Prime Minister Narendra Modi meets with Prime Minister of Lao PDR
October 11th, 12:32 pm
Prime Minister Narendra Modi held bilateral talks with Prime Minister of Lao PDR H.E. Mr. Sonexay Siphandone in Vientiane. They discussed various areas of bilateral cooperation such as development partnership, capacity building, disaster management, renewable energy, heritage restoration, economic ties, defence collaboration, and people-to-people ties.ரூ.4800 கோடி நிதி ஒதுக்கீட்டுடன் 2022-23 முதல் 2025-26 வரையிலான காலத்தில் மத்திய அரசின் நிதியுதவியுடன் கூடிய எழுச்சிமிகு கிராமங்கள் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
February 15th, 03:51 pm
மத்திய அரசின் நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும் “எழுச்சிமிகு கிராமங்கள் திட்டத்துக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. 2022-23 முதல் 2025-26 வரை இத்திட்டத்திற்கு ரூ.4800 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.பொது சேவை ஒலிபரப்புக்கு பெரும் ஊக்கம்: பிரசார் பாரதி உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கு ரூ.2539.61 கோடி ஒதுக்க பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை ஒப்புதல்
January 04th, 04:22 pm
அகில இந்திய வானொலி, தூர்தர்ஷன் ஆகியவற்றை உள்ளடக்கிய பிரசார் பாரதியின் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கு 2025-26 ஆம் ஆண்டு வரை, ரூ.2539.61 கோடி ஒதுக்கீடு செய்ய பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல் வழங்கியுள்ளது. பிரசார் பாரதியின் உள்ளீட்டு மேம்பாடு மற்றும் விரிவாக்கத்திற்கு இது உதவுவதுடன், சிவில் கட்டுமானப் பணிகளுக்கும் ஆதரவு வழங்கும். ஒலிபரப்பு உள்கட்டமைப்பு மற்றும் கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் இது செயல்படுத்தப்படும்.16 மாநில கிராமங்களில் பாரத் நெட் திட்டத்தை அமல்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல்
June 30th, 07:00 pm
16 மாநில கிராமங்களில் பாரத் நெட் திட்டத்தை அமல்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.சமூக வலைதள மூலை ஜூலை 2, 2018
July 02nd, 07:34 pm
சமூக வலைதளத்தில் உங்கள் அன்றாட ஆளுகை தகவல்கள். ஆளுகை குறித்த உங்கள் டுவீட்டுகள் இங்கே அன்றாடம் பதிவு செய்யப்படுகின்றன. தொடர்ந்து வாசியுங்கள் தொடர்ந்து பகிருங்கள்.சமூக வலைதள மூலை ஜூன் 30, 2018
June 30th, 07:10 pm
சமூக வலைதளத்தில் உங்கள் அன்றாட ஆளுகை தகவல்கள். ஆளுகை குறித்த உங்கள் டுவீட்டுகள் இங்கே அன்றாடம் பதிவு செய்யப்படுகின்றன. தொடர்ந்து வாசியுங்கள் தொடர்ந்து பகிருங்கள்.சமூக வலைதள மூலை ஜூன் 29, 2018
June 29th, 07:24 pm
சமூக வலைதளத்தில் உங்கள் அன்றாட ஆளுகை தகவல்கள். ஆளுகை குறித்த உங்கள் டுவீட்டுகள் இங்கே அன்றாடம் பதிவு செய்யப்படுகின்றன. தொடர்ந்து வாசியுங்கள் தொடர்ந்து பகிருங்கள்.சமூக வலைதள மூலை ஜூன் 22, 2018
June 22nd, 07:23 pm
சமூக வலைதளத்தில் உங்கள் அன்றாட ஆளுகை தகவல்கள். ஆளுகை குறித்த உங்கள் டுவீட்டுகள் இங்கே அன்றாடம் பதிவு செய்யப்படுகின்றன. தொடர்ந்து வாசியுங்கள் தொடர்ந்து பகிருங்கள்.நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுடன் காணொலி காட்சி மூலம் பிரதமர் கலந்துரையாடினார்
June 20th, 11:00 am
பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுடன் காணொலி காட்சி வாயிலாக கலந்துரையாடினார். 2 லட்சத்துக்கும் மேற்பட்ட பொது சேவை மையங்கள், 600 விவசாய அறிவியல் மையங்கள் காணொலி உரையாடலுக்காக இணைக்கப்பட்டிருந்தன. அரசின் திட்டங்கள் மூலம் பயனடைந்த பல்வேறு பயனாளிகளுடன் காணொலி காட்சி மூலம் கலந்துரையாடும் நிகழ்ச்சியின் தொடர்ச்சியாக பிரதமர் மேற்கொண்ட 7-வது காணொலி காட்சி இதுவாகும்.2022-ஆம் ஆண்டுக்குள் உழவர்களின் வருமானத்தை இரண்டு மடங்காக உயர்த்த நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகிறோம்: பிரதமர் மோடி
June 20th, 11:00 am
நமோ செயலி மூலம் நாடு முழுவதும் உள்ள உழவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று கலந்துரையாடினார் மற்றும்வேளாண்மையில் அனைத்து வகையான படிநிலைகளிலும் இருக்கும் உழவர்களுக்குத் தேவையான உதவிகள் செய்யப்படுகிறது. விதைத்தல் முதல் அறுவடை முடிந்த காலம் வரை தேவையான உதவிகள் அளிக்கப்படுகிறது. மற்றும் 2022-ஆம் ஆண்டுக்குள் உழவர்களின் வருமானத்தை இரண்டு மடங்காக உயர்த்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.சமூக வலைதள மூலை ஜூன் 17, 2018
June 17th, 07:50 pm
சமூக வலைதளத்தில் உங்கள் அன்றாட ஆளுகை தகவல்கள். ஆளுகை குறித்த உங்கள் டுவீட்டுகள் இங்கே அன்றாடம் பதிவு செய்யப்படுகின்றன. தொடர்ந்து வாசியுங்கள் தொடர்ந்து பகிருங்கள்.சமூக வலைதள மூலை ஜூன் 16, 2018
June 16th, 07:45 pm
சமூக வலைதளத்தில் உங்கள் அன்றாட ஆளுகை தகவல்கள். ஆளுகை குறித்த உங்கள் டுவீட்டுகள் இங்கே அன்றாடம் பதிவு செய்யப்படுகின்றன. தொடர்ந்து வாசியுங்கள் தொடர்ந்து பகிருங்கள்.பல்வேறு டிஜிட்டல் இந்தியா முயற்சிகள் மூலம் பயனடைந்தவர்களுடன் காணொளிக் காட்சி மூலம் பிரதமர் கலந்துரையாடல்
June 15th, 10:56 am
டிஜிட்டல் இந்தியா இயக்கத்தின் திட்டங்கள் மூலம் பயன்பெற்ற பயனாளிகளுடன் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று காணொளிக் காட்சியில் கலந்துரையாடினார். பொதுச் சேவை மையங்கள், என்.ஐ.சி. மையங்கள், தேசிய அறிவாற்றல் கட்டமைப்பு, பி.பீ.ஓ.க்கள், மொபைல் உற்பத்தி பிரிவுகள் மற்றும் மைகவ் தன்னார்வலர்கள் உள்ளிட்ட 50 லட்சத்தினருடன் இந்த காணொளிக் காட்சி இணைப்பு ஏற்படுத்தப்பட்டது. அரசு திட்டங்களால் பயனடைந்த பல்வேறு பயனாளிகளுடன் காணொளிக் காட்சி மூலம் பிரதமர் மேற்கொண்ட ஆறாவது கலந்துரையாடலாகும் இது.டிஜிட்டல் பரிவர்த்தனைகளை நோக்கிய இயக்கம் இடைத்தரகர்களை நீக்குவதில் செயல்படுகிறது: பிரதமர் மோடி
June 15th, 10:56 am
பல டிஜிட்டல் இந்தியா முயற்சிகளால் ஊரக புறங்களில் டிஜிட்டல் பரிவர்த்தனைகளை நோக்கிய இயக்கம் இடைத்தரகர்களை நீக்குவதில் செயல்படுகிறது.சமூக வலைதள மூலை ஜூன் 4, 2018
June 04th, 07:36 pm
சமூக வலைதளத்தில் உங்கள் அன்றாட ஆளுகை தகவல்கள். ஆளுகை குறித்த உங்கள் டுவீட்டுகள் இங்கே அன்றாடம் பதிவு செய்யப்படுகின்றன. தொடர்ந்து வாசியுங்கள் தொடர்ந்து பகிருங்கள்.Social Media Corner 3rd June 2018
June 03rd, 08:35 pm
Your daily dose of governance updates from Social Media. Your tweets on governance get featured here daily. Keep reading and sharing!சமூக வலைதள மூலை ஜூன் 2, 2018
June 02nd, 07:30 pm
சமூக வலைதளத்தில் உங்கள் அன்றாட ஆளுகை தகவல்கள். ஆளுகை குறித்த உங்கள் டுவீட்டுகள் இங்கே அன்றாடம் பதிவு செய்யப்படுகின்றன. தொடர்ந்து வாசியுங்கள் தொடர்ந்து பகிருங்கள்.சமூக வலைதள மூலை மே 4 2018
May 04th, 07:40 pm
சமூக வலைதளத்தில் உங்கள் அன்றாட ஆளுகை தகவல்கள். ஆளுகை குறித்த உங்கள் டுவீட்டுகள் இங்கே அன்றாடம் பதிவு செய்யப்படுகின்றன. தொடர்ந்து வாசியுங்கள் தொடர்ந்து பகிருங்கள்.சமூக வலைதள மூலை 10 பிப்ரவரி 2018
February 10th, 08:18 pm
சமூக வலைதளத்தில் உங்கள் அன்றாட ஆளுகை தகவல்கள். ஆளுகை குறித்த உங்கள் டுவீட்டுகள் இங்கே அன்றாடம் பதிவு செய்யப்படுகின்றன. தொடர்ந்து வாசியுங்கள் தொடர்ந்து பகிருங்கள்.சமூக வலைதள மூலை டிசம்பர் 5, 2017
December 05th, 07:14 pm
சமூக வலைதளத்தில் உங்கள் அன்றாட ஆளுகை தகவல்கள். ஆளுகை குறித்த உங்கள் டுவீட்டுகள் இங்கே அன்றாடம் பதிவு செய்யப்படுகின்றன. தொடர்ந்து வாசியுங்கள் தொடர்ந்து பகிருங்கள்.