம் வளர்ச்சி அடைந்த பாரதம் யாத்திரையின் பயனாளிகளுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று காணொலிக் காட்சி மூலம் கலந்துரையாடி உரையாற்றினார். ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், தெலங்கானா மற்றும் மிசோரம் ஆகிய மாநிலங்களில் விக்சித் பாரத் சங்கல்ப் யாத்திரையை பிரதமர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

அசாமின் திருமதி கல்யாணி ராஜ்போங்ஷி 1000 சாலையோக வியாபாரிகளிடம் ஸ்வநிதி திட்டப் பயன்களை எடுத்துரைத்து ஊக்குவித்துள்ளார்

December 16th, 06:07 pm

நமது லட்சியம் வளர்ச்சி அடைந்த பாரதம் யாத்திரையின் பயனாளிகளுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று காணொலிக் காட்சி மூலம் கலந்துரையாடி உரையாற்றினார். ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், தெலங்கானா மற்றும் மிசோரம் ஆகிய மாநிலங்களில் விக்சித் பாரத் சங்கல்ப் யாத்திரையை பிரதமர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

முத்ரா திட்டப் பயனாளியான, கணவர் இன்றி தனியாக வசிக்கும் தாய் ஒருவர், தமது மகனை படிக்க வைப்பதற்காக பிரான்ஸ் அனுப்பியுள்ளார்

December 16th, 06:06 pm

நமது லட்சியம் வளர்ச்சி அடைந்த பாரதம் யாத்திரையின் பயனாளிகளுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று காணொலிக் காட்சி மூலம் கலந்துரையாடி உரையாற்றினார். ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், தெலங்கானா மற்றும் மிசோரம் ஆகிய மாநிலங்களில் இந்த யாத்திரையை பிரதமர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

நமது லட்சியம் வளர்ச்சி அடைந்த பாரதம் யாத்திரை பயனாளிகளிடையே பிரதமர் உரையாற்றினார்

December 16th, 04:00 pm

நமது லட்சியம் வளர்ச்சி அடைந்த பாரதம் யாத்திரையின் பயனாளிகளுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று காணொலிக் காட்சி மூலம் கலந்துரையாடினார். அதைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் அவர் உரையாற்றினார். ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், தெலங்கானா மற்றும் மிசோரம் ஆகிய மாநிலங்களில் இந்த யாத்திரையை பிரதமர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

‘நமது லட்சியம் வளர்ச்சியடைந்த பாரதம் ’ யாத்திரையின் பயனாளிகளுடன் டிசம்பர் 16-ம் தேதி பிரதமர் கலந்துரையாடுகிறார்

December 15th, 08:40 pm

பிரதமர் திரு. நரேந்திர மோடி 2023 டிசம்பர் 16 அன்று மாலை 4 மணிக்கு ‘நமது லட்சியம் வளர்ச்சியடைந்த பாரதம்’ யாத்திரையின் பயனாளிகளுடன் காணொளி மூலம் கலந்துரையாடுவதுடன், இந்நிகழ்ச்சியில் உரையாற்றவுள்ளார்.

மிசோரம் முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள திரு பியு. லால்துஹோமவுக்குப் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்

December 08th, 05:00 pm

மிசோரம் முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள திரு பியு. லால்துஹோமவுக்குப் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

PM Modi expresses gratitude to those who supported BJP in Mizoram assembly election

December 04th, 08:46 pm

Prime Minister Narendra Modi expressed his gratitude towards the people who have supported the Bharatiya Janata Party in the assembly election held in Mizoram. He also appreciated the Party Karyakartas for their hardwork and efforts during the state election.

திரு. லால்துஹோமா மற்றும் அவரது கட்சியான சோரம் மக்கள் இயக்கத்திற்கு பிரதமர் வாழ்த்து

December 04th, 08:10 pm

மிசோரம் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றதற்காக திரு. லால்துஹோமா மற்றும் அவரது கட்சியான சோரம் மக்கள் இயக்கத்திற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். மிசோரம் மாநிலத்தின் வளர்ச்சிக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாக திரு. மோடி உறுதியளித்தார்.

PM Modi's address to the people of Mizoram via VC

November 05th, 02:15 pm

Addressing the people of Mizoram via video conference, Prime Minister Narendra Modi today said, “Before 2014, people perceived the northeastern states, such as Mizoram, as distant from Delhi both physically and psychologically. The BJP recognized this sense of distance and, after coming into power as part of the NDA government in 2014, made it a priority to bridge this gap by addressing the aspirations and needs of the northeastern states.”

மிசோரமில் நிகழ்ந்த பாலம் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் இரங்கல்

August 23rd, 12:45 pm

மிசோரமில் நிகழ்ந்த பாலம் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

21st century is about fulfilling every Indian's aspirations: PM Modi in Lok Sabha

August 10th, 04:30 pm

PM Modi replied to the Motion of No Confidence in Lok Sabha. PM Modi said that it would have been better if the opposition had participated with due seriousness since the beginning of the session. He mentioned that important legislations were passed in the past few days and they should have been discussed by the opposition who gave preference to politics over these key legislations.

மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்குப் பிரதமர் பதிலுரை

August 10th, 04:00 pm

அவையில் உரையாற்றிய பிரதமர், அரசின் மீது மீண்டும் மீண்டும் நம்பிக்கை காட்டியதற்காக இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனுக்கும் மிகுந்த நன்றியைத் தெரிவிக்க வந்துள்ளதாக அவர் கூறினார். இது அரசுக்கான நம்பிக்கை வாக்கெடுப்பு அல்ல, 2018 ஆம் ஆண்டில் எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தபோது அதனை அவையில் அறிமுகம் செய்தவர்களுக்கானது என்று குறிப்பிட்டதை அவர் நினைவுகூர்ந்தார். 2019 ஆம் ஆண்டில் நாங்கள் தேர்தலைச் சந்தித்தபோது, மக்கள் அவர்கள் மீது மிகுந்த பலத்துடன் நம்பிக்கை இல்லை என்று அறிவித்தனர் என்று பிரதமர் கூறினார், தேசிய ஜனநாயகக் கூட்டணி, பிஜேபி ஆகிய இரண்டும் அதிக இடங்களை வென்றன என்பதை அவர் அடிக்கோடிட்டுக் காட்டினார். ஒருவகையில், எதிர்க்கட்சிகள் கொண்டு வந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானம் அரசுக்கு அதிர்ஷ்டம் என்று பிரதமர் கூறினார். தேசிய ஜனநாயகக் கூட்டணியும், பிஜேபியும் அனைத்து சாதனைகளையும் முறியடித்து மக்களின் ஆசீர்வாதத்துடன் 2024-ல் வெற்றி பெறும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.