5 ஆண்டுகளில் இணைப்பை மேம்படுத்தி, பயணத்தை எளிதாக்கவும், சரக்கு போக்குவரத்து செலவு, எண்ணெய் இறக்குமதி மற்றும் கரியமில வாயு வெளியேற்றத்தைக் குறைக்கவும் ரூ. 6,798 கோடி மதிப்பீட்டிலான இரண்டு திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது
October 24th, 03:12 pm
பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழுக் கூட்டத்தில், 6,798 கோடி ரூபாய் மொத்த மதிப்பீட்டிலான ரயில்வே அமைச்சகத்தின் இரண்டு திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.கங்கை ஆற்றின் குறுக்கே புதிய ரயில் மற்றும் சாலைப் பாலம் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்
October 16th, 03:18 pm
பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், சுமார் ரூ.2,642 கோடி மதிப்பீட்டிலான ரயில்வே அமைச்சகத்தின் ஒரு திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது. முன்மொழியப்பட்ட இந்தத் திட்டம் போக்குவரத்தை எளிதாக்குவதுடன், நெரிசலைக் குறைக்கும், இது இந்திய ரயில்வேயின் பரபரப்பான பிரிவுகளில் மிகவும் தேவையான உள்கட்டமைப்பு வளர்ச்சியை வழங்கும். இந்தத் திட்டம் உத்தரபிரதேசத்தின் வாரணாசி மற்றும் சந்தெளலி மாவட்டங்கள் வழியாக செல்கிறது.Cabinet approves rail connectivity between Mumbai and Indore
September 02nd, 03:30 pm
The Union Cabinet has approved a new rail line connecting Mumbai and Indore. This strategic project will enhance connectivity and promote economic growth between these two major cities. The rail line is expected to significantly reduce travel time and boost trade and tourism in the region.மும்பை -இந்தூர் இடையே ரயில் இணைப்பை வழங்குவதற்கான திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது
August 09th, 09:58 pm
பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழுக் கூட்டத்தில், ரயில்வே அமைச்சகத்தின் கீழ் சுமார் ரூ.18,036 கோடி மதிப்பீட்டிலான புதிய ரயில் பாதை திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்தூர்-மன்மாட் இடையே முன்மொழியப்பட்டுள்ள புதிய பாதை நேரடி இணைப்பை வழங்குவதுடன், இந்திய ரயில்வேக்கு மேம்பட்ட செயல்திறனையும், சேவை நம்பகத்தன்மையையும் அளிக்கும். இந்தத் திட்டம் பிரதமர் திரு நரேந்திர மோடியின் புதிய இந்தியா என்ற தொலைநோக்கு பார்வைக்கு ஏற்ப உள்ளது.வேலைவாய்ப்புத் திருவிழா திட்டத்தின் கீழ், அரசுத் துறைகள் மற்றும் நிறுவனங்களில் புதிதாகப் பணி நியமனம் செய்யப்பட்டவர்களுக்கு ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பணி நியமனக் கடிதங்களைப் பிரதமர் பிப்ரவரி 12 அன்று வழங்குகிறார்
February 11th, 03:15 pm
இந்த நிகழ்ச்சியின்போது, புதுதில்லியில் கட்டப்படும் ஒருங்கிணைந்த வளாகமான கர்மயோகி பவன் கட்டடத்தின் முதல் கட்டத்திற்கும் பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார். இந்த வளாகம் கர்மயோகி இயக்கத்தின் பல்வேறு பிரிவுகளுக்கு இடையே ஒத்துழைப்பு மற்றும் ஒருங்கிணைப்பை ஊக்குவிக்கும்.அரசுத் துறைகள் மற்றும் நிறுவனங்களில் புதிதாக சேர்க்கப்பட்ட சுமார் 51,000 பேருக்கு வேலைவாய்ப்புத் திருவிழா மூலம் அக்டோபர் 28 அன்று பணி நியமனக் கடிதங்களைப் பிரதமர் வழங்கவுள்ளார்
October 27th, 03:32 pm
புதிதாகப் பணியில் சேர்க்கப்பட்ட சுமார் 51,000 பேருக்கு நியமனக் கடிதங்களைப் பிரதமர் திரு. நரேந்திர மோடி 28 அக்டோபர் 2023 அன்று பிற்பகல் 1 மணிக்கு காணொலிக் காட்சி மூலம் வழங்கவுள்ளார். இந்நிகழ்வில், பணியில் புதியதாக நியமிக்கப்பட்டவர்களிடையே பிரதமர் உரையாற்றவுள்ளார்.27 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 508 ரயில் நிலையங்களை புனரமைக்க அடிக்கல் நாட்டி, பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
August 06th, 11:30 am
வணக்கம்! நாட்டின் ரயில்வே அமைச்சர் திரு அஸ்வனி வைஷ்ணவ் அவர்களே, மத்திய அமைச்சரவையின் இதர உறுப்பினர்களே, பல்வேறு மாநிலங்களின் ஆளுநர்களே, முதலமைச்சர்களே, அமைச்சர்களே, நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களே மற்றும் அனைத்து முக்கிய பிரமுகர்களே, எனது அன்பு சகோதர சகோதரிகளே!நாடு முழுவதும் 508 ரயில் நிலையங்களை புனரமைக்க பிரதமர் அடிக்கல் நாட்டினார்
August 06th, 11:05 am
நாடு முழுவதும் உள்ள 508 ரயில் நிலையங்களை புனரமைக்க பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று காணொலிக் காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார். உத்தரப்பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் தலா 55, பீகாரில் 49, மகாராஷ்டிராவில் 44, மேற்கு வங்கத்தில் 37, மத்தியப் பிரதேசத்தில் 34, அசாமில் 32, ஒடிசாவில் 25, பஞ்சாபில் 22, குஜராத் மற்றும் தெலங்கானாவில் தலா 21, ஜார்க்கண்டில் 20, ஆந்திரா மற்றும் தமிழகத்தில் தலா 18, ஹரியானாவில் 15, கர்நாடகாவில் 13 உட்பட 27 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இந்த 508 நிலையங்கள் உள்ளன.ரத்னிபோராவிற்கான ரயில் இணைப்புக்கு பிரதமர் பாராட்டு
May 11th, 06:14 pm
அவந்திபோரா - காகபோரா இடையேயான ரயில் ரத்னிபோராவில் நின்று செல்ல வேண்டுமென்ற நீண்டகால கோரிக்கை இறுதியாக நிறைவேறியுள்ளது என்று ரயில்வே அமைச்சகம் ட்வீட் செய்துள்ளது. இதன் மூலம், அப்பகுதியில் போக்குவரத்து எளிதாகும். மேலும் எளிதில் அப்பகுதி எளிதாக அணுகக்கூடியதாகவும் மாறும்.போபால் - புதுதில்லி இடையே வந்தே பாரத் விரைவு ரயிலைத் தொடங்கி வைத்து பிரதமரின் உரையின் ஆங்கில மொழியாக்கம்
April 01st, 03:51 pm
ராமநவமி அன்று இந்தூர் கோவிலில் நடந்த சோகம் குறித்து முதலில் எனது வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த விபத்தால் நம்மை விட்டு பிரிந்தவர்களுக்கு எனது அஞ்சலியை செலுத்துவதுடன் அவர்களது குடும்பத்தினருக்கு எனது இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பக்தர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்.மத்திய பிரதேசம் போபாலில் உள்ள ராணி கமலாபதி நிலையத்தில் வந்தே பாரத் அதிவிரைவு ரயிலை பிரதமர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்
April 01st, 03:30 pm
போபால் மற்றும் புது தில்லி இடையேயான வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை மத்திய பிரதேச மாநிலம் போபாலில் உள்ள ராணி கமலாபதி ரயில் நிலையத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். பிரதமர் ராணி கமலாபதி புது தில்லி வந்தே பாரத் - எக்ஸ்பிரஸை ஆய்வு செய்தார். ரயிலில் குழந்தைகள் மற்றும் பணியாளர்களுடன் கலந்துரையாடினார்.பிரதமர் தலைமையில் 39 ஆவது பிரகதி கலந்துரையாடல்
November 24th, 07:39 pm
மத்திய – மாநில அரசுகளை உள்ளடக்கிய, தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொலைத் தொடர்பு அடிப்படையிலான பல்வகை அமைப்பான, ஆக்கப்பூர்வ ஆளுகை மற்றும் குறித்த நேரத்தில் செயலாக்கத்திற்கான பிரகதியின் 39-ஆவது கலந்துரையாடல் கூட்டம், பிரதமர் திரு நரேந்திர மோதி தலைமையில் இன்று நடைபெற்றது.37-வது பிரகதி கூட்டத்திற்கு பிரதமர் தலைமை தாங்கினார்
August 25th, 07:55 pm
மத்திய மற்றும் மாநில அரசுகளின் செயல்திறன் மிக்க ஆளுகை, மற்றும் திட்டங்களை உரிய நேரத்தில் செயல்படுத்துதல் ஆகியவற்றுக்கான தகவல் மற்றும் தகவல் தொடர்பு பல்முனை தளமான பிரகதியின் முப்பத்து ஏழாவது கூட்டத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தலைமை தாங்கினார்.உலகின் உயரமான ரயில்வே பாலமான செனாப் பாலத்தின் வளைவு இணைப்புப்பணி நிறைவடைந்ததை ஒட்டி பிரதமர் பாராட்டு
April 05th, 08:51 pm
உலகின் உயரமான ரயில்வே பாலமான செனாப் பாலத்தின் வளைவு இணைப்புப் பணியை இந்திய ரயில்வே நிறைவு செய்ததை ஒட்டி பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.35-வது பிரகதி உரையாடலுக்கு பிரதமர் தலைமை தாங்கினார்
January 27th, 08:53 pm
மத்திய மற்றும் மாநில அரசுகள் தொடர்பான செயல்திறன் மிக்க ஆளுகை மற்றும் திட்டங்களை உரிய நேரத்தில் செயல்படுத்துதல் தொடர்பான தகவல் மற்றும் தகவல் தொடர்பு பல்முனை தளமான பிரகதியின்34-வது பிரகதி உரையாடலுக்குப் பிரதமர் தலைமை தாங்கினார்
December 30th, 07:40 pm
முப்பத்து நான்காவது பிரகதி உரையாடலுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தலைமை தாங்கினார். பல்வேறு திட்டங்கள், நிகழ்ச்சிகள் மற்றும் குறைகள் குறித்து இன்றைய கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது.பிரதமர் தலைமையில் 33வது பிரகதி கலந்துரையாடல்
November 25th, 08:44 pm
பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று பிரகதி (PRAGATI) கூட்டத்தைத் தலைமையேற்று நடத்தினார். மத்திய, மாநில அரசுகளின் ஈடுபாட்டுடன், துடிப்பான நிர்வாகம் மற்றும் உரிய கால அமலாக்கத்திற்கு, தகவல் தொடர்பு தொழில்நுட்ப அடிப்படையிலான பல முனைய தளமான பிரகதி மூலம் பிரதமரின் 33வது கலந்துரையாடலாக இது அமைந்துள்ளது.Cabinet approves Haryana Orbital Rail Corridor Project from Palwal to Sonipat via Sohna-Manesar-Kharkhauda
September 15th, 06:22 pm
The Cabinet Committee on Economic Affairs, chaired by Prime Minister Shri Narendra Modi, has given its approval to the Haryana Orbital Rail Corridor Project from Palwal to Sonipat via Sohna-Manesar-Kharkhauda..பிரதமர் தலைமையில், 32-வது பிரகதி கலந்துரையாடல் கூட்டம்
January 22nd, 05:36 pm
பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில், பிரகதி (PRAGATI) அமைப்பின் 2020ஆம் ஆண்டிற்கான முதல் கூட்டம் இன்று நடைபெற்றது. மத்திய – மாநில அரசுகளின் செயல்திறன்மிக்க ஆளுகை மற்றும் குறித்த நேரத்தில் திட்டப் பணிகள் செயலாக்கத்திற்கான பல்வகை அமைப்பிலான, தகவல் மற்றும் தொலைத்தொடர்பு தொழில்நுட்பம் அடிப்படையிலான இந்தக் கூட்டம் பிரதமரின் 32-வது அமர்வாகும்.பிரதமர் தலைமையில் பல்வேறு துறையினருடன் பட்ஜெட்டிற்கு முந்தைய ஆலோசனைக் கூட்டம்
January 09th, 04:00 pm
இந்தியாவை 5 டிரில்லியன் டாலர் பொருளாதார நாடாக மாற்றுவது என்ற இலக்கை அடைய சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரும் கவனம் செலுத்த வேண்டும் என பிரதமர் திரு நரேந்திர மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.