உத்தரப்பிரதேச மாநிலம் மிர்சாபூரில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் இரங்கல்: பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து கருணைத் தொகை அறிவிப்பு

October 04th, 10:52 am

உத்தரப்பிரதேச மாநிலம் மிர்சாபூரில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிர் இழந்தவர்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று இரங்கல் தெரிவித்துள்ளார். மாநில அரசின் மேற்பார்வையின் கீழ், உள்ளூர் நிர்வாகம் பாதிக்கப்பட்டவர்களுக்கு எல்லா வழிகளிலும் உதவுவதில் ஈடுபட்டுள்ளது என்று அவர் உறுதியளித்தார்.

SP government had tarnished the name of Mirzapur: PM Modi in Mirzapur, UP

May 26th, 11:15 am

Prime Minister Narendra Modi addressed a spirited public meeting in Mirzapur, Uttar Pradesh. Emphasizing the significance of the ‘Jyestha’ month in Indian tradition, PM Modi highlighted the unique importance of every Tuesday, referred to as ‘Bada Mangal’ or ‘Budhwa Mangal’. “This time, this Budhwa Mangal is even more special, because, after 500 years this is the first Bada Mangal when Bajrang Bali’s Bhagwan Ram will be enshrined in his grand temple in Ayodhya,” PM Modi said.

PM Modi campaigns in Uttar Pradesh’s Mirzapur, Ghosi and Bansgaon

May 26th, 11:04 am

Prime Minister Narendra Modi addressed spirited public meetings in Mirzapur, Ghosi and Bansgaon, Uttar Pradesh. Addressing the huge gathering, the PM said, Samajwadi party and Congress people are dedicated to vote bank whereas Modi is dedicated to the poor, Dalits and backward people of the country...

வாரணாசியில் பல்வேறு திட்டங்களின் தொடக்க விழா நிகழ்ச்சியில் பிரதமர் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்

December 18th, 02:16 pm

உ.பி. முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், துணை முதலமைச்சர் ஸ்ரீ கேசவ் பிரசாத் மவுரியா, குஜராத் சட்டமன்ற சபாநாயகரும் பனாஸ் பால்பண்ணையின் தலைவருமான திரு சங்கர் பாய் சவுத்ரி. மாநில அமைச்சரவை உறுப்பினர்கள், எம்.எல்.ஏ.க்கள், பிற பிரமுகர்கள் மற்றும் வாரணாசியின் எனது குடும்ப உறுப்பினர்களே!

உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் ரூ.19,150 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டி, நிறைவடைந்த திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார்

December 18th, 02:15 pm

சுமார் ரூ.10,900 கோடி செலவில் கட்டப்பட்ட புதிய பண்டிட் தீனதயாள் உபாத்யாய் நகர்-நியூ பாவ்பூர் பிரத்யேக சரக்கு வழித்தடம் உள்ளிட்ட திட்டங்கள் இதில் அடங்கும். வாரணாசி-புது தில்லி வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில், தோஹ்ரிகாட்-மவு மெமு ரயில் மற்றும் புதிதாக திறக்கப்பட்ட பிரத்யேக சரக்கு வழித்தடத்தில் ஒரு ஜோடி நீண்ட தூர சரக்கு ரயில்களை அவர் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். பனாரஸ் லோகோமோட்டிவ் ஒர்க்ஸ் தயாரித்த 10,000-வது என்ஜினையும் அவர் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். ரூ. 370 கோடிக்கும் அதிகமான செலவில் இரண்டு ஆர்.ஓ.பி.க்களுடன் கூடிய பசுமை வயல் ஷிவ்பூர்-புல்வாரியா-லஹர்தாரா சாலையை அவர் திறந்து வைத்தார். 20 சாலைகளை வலுப்படுத்துதல் மற்றும் அகலப்படுத்துதல் உள்ளிட்ட முக்கிய திட்டங்களைப் பிரதமர் தொடங்கி வைத்தார். கைதி கிராமத்தில் சங்கம் படித்துறை சாலை மற்றும் பண்டிட் தீனதயாள் உபாத்யாய் மருத்துவமனையில் குடியிருப்பு கட்டிடங்கள் கட்டுதல், காவலர் குடியிருப்பு மற்றும் பிஏசி புல்லன்பூரில் 200 மற்றும் 150 படுக்கைகள் கொண்ட இரண்டு பல அடுக்குப் பாசறை கட்டிடங்கள், 9 இடங்களில் கட்டப்பட்ட ஸ்மார்ட் பேருந்து நிழற்குடைகள் மற்றும் அலைப்பூரில் 132 கிலோவாட் துணை மின் நிலையம் ஆகியவற்றையும் தொடங்கிவைத்த பிரதமர், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ஒருங்கிணைந்த சுற்றுலா பாஸ் திட்டத்தையும் தொடங்கி வைத்தார்.

PM Modi addresses public meeting in Mirzapur, Uttar Pradesh

March 04th, 12:45 pm

Prime Minister Narendra Modi today addressed a public meeting in Mirzapur, Uttar Pradesh. PM Modi started his address by highlighting how the people of UP have voted for the good governance of BJP in the first 6 phases of the elections and gave responsibility to the people of Mirzapur to continue removing ‘Pariwarvad’ and ‘Mafiawaad’ from UP.

Access to piped drinking water would improve the health of poor families: PM Modi

November 22nd, 11:31 am

PM Modi laid foundation stone of rural drinking water supply projects in Mirzapur and Sonbhadra districts of Vindhyachal region of Uttar Pradesh. He said under the Jal Jeevan Mission, the life of our mothers and sisters is getting easier due to easy water access at the comfort of their homes. He added a major benefit of this has also been reduction of many diseases.

உத்தரப் பிரதேசத்தின் விந்தியாச்சல் பகுதியில் ஊரகக் குடிநீர் விநியோகத் திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார்

November 22nd, 11:30 am

பிரதமர் திரு நரேந்திர மோடி, உத்தரப் பிரதேச மாநிலத்தின் விந்தியாச்சல் பகுதியில் உள்ள மிர்சாப்பூர் மற்றும் சோன்பத்ரா மாவட்டங்களில் ஊரகக் குடிநீர் விநியோக திட்டங்களுக்கு காணொலி வாயிலாக இன்று அடிக்கல் நாட்டினார். நிகழ்ச்சியின்போது கிராம தண்ணீர் மற்றும் சுகாதார குழுவின் உறுப்பினர்களோடு பிரதமர் உரையாடினார். மத்திய ஜல் சக்தித் துறை அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத், உத்தரப் பிரதேச ஆளுநர் திருமதி ஆனந்தி பென் படேல் மற்றும் அந்த மாநிலத்தின் முதல்வர் திரு யோகி ஆதித்யநாத் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

உத்தரப் பிரதேசத்தின் கிராமப்புற குடிதண்ணீர் திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார்

November 20th, 02:21 pm

பிரதமர் திரு நரேந்திர மோடி, உத்தரப் பிரதேச மாவட்டத்தின் விந்தியாச்சல் பகுதியில் உள்ள மிர்சாப்பூர், சோன்பத்ரா மாவட்டங்களுக்கான ஊரக குடிதண்ணீர் விநியோகத் திட்டங்களுக்கு, இம்மாதம் 22 அன்று (22.11.20) காலை 11.30 மணிக்கு காணொலி மூலம் அடிக்கல் நாட்டுகிறார். இந்நிகழ்ச்சியின் போது, கிராம தண்ணீர் மற்றும் சுகாதாரக் குழுவின் உறுப்பினர்களோடு பிரதமர் உரையாடுகிறார். உத்தரப் பிரதேச முதல்வர் திரு யோகி ஆதித்யநாத் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.

மிர்சாப்பூரில் பிரதமர் பன்சாகர் கால்வாய் திட்டத்தை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

July 15th, 12:15 pm

பிரதமர் திரு நரேந்திர மோடி மிர்சாப்பூரில் இன்று (15.07.2018) பன்சாகர் கால்வாய் திட்டத்தை நாட்டுக்கு அர்ப்பணித்து வைத்தார். இந்தத் திட்டம் இந்த மண்டலத்தின் பாசன வசதியை பெரிய அளவில் மேம்படுத்தும். உத்தரபிரதேச மிர்சாப்பூர், அலகாபாத் மாவட்டங்களின் விவசாயிகளுக்கு பெரும் பயனை அமைப்பதாக இத்திட்டம் அமையும்.

விவசாயிகளுக்காக முதலைக் கண்ணீர் வடிப்பவர்கள், அவர்களின் ஆட்சியின்போது நாடு முழுதும் கிடப்பில் போடப்பட்ட நீர் பாசனத் திட்டங்களைப் பற்றிக் கண்டுகொள்ளாதது ஏன்: மிர்சாபூரில் நரேந்திர மோடி

July 15th, 12:15 pm

விவசாயிகளுக்காக முதலைக் கண்ணீர் வடிப்பவர்கள், அவர்களின் ஆட்சியின்போது நாடு முழுதும் கிடப்பில் போடப்பட்ட நீர் பாசனத் திட்டங்களைப் பற்றிக் கண்டுகொள்ளாதது ஏன் என்று காங்கிரஸ் கட்சியைப் பற்றி நரேந்திர மோடி கூறினார்

பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரோன் மற்றும் பிரதமர மோடி உத்தரப்பிரதேசத்தின் மிர்சாபூரில் மிகப்பெரிய சூரியசக்தி பூங்காவைத் திறந்து வைத்தனர்.

March 12th, 12:00 pm

உத்தரப்பிரதேசம் மாநிலம் மிர்சாபூர் மாவட்டத்தில் 100 மெகாவாட் சூரியசக்தி ஆலையைப் பிரதமர் மோடி மற்றும் பிரான்ஸ் அதிபர் திறந்து வைத்தனர்.

சமூக வலைத்தளப் பகுதி 3 மார்ச் 2017

March 03rd, 09:06 pm

சமூக வலைதளத்தில் உங்கள் அன்றாட ஆளுகை தகவல்கள். ஆளுகை குறித்த உங்கள் டுவீட்டுகள் இங்கே அன்றாடம் பதிவு செய்யப்படுகின்றன. தொடர்ந்து வாசியுங்கள் தொடர்ந்து பகிருங்கள்.

UP elections are about giving opportunities to the state's youth, ensuring safety of people & all round progress of poor: PM

March 03rd, 02:26 pm

Prime Minister Narendra Modi addressed huge public meeting in Mirzapur, Uttar Pradesh. PM Modi emphasized that this election in Uttar Pradesh is a fight for the rights of the poor, fight to provide equal opportunities to the youth.

PM Modi addresses public rally in Mirzapur, Uttar Pradesh

March 03rd, 02:25 pm

Prime Minister Narendra Modi addressed huge public meeting in Mirzapur, Uttar Pradesh today. Shri Modi thanked the people of Uttar Pradesh for their support during elections. PM Modi emphasized that this election in Uttar Pradesh is a fight for the rights of the poor. PM took a dig at the corruption level in the state and said, “From lodging FIRs to jobs, from pension schemes to ration card, termite of corruption has badly gripped Uttar Pradesh.” Prime Minister Modi mentioned that his government is committed towards the welfare of farmers.