PM Narendra Modi to visit Uttarakhand, inaugurate 23 new projects worth over Rs 17500 crore
December 28th, 10:04 pm
PM Modi will visit Haldwani, Uttarakhand on 30th December, 2021. He will inaugurate and lay foundation stone of 23 projects worth over Rs 17500 crore. These projects cover a wide array of sectors including irrigation, road, housing, health infrastructure, industry, sanitation, drinking water supply among others.Strengthening India's dairy sector is one of the top priorities of our government: PM Modi
December 23rd, 11:15 am
Prime Minister Narendra Modi laid the foundation stone of ‘Banas Dairy Sankul’ in Varanasi, Uttar Pradesh. In his speech, PM Modi called for adoption of natural methods of farming and said, “For the rejuvenation of mother earth, to protect our soil, to secure the future of the coming generations, we must once again turn to natural farming.PM inaugurates and lays the foundation of multiple projects in Varanasi
December 23rd, 11:11 am
Prime Minister Narendra Modi laid the foundation stone of ‘Banas Dairy Sankul’ in Varanasi, Uttar Pradesh. In his speech, PM Modi called for adoption of natural methods of farming and said, “For the rejuvenation of mother earth, to protect our soil, to secure the future of the coming generations, we must once again turn to natural farming.வாரணாசியில் டிசம்பர் 23 அன்று பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் தொடங்கி வைக்கிறார்
December 21st, 07:41 pm
தமது வாரணாசியின் தொகுதியின் வளர்ச்சி மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்கான தொடர் முயற்சிகளை பிரதமர் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், 23 டிசம்பர் 2021 அன்று பிற்பகல் 1 மணி அளவில், வாரணாசி செல்லும் பிரதமர் திரு நரேந்திர மோடி, பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை தொடங்கி வைக்க உள்ளார்.UP plus Yogi, bahut hai UPYOGI, says PM Modi
December 18th, 06:20 pm
Prime Minister Shri Narendra Modi laid the foundation stone of Ganga Expressway in Shahjahanpur, Uttar Pradesh. Chief Minister of Uttar Pradesh Shri Yogi Adityanath, Union Minister Shri B L Varma were among those present on the occasion.உத்தரப்பிரதேசம், ஷாஜஹான்பூரில் கங்கா விரைவுச்சாலைக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார்
December 18th, 01:03 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி, உத்தரப்பிரதேசம் ஷாஜஹான்பூரில் கங்கா விரைவுச்சாலைக்கு அடிக்கல் நாட்டினார். உ.பி. முதலமைச்சர் திரு யோகி ஆதித்யநாத், மத்திய அமைச்சர் திரு பி எல் வர்மா ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.ஷாஜஹான்பூரில் கங்கை விரைவுப் பாதைக்கு டிசம்பர் 18 அன்று பிரதமர் அடிக்கல் நாட்டவுள்ளார்
December 16th, 02:30 pm
உத்தரப்பிரதேசத்தின் ஷாஜஹான்பூரில் 2021 டிசம்பர் 18 அன்று பிற்பகல் 1 மணியளவில் கங்கை விரைவுப் பாதைக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி அடிக்கல் நாட்டவுள்ளார்.பிரதமர் தலைமையில் 39 ஆவது பிரகதி கலந்துரையாடல்
November 24th, 07:39 pm
மத்திய – மாநில அரசுகளை உள்ளடக்கிய, தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொலைத் தொடர்பு அடிப்படையிலான பல்வகை அமைப்பான, ஆக்கப்பூர்வ ஆளுகை மற்றும் குறித்த நேரத்தில் செயலாக்கத்திற்கான பிரகதியின் 39-ஆவது கலந்துரையாடல் கூட்டம், பிரதமர் திரு நரேந்திர மோதி தலைமையில் இன்று நடைபெற்றது.Cabinet approves continuation of Pradhan Mantri Gram Sadak Yojana (PMGSY)-I,PMGSY-II and Road Connectivity Project for Left Wing Extremism Affected Areas (RCPLWEA)
November 17th, 08:33 pm
Cabinet Committee on Economic Affairs chaired by the Prime Minister Narendra Modi gave its approval to the proposals of Department of Rural Development, Ministry of Rural Development for continuation of PM Gram Sadak Yojana-I and II upto September, 2022 for completion of balance road and bridge works. The CCEA also approved continuation of Road Connectivity Project for Left Wing Extremism Affected Areas upto March 2023.38-வது பிரகதி கூட்டத்திற்கு பிரதமர் தலைமை தாங்கினார்
September 29th, 06:33 pm
மத்திய மற்றும் மாநில அரசுகளின் செயல்திறன் மிக்க ஆளுகை, மற்றும் திட்டங்களை உரிய நேரத்தில் செயல்படுத்துதல் ஆகியவற்றுக்கான தகவல் மற்றும் தகவல் தொடர்பு பல்முனை தளமான பிரகதியின் முப்பத்தி எட்டாவது கூட்டத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தலைமை தாங்கினார்.37-வது பிரகதி கூட்டத்திற்கு பிரதமர் தலைமை தாங்கினார்
August 25th, 07:55 pm
மத்திய மற்றும் மாநில அரசுகளின் செயல்திறன் மிக்க ஆளுகை, மற்றும் திட்டங்களை உரிய நேரத்தில் செயல்படுத்துதல் ஆகியவற்றுக்கான தகவல் மற்றும் தகவல் தொடர்பு பல்முனை தளமான பிரகதியின் முப்பத்து ஏழாவது கூட்டத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தலைமை தாங்கினார்.போதிய அளவு விநியோகத்தை உறுதி செய்ய மருத்துவ ஆக்ஸிஜன் நிலவரம் குறித்து பிரதமர் ஆய்வு
April 16th, 02:59 pm
நாட்டில் போதிய அளவு மருத்துவ ஆக்ஸிஜன் கிடைப்பதை உறுதி செய்ய, பிரதமர் திரு நரேந்திர மோடி நேற்று விரிவான ஆய்வு மேற்கொண்டார்.36-வது பிரகதி கூட்டத்திற்கு பிரதமர் தலைமை தாங்கினார்
February 24th, 07:58 pm
மத்திய மற்றும் மாநில அரசுகளின் செயல்திறன் மிக்க ஆளுகை, மற்றும் திட்டங்களை உரிய நேரத்தில் செயல்படுத்துதல் ஆகியவற்றுக்கான தகவல் மற்றும் தகவல் தொடர்பு பல்முனை தளமான பிரகதியின் முப்பத்து ஆறாவது கூட்டத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தலைமை தாங்கினார்.பிரதமர் அசாம் மற்றும் மேற்குவங்க மாநிலங்களுக்கு பிப்ரவரி 7 ஆம் தேதி செல்கிறார்
February 05th, 06:28 pm
பிரதமர் அசாம் மற்றும் மேற்குவங்க மாநிலங்களுக்கு 2021 பிப்ரவரி 7 ஆம் தேதி செல்கிறார். காலை சுமார் 11.45 மணிக்கு இரண்டு மருத்துவமனைகளுக்கு அடிக்கல் நாட்டும் பிரதமர், மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் முக்கிய மாவட்ட சாலைகளையும் மேம்படுத்துவதற்கான `அசாம் மாலா' என்ற திட்டத்தையும் தொடங்கி வைக்கிறார். அசாமில் சோனிட்பூர் மாவட்டம் தேக்கியாஜுலியில் இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதன்பிறகு மாலை சுமார் 4.50 மணிக்கு, மேற்குவங்கம் ஹால்டியாவில் நடைபெறும் நிகழ்ச்சியில் முக்கிய கட்டமைப்பு திட்டத்துக்கு பிரதமர் அடிக்கல் நாட்டி நாட்டுக்கு அர்ப்பணித்து வைக்கிறார்.வாரணாசியின் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை வரும் நவம்பர் ஒன்பதாம் தேதி பிரதமர் தொடங்கி வைக்கிறார்
November 07th, 07:06 pm
வாரணாசியில் மேற்கொள்ளப்பட உள்ள பல்வேறு வளர்ச்சிப் பணிகளுக்கு வரும் நவம்பர் ஒன்பதாம் தேதி காலை 10.30 மணி அளவில் காணொலி மூலம் நாட்டும் பிரதமர் திரு நரேந்திர மோடி அடிக்கல் நாட்டுகிறார். இதுதவிர நிறைவடைந்த திட்டங்களையும் அவர் தொடங்கி வைக்கிறார். இந்த திட்டங்களின் மொத்த செலவு மதிப்பீடு ரூபாய் 614 கோடி ஆகும். இந்த நிகழ்ச்சியின் போது இத்திட்டங்களின் பயனாளிகளுடனும் பிரதமர் உரையாடுகிறார். இந்த விழாவில் உத்தரப் பிரதேச முதல்வரும் பங்கேற்கிறார்.PM Modi Launches CHAMPIONS: Technology Platform to empower MSMEs
June 01st, 05:38 pm
Prime Minister Shri Narendra Modi today launched the technology platform CHAMPIONS which stands for Creation and Harmonious Application of Modern Processes for Increasing the Output and National Strength.புந்தேல்காண்ட் விரைவுச்சாலை திட்டத்திற்கு 29 பிப்ரவரி 2020-ல் பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார்
February 27th, 05:42 pm
புந்தேல்காண்ட் விரைவுச்சாலை திட்டத்திற்கு பிரதமர் திரு.நரேந்திர மோடி சித்ரகூட்-டில் 29 பிப்ரவரி 2020 அன்று அடிக்கல் நாட்டுகிறார்.பிரதமர் தலைமையில், 32-வது பிரகதி கலந்துரையாடல் கூட்டம்
January 22nd, 05:36 pm
பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில், பிரகதி (PRAGATI) அமைப்பின் 2020ஆம் ஆண்டிற்கான முதல் கூட்டம் இன்று நடைபெற்றது. மத்திய – மாநில அரசுகளின் செயல்திறன்மிக்க ஆளுகை மற்றும் குறித்த நேரத்தில் திட்டப் பணிகள் செயலாக்கத்திற்கான பல்வகை அமைப்பிலான, தகவல் மற்றும் தொலைத்தொடர்பு தொழில்நுட்பம் அடிப்படையிலான இந்தக் கூட்டம் பிரதமரின் 32-வது அமர்வாகும்.பிரதமர் தலைமையில் பல்வேறு துறையினருடன் பட்ஜெட்டிற்கு முந்தைய ஆலோசனைக் கூட்டம்
January 09th, 04:00 pm
இந்தியாவை 5 டிரில்லியன் டாலர் பொருளாதார நாடாக மாற்றுவது என்ற இலக்கை அடைய சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரும் கவனம் செலுத்த வேண்டும் என பிரதமர் திரு நரேந்திர மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.பிரகதி மூலம் பிரதமர் கலந்துரையாடினார்
November 06th, 07:24 pm
உயிர்ப்பான நிர்வாகம் மற்றும் சரியான நேரத்தில் செயலாக்கத்திற்கான தகவல் தொழில்நுட்பத்தின் அடிப்படையிலான பன்மாதிரி தளமான பிரகதி மூலம் நடைபெற்ற 31 ஆவது கலந்துரையாடலுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமை வகித்தார்.