லிக்னோசெல்லுலோசிக் உயிரி கழிவு, இதர புதுப்பிக்கத்தக்க மூலப்பொருட்களைப் பயன்படுத்தி மேம்பட்ட உயிரி எரிபொருள் திட்டங்களுக்கு நிதி உதவி அளிப்பதற்காக "பிரதமரின் ஜி-வான் யோஜனா" திட்டத்தில் திருத்தம் செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல்
August 09th, 10:21 pm
உயிரி எரிபொருள் துறையில் சமீபத்திய வளர்ச்சிக்கு ஈடுகொடுக்கவும், அதிக முதலீடுகளை ஈர்க்கவும், பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவை, மாற்றியமைக்கப்பட்ட பிரதமரின் ஜி-வன் யோஜனா திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது.LEAD-IT is a robust initiative for Earth's secured future: PM Modi
December 01st, 07:29 pm
Addressing the Leadership Group for Industry Transition (LEAD-IT) at COP 28, PM Modi stated that Leadership Group for Industry Transition is a robust initiative for Earth's secured future. He added that LEAD-IT initiative emboldens global low-carbon technologies and speeds up innovation. He said that the initiative will also enable the creation of energy transition roadmaps and knowledge sharing among countries.கடந்த 9 ஆண்டுகளில் சூரிய சக்தித் திறன் 54 மடங்கு அதிகரித்துள்ள நிலையில் நிகர பூஜ்ய உமிழ்வின் முன்னேற்றம் குறித்து பிரதமர் பாராட்டு
August 29th, 08:41 pm
மிஷன் நெட் ஜீரோ (நிகர பூஜ்ய உமிழ்வு இயக்கம்) முயற்சியில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களை பிரதமர் திரு. நரேந்திர மோடி பாராட்டியுள்ளார்.