இங்கிலாந்து பிரதமர் மேதகு போரிஸ் ஜான்சனுடன் பிரதமர் தொலைபேசியில் பேச்சு

October 11th, 06:48 pm

இங்கிலாந்து பிரதமர் மேதகு போரிஸ் ஜான்சனுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி தொலைபேசியில் இன்று பேசினார். இந்தாண்டு தொடக்கத்தில் அவர்களின் காணொலி உச்சிமாநாட்டிலிருந்து இருதரப்பு உறவில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களை இருதலைவர்களும் ஆய்வு செய்தனர்.

பிரான்ஸ் அதிபருடன், பிரதமர் தொலைபேசி வாயிலாகப் பேச்சு

September 21st, 06:05 pm

பிரதமர் திரு நரேந்திர மோடி, பிரான்ஸ் குடியரசின் அதிபர் மேதகு திரு இம்மானுவேல் மேக்ரானுடன் இன்று தொலைபேசி வாயிலாக உரையாடினார்.

சிறிய நகரங்களே புதிய இந்தியாவின் அடித்தளம். குடியரசுத்தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பதிலளிக்கையில் பிரதமர் மாநிலங்களவையில் கருத்து

February 06th, 08:29 pm

குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று மாநிலங்களவையில் உரையாற்றினார். 5 ட்ரில்லியன் அளவிலான பொருளாதாரம் என்ற இலக்கு மிகவும் பேராவலான ஒன்றுதான். என்றாலும் நாம் பெரிதாகச் சிந்தித்து முன்னேறத்தான் வேண்டும் என்று பிரதமர் கூறினார். “இந்தியாவின் பொருளாதாரம் மிகுந்த வலுவோடு இருக்கிறது என்பதை நான் உறுதிப்படுத்த விரும்புகிறேன். 5 ட்ரில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவிலான பொருளாதாரம் என்ற கனவை இந்தியா முழு வேகத்துடனும் முழுத்திறனுடனும் தொடர்ந்து வருகிறது” என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.

Our Government has brought new thoughts and new approach to the governance: PM Modi

February 06th, 07:51 pm

PM Modi in his reply in Rajya Sabha, to the Motion of Thanks to the President’s Address said that in the last five years Government has brought new thoughts and new approach to the governance.

நிர்வாகம் குறித்த புதிய அணுகுமுறை, புதிய சிந்தனைகள்

February 06th, 07:50 pm

2014-ஆம் ஆண்டில் நாட்டில் மொத்தம் 80 ஆயிரம் பொதுச்சேவை மையங்கள் இருந்தன. ஆனால் இன்று இவற்றின் எண்ணிக்கை 3 லட்சத்து 65ஆயிரத்துக்கும் மேலானதாகும். இந்த மையங்களில் பணிபுரியும் 12 லட்சத்திற்கும் மேற்பட்ட கிராமப்புற இளைஞர்கள் அரசின் சேவைகள் அனைத்தையும் இணையத்தின் மூலமாக மக்கள் பெறுவதை உறுதிப்படுத்தி வருகின்றனர்.

குடியுரிமை திருத்தச் சட்டம் இந்திய குடிமக்கள் யாருக்கும் பாதிப்பை ஏற்படுத்தாது என மக்களவையில் பிரதமர் நரேந்திர மோடி உறுதி

February 06th, 06:36 pm

குடியரசு தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்திற்கு பிரதமர் திரு.நரேந்திர மோடி இன்று (06.02.2020) பதிலளித்தார்.

பிரதமர் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையின் தமிழாக்கம்

August 08th, 08:06 pm

ஒரு நாடு மற்றும் ஒரு குடும்பம் என்ற வகையில், நீங்களும் நாங்களும், சேர்ந்து வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு முடிவு எடுத்திருக்கிறோம். ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் பகுதிகளைச் சேர்ந்த நமது சகோதர சகோதரிகளுக்கு உரிய உரிமைகள் மறுக்கப்பட்ட ஒரு நடைமுறை; அவர்களின் வளர்ச்சிக்குப் பெரிய தடையாக இருந்த ஒரு நடைமுறை இப்போது ஒழிக்கப்பட்டுள்ளது. சர்தார் வல்லபாய் படேல் கண்ட கனவு, பாபாசாகேப் அம்பேத்கர் கண்ட கனவு, சியாமபிரசாத் முகர்ஜி, அடல்ஜி மற்றும் கோடிக்கணக்கான குடிமக்கள் கண்ட கனவு இப்போது நிறைவேற்றப்பட்டுள்ளது.

English rendering of Prime Minister’s reply to the Motion of thanks on President’s address in the Rajya Sabha on 26 June, 2019

June 26th, 02:01 pm

PM Modi replied to the motion of thanks on the President’s address, in Rajya Sabha. The Prime Minister said that the mandate of the 2019 Lok Sabha elections showcases the desire of the citizens for stability. He added that the trend of electing stable governments is now being seen in various States.

மாநிலங்களவையில், குடியரசுத் தலைவரின் நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிரதமரின் பதிலுரை

June 26th, 02:00 pm

மாநிலங்களவையில் குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிரதமர் திரு.நரேந்திர மோடி இன்று பதிலளித்தார். விவாதத்தில் பங்கேற்ற, பங்களித்த மேலவையின் உறுப்பினர்களுக்கு அவர் நன்றி தெரிவித்தார். மறைந்த மாநிலங்களவை உறுப்பினர் திரு.மதன்லால் சைனிக்கு பிரதமர் அஞ்சலி செலுத்தினார்.

Today, we have to live for the nation and build the India our freedom fighters dreamt of: PM Modi

June 25th, 05:25 pm

Replying to the Motion of Thanks on the President's address, PM Modi said that the people of India elected a stable Government. He said, “The 2019 Lok Sabha elections show that more than themselves, the people of India are thinking about the good of the nation.” Further adding, the PM said, “Today is 25th June. Emergency was imposed on this date when the Constitution was trampled over, media was gagged and judiciary bullied. We should not forget those dark days so that no one thinks of repeating them.”

மக்களவையில் குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிரதமரின் பதில் உரை

June 25th, 05:22 pm

மக்களவையில், குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று பதிலளித்தார். விவாதத்தில் கலந்து கொண்ட அவை உறுப்பினர்களுக்கு, குறிப்பாக முதல் முறை நாடாளுமன்ற உறுப்பினராகியுள்ளவர்களுக்கு, பிரதமர் நன்றி தெரிவித்தார். அவர், இலட்சக்கணக்கான இந்தியர்கள் கனவு கண்டவாறு புதிய இந்தியாவுக்கான தொலைநோக்குப் பார்வையை குடியரசுத் தலைவரின் உரை அளித்திருக்கிறது என்றார்.

Congress and TRS are playing a friendly match in Telangana: PM Modi

November 27th, 12:08 pm

Prime Minister Narendra Modi today addressed two major public meetings in Nizamabad and Mahabubnagar in Telangana. The rallies saw PM Modi thanking the BJP supporters across all the election-bound states for their faith and support for his government.

TRS same as Congress: PM Modi in Telangana

November 27th, 12:00 pm

Prime Minister Narendra Modi today addressed two major public meetings in Nizamabad and Mahabubnagar in Telangana. The rallies saw PM Modi thanking the BJP supporters across all the election-bound states for their faith and support for his government.

‘அனைவரும் இணைவோம், அனைவரும் உயர்வோம்’ என்ற தாரக மந்திரத்துடன் தேசத்திற்கு நாங்கள் சேவை செய்கிறோம்: மக்களவையில் பிரதமர் மோடி

July 20th, 08:31 pm

மக்களவையில் பிரதமர் மோடி உரையாற்றுகையில் இணைய வங்கிச் சேவை அளிப்பதற்கு முன், காங்கிரஸ் கட்சி தொலைபேசி வங்கிச் சேவையை கண்டுபிடித்தது. இதுவே வாராக்கடன் அதிகரிப்புக்கு காரணமானது. அவர்களின் சேவகர்களுக்கு ஒரு தொலைபேசி அழைப்பின் மூலம் கடன் கிடைக்கும். ஆனால், தேசம் பாதிக்கப்பட்டது. காங்கிரஸ் கட்சிக்கு எனது வேண்டுகோள் என்னவென்றால், தயவுசெய்து தேசப் பாதுகாப்பில் அரசியலைக் கொண்டு வர வேண்டாம். துல்லிய தாக்குதலை நீங்கள் போலித் தாக்குதல் என்று கூறுகிறீர்கள்.

நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு பதிலளித்து நாடாளுமன்றத்தில் பிரதமர் நிகழ்த்திய உரையின் சிறப்பு அம்சங்கள்

July 20th, 08:30 pm

சில உறுப்பினர்களால் எதிர்மறைக் கருத்துக்கள் வெளியிடப்பட்டதை தேசம் இன்று பார்த்திருக்கிறது. வளர்ச்சியை எவ்வளவு ஆழமாக சிலர் எதிர்க்கிறார்கள் என்பதை இந்தியா பார்த்துள்ளது.

Appreciate the Yuva Morcha for staying connected with people online, offline and on ground: PM Modi

May 07th, 10:15 am

Interacting with the BJP Yuva Morcha of Karnataka, PM Modi appreciated them and said that they were at the forefront. Shri Modi lauded them for their efforts to remain constantly connected with people be it online, offline or on ground.

பா.ஜ.க கட்சியில் இளைஞர்கள் தொழில்நுட்பத்தை அதிகமாக பயன்படுத்துகிறார்கள்: பிரதமர் மோடி

May 07th, 10:14 am

பா.ஜ.க கட்சியில் இளைஞர்கள் தொழில்நுட்பத்தை அதிகமாக பயன்படுத்துகிறார்கள் மற்றும் பா.ஜ.க வின் வெற்றிக்காக இளைஞர் அணி தொடர்ந்து பாடுபடுகிறார்கள் என்று பிரதமர் மோடி அவர்களிடம் கலந்துரையாடுகையில் பாராட்டினார்.

Nation is one. We will not work for Hindus or Muslims, we work for the people of India: Narendra Modi addressing 3D rally

May 02nd, 03:57 pm

Nation is one. We will not work for Hindus or Muslims, we work for the people of India: Narendra Modi addressing 3D rally