உச்சநீதிமன்ற வைரவிழா கொண்டாட்டத்தில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

January 28th, 01:00 pm

உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி திரு டி.ஒய்.சந்திரசூட் அவர்களே, உச்சநீதிமன்ற நீதிபதிகளே, பல்வேறு உயர்நீதிமன்றங்களின் தலைமை நீதிபதிகளே, வெளிநாடுகளைச் சேர்ந்த நமது விருந்தினர் நீதிபதிகளே, மத்திய சட்ட அமைச்சர் திரு அர்ஜுன் ராம் மெக்வால் அவர்களே, அட்டர்னி ஜெனரல் திரு வெங்கடரமணி அவர்களே, பார் கவுன்சில் தலைவர் திரு மனன் குமார் மிஸ்ரா அவர்களே, உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவர் டாக்டர் ஆதிஷ் அகர்வாலா அவர்களே, பிரமுகர்களே, தாய்மார்களே, அன்பர்களே!

உச்சநீதிமன்றத்தின் வைர விழா கொண்டாட்டத்தை பிரதமர் தொடங்கி வைத்தார்

January 28th, 12:19 pm

புதுதில்லியில் உள்ள உச்சநீதிமன்ற கலையரங்கில் உச்ச நீதிமன்றத்தின் வைர விழா கொண்டாட்டங்களை பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். டிஜிட்டல் உச்ச நீதிமன்ற அறிக்கைகள் (டிஜி எஸ்சிஆர்), டிஜிட்டல் நீதிமன்றங்கள் 2.0 மற்றும் உச்ச நீதிமன்றத்தின் புதிய வலைத்தளம் உள்ளிட்ட குடிமக்களை மையமாகக் கொண்ட தகவல் மற்றும் தொழில்நுட்ப முயற்சிகளையும் அவர் தொடங்கி வைத்தார்.

சர்வதேச வழக்கறிஞர்கள் மாநாடு 2023-ஐ செப்டம்பர் 23-ம் தேதி புதுதில்லியில் பிரதமர் தொடங்கி வைக்கிறார்

September 22nd, 02:10 pm

பிரதமர் திரு. நரேந்திர மோடி 23 செப்டம்பர் 2023 அன்று காலை 10 மணிக்கு புதுதில்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் சர்வதேச வழக்கறிஞர்கள் மாநாடு 2023-ஐ தொடங்கி வைக்கிறார். இந்நிகழ்ச்சியில் பிரதமர் உரையாற்றுகிறார்.

அகில இந்திய சட்ட அமைச்சர்கள் மற்றும் சட்டத்துறை செயலர்கள் மாநாட்டின் தொடக்க அமர்வில் பிரதமர் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்

October 15th, 12:42 pm

மாநில சட்ட அமைச்சர்கள் மற்றும் செயலர்களின் மிக முக்கியமான முக்கியமான கூட்டம், பிரம்மாண்டமான ஒற்றுமை சிலையின் கீழ் நடைபெற்று வருகிறது. விடுதலையின் அமிர்தப்பெருவிழாவின் இந்தக் கட்டத்தில்,சர்தார் படேலின் உத்வேகமே சரியான திசையில் நம்மைக் கொண்டு சென்று, நமது இலக்குகளை அடைய உதவும்.

குஜராத்தின் ஏக்தா நகரில் அகில இந்திய சட்ட அமைச்சர்கள் மற்றும் சட்டத்துறை செயலாளர்கள் மாநாட்டின் தொடக்க அமர்வில் பிரதமர் காணொலி மூலம் உரையாற்றினார்

October 15th, 12:16 pm

அகில இந்திய சட்ட அமைச்சர்கள் மற்றும் சட்டத்துறை செயலாளர்கள் மாநாட்டின் தொடக்க அமர்வில் பிரதமர் திரு நரேந்திர மோடி, இன்று காணொலி மூலம் உரையாற்றினார்.

நாளை நடைபெறும் அகில இந்திய சட்ட அமைச்சர்கள் மற்றும் சட்டத்துறை செயலாளர்கள் மாநாட்டின் தொடக்க அமர்வில் பிரதமர் உரையாற்றுகிறார்

October 14th, 04:37 pm

நாளை காலை 10.30 மணியளவில் நடைபெறவுள்ள அகில இந்திய சட்ட அமைச்சர்கள் மற்றும் சட்டத்துறை செயலாளர்கள் மாநாட்டின் தொடக்க அமர்வில் பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலி மூலம் உரையாற்றுகிறார்.

Every Indian is working to realize the vision of a ‘New India’: PM Modi in Muscat

February 11th, 09:47 pm

The Prime Minister, Shri Narendra Modi today addressed the Indian community at Sultan Qaboos Stadium in Muscat, Oman.During his address, PM Modi appreciated the role of Indian diaspora in Oman and said that Indian diaspora has played an essential role in strengthening Indo-Oman ties

ஓமன் மஸ்கட்டில் சமூக நிகழ்ச்சியில் பிரதமர் உரையாற்றுகிறார்

February 11th, 09:46 pm

ஓமனில் சுல்தான் கபூஸ் பின் சயீத் அரங்கத்தில் சமூக நிகழ்ச்சியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி உரையாற்றினார்

விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப பயன்பாட்டின் மீது கவனம் செலுத்த வேண்டியது இத்தருணத்தில் அவசியம்: பிரதமர் மோடி

May 10th, 12:05 pm

காகிதம் இல்லா சுப்ரீம் கோர்ட் செயல்பாட்டுக்கு எடுக்கப்படும் ஒரு நடவடிக்கையாக, டிஜிட்டல் ஃபைலிங்க்-ஐ அறிமுகப்படுத்தும் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் மோடி தொழில்நுட்பத்தின் பங்களிப்பு குறித்து வலியுறுத்தி பேசினார். புதிய, சமீபத்திய தொழில்நுட்பங்களை கொண்டு ஏழை மக்களுக்கு ஆர்வத்துடன் சட்ட உதவி அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப பயன்பாட்டின் மீது கவனம் செலுத்த வேண்டியது இத்தருணத்தில் அவசியம் என்று அவர் மேலும் கூறினார்.

காகிதமில்லா சுப்ரீம் கோர்ட் செயல்பாடுகளுக்கு டிஜிடல் ஃபைலிங்-ஐ அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்பு

May 10th, 12:00 pm

சுப்ரீம் கோர்ட்டின் ICMIS-ஐ தொடங்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி, தொழில்நுட்ப பயன்பாட்டின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். இ-கவர்னென்ஸ்-ஐ பற்றி அழுத்தந்திருத்தமாக குறிப்பிட்ட பிரதமர் ஸ்ரீ மோடி, அது, காகித உபயோகத்தை குறைப்பதால், சுலபமானது, அதிகம் செலவில்லாதது, நல்ல தாக்கமுள்ளது மற்றும் சுற்றுப்புற சூழலுக்கு உகந்தது என்றார். விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப பயன்பாட்டின் மீது கவனம் செலுத்த வேண்டியது தற்போதைய தருணத்தில் அவசியம் என்று பிரதமர் மோடி மேலும் கூறினார். தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் ஏழை மக்களுக்கு சட்ட உதவி அளிக்க, ஒரு மக்கள் இயக்கத்தை உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.