பருவநிலையைத் தாங்கி, உயர் விளைச்சல் தரக்கூடிய, உயிரி செறிவூட்டப்பட்ட 109 பயிர் ரகங்களை பிரதமர் ஆகஸ்ட் 11 அன்று வெளியிடுகிறார்
August 10th, 02:07 pm
பருவநிலையைத் தாங்கி, உயர் விளைச்சல் தரக்கூடிய உயிரி செறிவூட்டப்பட்ட 109 பயிர் வகைகளை பிரதமர் திரு நரேந்திர மோடி ஆகஸ்ட் 11 அன்று காலை 11 மணியளவில் புதுதில்லியில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் வெளியிடுகிறார். இந்த நிகழ்ச்சியின் போது விவசாயிகள் மற்றும் விஞ்ஞானிகளுடன் பிரதமர் கலந்துரையாடுவார்.ராணி லட்சுமி பாய் மத்திய விவசாயப் பல்கலைக் கழகத்தின் கல்லூரி மற்றும் நிர்வாகக் கட்டடங்களை பிரதமர் நாளை தொடங்கி வைக்கிறார்
August 28th, 08:49 pm
பிரதமர் திரு. நரேந்திர மோடி, நாளை 12.30 மணியளவில், காணொளிக் காட்சி மூலம் ராணி லட்சுமி பாய் மத்திய விவசாயப் பல்கலைக் கழகத்தின் கல்லூரி மற்றும் நிர்வாகக் கட்டங்களைத் தொடங்கி வைக்கிறார்.Cabinet approves one time relaxation in the cost norms and guidelines of MIDH
October 27th, 06:44 pm
Cabinet chaired by PM approved relaxation of MIDH cost norms for implementation of Special package for J&K towards restoration of damaged horticulture areas and development of horticulture in State. The move will benefit about 21,000 orchardists located in more than 491 villages where horticulture areas of more than 5200 ha was severely damaged by floods/landslides in Sept 2014.