There is no losing in sports, only winning or learning: PM Modi
November 01st, 07:00 pm
PM Modi interacted with and addressed India's Asian Para Games contingent at Major Dhyan Chand National Stadium, in New Delhi. The programme is an endeavor by the Prime Minister to congratulate the athletes for their outstanding achievement at the Asian Para Games 2022 and to motivate them for future competitions. Addressing the para-athletes, the Prime Minister said, You bring along new hopes and renewed enthusiasm whenever you come here.ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்ற இந்திய விளையாட்டு வீரர்களிடையே பிரதமர் உரையாற்றினார்
November 01st, 04:55 pm
புதுதில்லியில் உள்ள மேஜர் தயான்சந்த் தேசிய விளையாட்டு அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் கலந்து கொண்ட இந்தியக் குழுவினருடன் பிரதமர் திரு நரேந்திர மோடி கலந்துரையாடினார். ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் சிறந்த சாதனை படைத்த விளையாட்டு வீரர்களைப் பாராட்டவும், எதிர்கால போட்டிகளுக்கு அவர்களை ஊக்குவிக்கவும் பிரதமரின் ஒரு முயற்சியாக இந்த செயல்பாடு அமைந்துள்ளது.2022 ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்ற இந்திய விளையாட்டு வீரர்களுடன் நவம்பர் 1-ம் தேதி பிரதமர் கலந்துரையாடுகிறார்
October 31st, 05:04 pm
புதுதில்லியில் உள்ள மேஜர் தயான்சந்த் தேசிய விளையாட்டு அரங்கில் 2023 நவம்பர் 1-ம் தேதி மாலை 4:30 மணியளவில், ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்ற இந்தியக் குழுவினருடன் பிரதமர் திரு நரேந்திர மோடி கலந்துரையாடுகிறார்.டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளுக்குச் செல்லும் இந்திய விளையாட்டு வீரர்கள் குழுவினருடன் ஜூலை 13-ஆம் தேதி பிரதமர் கலந்துரையாடுகிறார்
July 11th, 03:56 pm
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கச் செல்லும் இந்திய விளையாட்டு வீரர்கள் குழுவினருடன் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 13-ஆம் தேதி மாலை 5 மணிக்கு காணொலிக் காட்சி வாயிலாக உரையாடுவார்.இந்த திருவிழாப் பருவத்தின் மகிழ்ச்சியை அனைவருடனும் பகிர்ந்துகொள்வோம்: பிரதமர் மோடி தமது மனதின் குரல் உரையின்போது.
September 29th, 11:00 am
பிரதமர் மோடி மனதின் குரல் நிகழ்ச்சியின் மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். இந்த முறை உரையாற்றியபோது, அவர் லதா மங்கேஷ்கர் அவர்களுடன் அவரது பிறந்த நாளுக்கு முன்னதாக தொலைபேசியில் பேசிய உரையாடலை மோடி பகிர்ந்து கொண்டார். திருவிழாக்கள், விளையாட்டு, ஈ-சிகரெட்டுகள் மீதான சமீபத்திய தடை, சுற்றுலா உள்ளிட்ட பல விஷயங்களை பிரதமர் தமது உரையில் குறிப்பிட்டார். காந்தியடிகளுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பயன்பாட்டை கைவிடுமாறு பிரதமர் நாட்டுமக்களைக் கேட்டுக் கொண்டார்.Remarks by Congress’ guru shows its utter arrogance and hatred for the Sikh community: PM Modi
May 10th, 11:01 am
Prime Minister Narendra Modi addressed a large public meeting in Rohtak, Haryana today. The rally saw PM Modi hit out at the Congress party and its leaders for their arrogant and pisive politics while contrasting the BJP government’s track record in Haryana since 2014.PM Modi addresses public meeting in Haryana
May 10th, 11:00 am
Prime Minister Narendra Modi addressed a large public meeting in Rohtak, Haryana today. The rally saw PM Modi hit out at the Congress party and its leaders for their arrogant and pisive politics while contrasting the BJP government’s track record in Haryana since 2014.Prime Minister Narendra Modi to confer the National Youth Parliament Festival 2019 Awards to the Winners
February 26th, 03:01 pm
Prime Minister Shri Narendra Modi will confer the National Youth Parliament Festival 2019 awards to the winners on 27th February, 2019 at Vigyan Bhawan. Minister of State (I/C) for Youth Affairs and Sports Col Rajyavardhan Rathore (Retd) had launched the National Youth Parliament Festival 2019 on 12th January, 2019, the National Youth Day in order to encourage the youth in the age group of 18-25 years to engage with public issues and understand the common man’s point of view.சமூக வலைதள மூலை ஜனவரி 6, 2018
January 06th, 07:45 pm
சமூக வலைதளத்தில் உங்கள் அன்றாட ஆளுகை தகவல்கள். ஆளுகை குறித்த உங்கள் டுவீட்டுகள் இங்கே அன்றாடம் பதிவு செய்யப்படுகின்றன. தொடர்ந்து வாசியுங்கள் தொடர்ந்து பகிருங்கள்.ஃபிஃபா யூ-17 உலகக் கோப்பை பந்தயத்தில் பங்கேற்ற இந்திய அணியினரை பிரதமர் சந்தித்தார்
November 10th, 02:43 pm
சமீபத்தில் முடிவடைந்த ஃபிஃபா யூ-17 உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பங்கேற்ற இந்திய அணியினரை பிரதமர் திரு. நரேந்திர மோடி புது தில்லியில் இன்று சந்தித்தார்.கினலூரில் உஷா தடகள பள்ளியில் செயற்கை ட்ராக்—ஐ பிரதமர் மோடி திறந்து வைத்தார்
June 15th, 06:39 pm
உஷா தடகள பள்ளியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, விளையாட்டின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். “S என்றால் Skill (திறமை); P என்றால் Perseverance (பொறுமை); O என்றால் Optimism (நேர்மறை சிந்தனை); R என்றால் Resilience (உறுதி); T என்றால் விடா உறுதி (Tenacity); S என்றால் திண்மை (Stamina), என்று SPORTS-க்கு பொருள் கொள்ளலாம் என்று பிரதமர் குறிப்பிட்டார். இந்தியாவில் திறமைக்கு எப்போதும் குறைவில்லை, சரியான வாய்ப்பை அளித்து திறமையை வளர்க்கும் சூழலை மேம்படுத்துவதே தேவையாக உள்ளது. “நாட்டில் உள்ள பெண்கள் நம்மை பல துறைகளில் பெருமை படுத்தி உள்ளனர் – அது விளையாடு துறையில் அதிகமாக உள்ளது,” என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.