முடிவுகளின் விபரம்: அரசுகளுக்கிடையிலான 7-வது ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க ஜெர்மனி பிரதமரின் இந்திய வருகை
October 25th, 07:47 pm
புத்தாக்கம் மற்றும் தொழில்நுட்பம் பற்றிய செயல்திட்டம்முடிவுகளின் விபரம்: அரசுகளுக்கிடையிலான 7-வது ஆலோசனைக்காக ஜெர்மனி பிரதமரின் இந்திய வருகை
October 25th, 04:50 pm
குற்றவியல் விவகாரங்களில் பரஸ்பர சட்ட உதவி உடன்படிக்கைஅனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தொழிலாளர் நலத்துறை அமைச்சர்களின் தேசிய தொழிலாளர் உச்சிமாநாட்டில் ஆகஸ்ட் 25ஆம் தேதி பிரதமர் உரையாற்றுகிறார்
August 23rd, 09:06 pm
அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தொழிலாளர் நலத்துறை அமைச்சர்களின் தேசிய தொழிலாளர் உச்சிமாநாட்டில் ஆகஸ்ட் 25-ஆம் தேதி பிரதமர் திரு நரேந்திர மோடி மாலை 4:30 மணிக்கு காணொலிக் காட்சி வாயிலாக உரையாற்ற உள்ளார். ஆந்திர பிரதேசத்தின் திருப்பதியில் ஆகஸ்ட் 25,26 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த உச்சிமாநாட்டை மத்திய தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் நடத்துகிறது.இந்தியத் தொழில் கூட்டமைப்பின் வருடாந்திரக் கூட்டம் 2021-ல் பிரதமர் ஆற்றிய உரை
August 11th, 06:52 pm
இந்தியாவின் வளர்ச்சிக்காக பாடுபட்டுவரும் தொழில்துறை முன்னோடிகள் மற்றும் சிஐஐ உறுப்பினர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்! இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள எனது அமைச்சரவை சகாக்களே, இந்திய தொழில் கூட்டமைப்பின் தலைவர் திரு.டி.வி.நரேந்திரன், தொழில் நிறுவனங்களின் தலைவர்களே, வெளிநாட்டுத் தூதர்களே, பல்வேறு நாடுகளுக்கான இந்தியாவின் தூதர்களே, தாய்மார்களே, சகோதரர்களே!இந்திய தொழில்துறை கூட்டமைப்பின் வருடாந்திர கூட்டம் 2021-இல் பிரதமர் உரையாற்றினார்
August 11th, 04:30 pm
கூட்டத்தில் பேசிய பிரதமர், விடுதலையின் அம்ருத் மஹோத்சவத்திற்கு இடையே, 75-வது சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில் இந்தக் கூட்டம் நடைபெறுவதாகத் தெரிவித்தார். புதிய தீர்வுகளுக்கும், இந்திய தொழில்துறையினரின் புதிய இலக்குகளுக்கும் இது ஒரு மிகப்பெரிய வாய்ப்பு என்றார் அவர். தற்சார்பு இந்தியா பிரச்சாரத்தை வெற்றி அடையச்செய்வது இந்திய தொழில்துறையின் முக்கிய பொறுப்பாகும் என்றும் அவர் கூறினார். பெருந்தொற்றின்போது தொழில் துறையினரின் நெகிழ்வுத் தன்மையை பிரதமர் பாராட்டினார்.India will emerge stronger only when we empower our daughters: PM Modi
February 12th, 01:21 pm
Prime Minister Modi addressed Swachh Shakti 2019 in Kurukshetra, Haryana and launched various development projects. Addressing the programme, PM Modi lauded India’s Nari Shakti for their contributions towards the noble cause of cleanliness. The Prime Minister said that in almost 70 years of independence, sanitation coverage which was merely 40%, has touched 98% in the last five years.அதிகாரம் பெற்ற பெண்களே அதிகாரம் மிக்க சமூகத்தையும் வலுவான தேசத்தையும் உருவாக்க முடியும் என்று பிரதமர் கூறினார்
February 12th, 01:20 pm
ஹரியானா மாநிலம் குருஷேத்ராவில் பிரதமர் திரு.நரேந்திர மோடி இன்று (12.02.2019) பயணம் மேற்கொண்டார். பஞ்சாயத்துக்களின் பெண் தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்ற அவர், நாடு முழுவதிலும் இருந்து வந்திருந்த பெண் தலைவர்களைப் பாராட்டியதுடன் தூய்மை சக்தி – 2019 விருதுகளையும் வழங்கினார். குருஷேத்ராவில் நடைபெற்ற “தூய்மையான அழகிய கழிப்பறைகள்” பற்றிய கண்காட்சியையும் அவர் பார்வையிட்டார். ஹரியானாவில் பல வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்த அவர், பல திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சியில் ஹரியானா முதலமைச்சர் லால் மனோகர் கட்டாரும், பல பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.இஸ்ரேலுடனான நம் உறவு, இரு தரப்பு நன்மை மற்றும் நட்பு குறித்தது : பிரதமர் மோடி
July 05th, 10:38 pm
பிரதமர் நரேந்திர மோடி டெல் அவிவ்-ல் ஒரு கூட்டத்தில் பேசினார். இஸ்ரேலை அதன் வளர்ச்சி பாதை பயணத்திற்கு பாராட்டு தெரிவித்த அவர், “இஸ்ரேல், தன் அளவை விட, அதன் உணர்வையே கருத்தில் கொள்ள வேண்டும். பல்வேறு துறைகளில், யூதர்களின் சமூகம் இந்தியாவை செறிவு படுத்தியுள்ளது.” மன நிறைவான அரவணைப்புடன், இஸ்ரேல் அரசாங்கத்துக்கும், பிரதமர் நெடான்யாஹுவுக்கும் பிரதமர் நன்றி தெரிவித்து கொண்டார்.The aim of my Government is reform, perform and transform : PM Modi
July 05th, 06:56 pm
PM Narendra Modi addressed a community event in Tel Aviv. Appreciating Israel in its development journey, Prime Minister Modi remarked, “Israel has shown that more than size, it is the spirit that matters. Jewish community has enriched India with their contribution in various fields.” PM Modi also thanked PM Netanyahu and Government of Israel for their warm hospitality.பிரகதி மூலம் பிரதமர் கலந்துரையாடல்
October 26th, 07:10 pm
Chairing 16th Pragati interaction, PM Narendra Modi reviewed progress towards handling and resolution of grievances related to the Ministry of Labour and Employment, the e-NAM initiative. The Prime Minister also reviewed the progress of vital infrastructure projects and AMRUT.