The INDI Alliance struggles with a lack of substantial issues: PM Modi in Wardha
April 19th, 06:00 pm
Prime Minister Narendra Modi attended & addressed a public meeting in Wardha, Maharashtra. The PM was enamoured by the audience. The PM too showered his love and admiration on the crowd.Enthusiasts of Wardha, Maharashtra welcome PM Modi at a public meeting
April 19th, 05:15 pm
Prime Minister Narendra Modi attended & addressed a public meeting in Wardha, Maharashtra. The PM was enamoured by the audience. The PM too showered his love and admiration on the crowd.5 ஆண்டுகளில் 4,445 கோடி ரூபாய் ஒதுக்கீட்டில் 7 ஒருங்கிணைந்த மெகா ஜவுளி மண்டலம் மற்றும் ஆடை பிரதமர் மித்ரா பூங்காக்களை அமைக்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது
October 06th, 05:21 pm
அனைத்து கிரீன்ஃபீல்ட் பிரதமர் மித்ராவிற்கும் அதிகபட்ச வளர்ச்சி மூலதன ஆதரவு (டிசி எஸ்) 500 கோடி ரூபாயும், பிரவுன்ஃபீல்ட் பிரதமர் மித்ராவிற்கு பொது உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்காக (@திட்ட செலவில் 30%) அதிகபட்சம் ரூ. 200 கோடியும் வழங்கப்படும். ஜவுளி உற்பத்திப் பிரிவுகளை விரைந்து நிறுவுவதற்காக ஒவ்வொரு பிரதமர் மித்ரா பூங்காவிற்கும் 300 கோடிரூபாய் போட்டி ஊக்க ஆதரவு (சி ஐ எஸ்) வழங்கப்படும். உலகத் தரம் வாய்ந்த தொழிற்பேட்டையை அமைக்க 1,000 ஏக்கர் நிலம் வழங்குவது உட்பட மாநில அரசுகள் ஆதரவளிக்கும்.டாய்கேத்தான்-2021 போட்டியில் பங்கேற்பவர்களுடன் பிரதமர் ஜூன் 24ம் தேதி கலந்துரையாடுகிறார்
June 22nd, 12:25 pm
டாய்கேத்தான்-2021 போட்டியில் பங்கேற்பவர்களுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூன் 24ம் தேதி காலை 11 மணிக்கு காணொலி காட்சி மூலம் கலந்துரையாடுகிறார்.PM Modi addresses public meetings in Madurai and Kanyakumari, Tamil Nadu
April 02nd, 11:30 am
PM Modi addressed election rallies in Tamil Nadu's Madurai and Kanyakumari. He invoked MGR's legacy, saying who can forget the film 'Madurai Veeran'. Hitting out at Congress, which is contesting the Tamil Nadu election 2021 in alliance with DMK, PM Modi said, “In 1980 Congress dismissed MGR’s democratically elected government, following which elections were called and MGR won from the Madurai West seat. The people of Madurai stood behind him like a rock.”PM Modi addresses a public meeting in Coimbatore, Tamil Nadu
February 25th, 05:31 pm
At a public meeting in Tamil Nadu’s Coimbatore, PM Modi said, “This year Tamil Nadu will elect a new Government. The Assembly elections are happening at a critical moment of Indian history. In the last few years, people of India have given a strong message. The people of India have spoken that they want development-oriented governance.”Prime Minister Narendra Modi interacts with leaders of Pharma Industry
March 21st, 07:26 pm
PM Modi interacted with the leaders of Pharma industry via video conferencing. The Prime Minister requested the industry leaders to work on manufacturing of RNA Diagnostic Kits for COVID-19 on war footing.வங்கதேச பிரதமர் இந்தியாவுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்ட போது வெளியிடப்பட்ட இந்திய – வங்கதேச கூட்டறிக்கை
October 05th, 06:40 pm
பங்களிப்பில் சிறப்பம்சமாக உள்ள வரலாறு, கலாச்சாரம், மொழி, மதச்சார்பின்மை மற்றும் இதர பிரத்யேகமான பொது அம்சங்களை இரு பிரதமர்களும் நினைவுகூர்ந்தனர்.BJP forms a government to serve each and every Indian in whatever way we can: PM Modi
May 05th, 11:39 am
Prime Minister Narendra Modi addressed a huge rally of supporters in Bhadohi, Uttar Pradesh today. PM Modi touched upon several crucial issues related to national security, terrorism, political culture in the country and how the country has seen immense transformation under the BJP government since 2014.PM Modi addresses public meeting in Bhadohi, Uttar Pradesh
May 05th, 11:38 am
Prime Minister Narendra Modi addressed a huge rally of supporters in Bhadohi, Uttar Pradesh today. PM Modi touched upon several crucial issues related to national security, terrorism, political culture in the country and how the country has seen immense transformation under the BJP government since 2014.Honouring the legacy of Mahatma Gandhi
February 21st, 02:53 pm
Ever since he took over as the Prime Minister of India, Narendra Modi has been on a mission to ensure that Mahatma Gandhi’s ideals, principles and teachings are held aloft, both in India and abroad, through his speeches and actions.We want our weavers and artisans belonging to the carpet industry to prosper and get global recognition: PM Modi
October 21st, 06:15 pm
Addressing the Carpet Expo in Varanasi via video conferencing, PM Narendra Modi gave the mantra of 5 Fs for the sector. The PM said, We want our weavers and artisans belonging to the carpet industry to prosper and get global recognition. For this our mantra is Farm to Fibre, Fibre to Fabric, Fabric to Fashion and Fashion to Foreign.வாரணாசியில் நடைபெறும் இந்தியா கம்பளக் கண்காட்சியில் பிரதமர் காணொலி மூலம் உரை
October 21st, 06:13 pm
வாரணாசியில் நடைபெறும் இந்தியா கம்பளக் கண்காட்சியில் பிரதமர் திரு. நரேந்திரமோடி இன்று (21.10.2018) காணொலி மூலம் உரையாற்றினார்.வியட்நாம் அதிபர் இந்தியாவுக்கு வருகை தந்தபோது அளிக்கப்பட்ட இந்திய – வியட்நாம் கூட்டறிக்கை (மார்ச் 03, 2018)
March 03rd, 01:14 pm
இந்தியக் குடியரசுத் தலைவர் மாண்புமிகு திரு. ராம் நாத் கோவிந்த் அவர்களுடைய அழைப்பின் பேரில், வியட்நாம் அதிபர் மாண்புமிகு திரு. ட்ரான் டாய் க்வாய் அவர்களும், அவருடைய மனைவியும் இந்தியாவில் 2018 மார்ச் 02 முதல் 04 வரையில் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டனர். வியட்நாம் அதிபருடன் அதிகாரப்பூர்வ பிரதிநிதிகள் குழுவினரும் வந்திருந்தனர். அதில் துணைப் பிரதமர் மற்றும் வெளியுறவு அமைச்சரான மாண்புமிகு திரு. பாம் பின்ஹ் மின்ஹ் மற்றும் பல அமைச்சகங்கள், மாகாணங்களின் தலைவர்களும், அதிக அளவில் தொழில் துறைப் பிரதிநிதிகளும் இடம் பெற்றிருந்தனர்.வியட்நாம் அதிபர் இந்தியாவுக்கு வருகை தந்தபோது அளிக்கப்பட்ட இந்திய –பிரதமரின் கூட்டறிக்கை
March 03rd, 01:13 pm
இரு நாடுகளுக்கும் இடையில் விரிவான பாதுகாப்பு பங்களிப்புகள் குறித்த உறவு மேம்பட்டிருப்பதைக் காட்டுவதாகவும் இது இருந்தது. பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, அணுமின் சக்தி, வர்த்தகம், வேளாண்மை மற்றும் மீன்வளம் உள்ளிட்ட ஒப்பந்தங்கள் பரிமாற்றம் செய்து கொள்ளப்படுவதை அதிபர் ட்ரான் டாய் க்வாங், பிரதமர் மோடி ஆகியோர் கூட்டறிக்கை தெரிவித்தனர்.சமூக வலைதள மூலை 19 பிப்ரவரி 2018
February 19th, 08:04 pm
சமூக வலைதளத்தில் உங்கள் அன்றாட ஆளுகை தகவல்கள். ஆளுகை குறித்த உங்கள் டுவீட்டுகள் இங்கே அன்றாடம் பதிவு செய்யப்படுகின்றன. தொடர்ந்து வாசியுங்கள் தொடர்ந்து பகிருங்கள்.வளர்ச்சியானது அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வாக அமையும் : பிரதமர் நரேந்திர மோடி
September 22nd, 03:57 pm
வாரணாசிக்கு ரூ.1,000 கோடிக்கு மேல் மதிப்புடைய திட்டங்களை சமர்ப்பித்த பிறகு, உரையாற்றிய பிரதமர் மோடி, இந்த திட்டஞக்ளுக்கான அடிக்கலை நாட்டும் போதே அதனை காலகெடுவிற்கும் முடிக்கப்பட வேண்டும் என்பதை நாங்கள் உறுதி செய்கிறோம் என தெரிவித்தார். வளர்ச்சியானது அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வாக அமையும் எனவும், ஏழை மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதில் மத்திய அரசு உறுதி பூண்டுள்ளது எனவும் பிரதமர் மோடி குறிப்பிட்டார். நெசவாலர் சமுதாயத்தின் நலன் குறித்தும் அவர் விரிவாக பேசினார்.வாரணாசிக்கு பல்வேறு திட்டங்களை சமர்ப்பித்த பிறகு, பொது கூட்டம் ஒன்றில் பிரதமர் மோடி உரையாற்றினார்.
September 22nd, 03:56 pm
வாரணாசிக்கு ரூ.1,000 கோடிக்கு மேல் மதிப்புடைய திட்டங்களை சமர்ப்பித்த பிறகு, உரையாற்றிய பிரதமர் மோடி, இந்த திட்டஞக்ளுக்கான அடிக்கலை நாட்டும் போதே அதனை காலகெடுவிற்கும் முடிக்கப்பட வேண்டும் என்பதை நாங்கள் உறுதி செய்கிறோம் என தெரிவித்தார். வளர்ச்சியானது அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வாக அமையும் எனவும், ஏழை மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதில் மத்திய அரசு உறுதி பூண்டுள்ளது எனவும் பிரதமர் மோடி குறிப்பிட்டார். நெசவாலர் சமுதாயத்தின் நலன் குறித்தும் அவர் விரிவாக பேசினார்.சமூக வலைதள மூலை 19 ஆகஸ்ட் 2017
August 19th, 08:03 pm
சமூக வலைதளத்தில் உங்கள் அன்றாட ஆளுகை தகவல்கள். ஆளுகை குறித்த உங்கள் டுவீட்டுகள் இங்கே அன்றாடம் பதிவு செய்யப்படுகின்றன. தொடர்ந்து வாசியுங்கள் தொடர்ந்து பகிருங்கள்.சமூக வலைதள மூலை 6 ஆகஸ்ட் 2017
August 06th, 06:46 pm
சமூக வலைதளத்தில் உங்கள் அன்றாட ஆளுகை தகவல்கள். ஆளுகை குறித்த உங்கள் டுவீட்டுகள் இங்கே அன்றாடம் பதிவு செய்யப்படுகின்றன. தொடர்ந்து வாசியுங்கள் தொடர்ந்து பகிருங்கள்.