"மூன்று புதிய குற்றவியல் சட்டங்களின்" வெற்றிகரமான அமல்படுத்தை நாட்டுக்கு அர்ப்பணித்து பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
December 03rd, 12:15 pm
மத்திய அமைச்சரவையின் எனது நண்பர் திரு. அமித் ஷா அவர்களே, சண்டிகர் நிர்வாகி திரு. குலாப் சந்த் கட்டாரியா அவர்களே, மாநிலங்களவை உறுப்பினர் திரு சத்னம் சிங் சந்து அவர்களே, ஏனைய பிரமுகர்களே, தாய்மார்களே, அன்பர்களே, வணக்கம்!மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை வெற்றிகரமாக அமல்படுத்தியதை பிரதமர் திரு நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்
December 03rd, 11:47 am
இந்திய நியாயச் சட்டம், இந்திய சிவில் உரிமை பாதுகாப்பு சட்டம் மற்றும் இந்திய சாட்சிய சட்டம் ஆகிய மாற்றத்தை ஏற்படுத்தும் மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை வெற்றிகரமாக அமல்படுத்தியதை பிரதமர் திரு நரேந்திர மோடி சண்டிகரில் இன்று நாட்டுக்கு அர்ப்பணித்தார். கூட்டத்தினரிடையே உரையாற்றிய திரு மோடி, சண்டிகரின் அடையாளம், உண்மை மற்றும் நீதியை நிலைநாட்டும் சக்தி வடிவமான அன்னை சண்டி தேவியுடன் தொடர்புடையது என்று குறிப்பிட்டார். இந்திய நியாயச் சட்டம், இந்திய சிவில் உரிமை பாதுகாப்பு சட்டம் ஆகியவற்றின் முழு வடிவத்திற்கும் இதே தத்துவம்தான் அடிப்படை என்று அவர் கூறினார். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் உணர்வால் உத்வேகம் பெற்று இந்திய நியாயச் சட்டம் அமலுக்கு வந்திருப்பது, வளர்ச்சியடைந்த இந்தியா உறுதிப்பாட்டை முன்னெடுத்துச் செல்லும் முக்கியமான கட்டத்தில் நாடு உள்ள நிலையில், இந்திய அரசியலமைப்பின் 75-வது ஆண்டை நிறைவு செய்ததை நினைவுகூரும் முக்கியமான தருணம் என்று பிரதமர் கூறினார். நாட்டின் மக்களுக்காக நமது அரசியலமைப்பு வகுத்த லட்சியங்களை நிறைவேற்றுவதற்கான உறுதியான முயற்சி இது என்று அவர் மேலும் கூறினார். சட்டங்கள் எவ்வாறு அமல்படுத்தப்படும் என்பதை நேரடி செயல் விளக்கம் மூலம் இப்போதுதான் பார்த்திருப்பதாக திரு மோடி குறிப்பிட்டார். சட்டங்களின் நேரடி செயல்விளக்கக் காட்சியை பார்வையிடுமாறு பிரதமர் மக்களை வலியுறுத்தினார். மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள் வெற்றிகரமாக அமல்படுத்தப்பட்டதை முன்னிட்டு மக்கள் அனைவருக்கும் அவர் தனது அன்பான வாழ்த்துக்களைத் தெரிவித்தார். சண்டிகர் நிர்வாகத்தின் அனைத்து பங்குதாரர்களையும் அவர் பாராட்டினார்.புவனேஸ்வரில் நவம்பர் 30 முதல் டிசம்பர் 1 வரை நடைபெறும் காவல்துறை தலைமை இயக்குநர்கள்/காவல்துறை தலைவர்களின் அகில இந்திய மாநாட்டில் பிரதமர் பங்கேற்கிறார்
November 29th, 09:54 am
ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் உள்ள லோக் சேவா பவனில் அமைந்துள்ள மாநில மாநாட்டு மையத்தில் 2024 நவம்பர் 30 முதல் டிசம்பர் 1 வரை நடைபெறவுள்ள காவல்துறை தலைமை இயக்குநர்கள் / காவல்துறை தலைவர்களின் அகில இந்திய மாநாட்டில் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்கிறார்.PM reviews preparedness for cyclone “Remal”
May 26th, 09:20 pm
Prime Minister Shri Narendra Modi chaired a meeting to review the preparedness for cyclone “Remal” over North Bay of Bengal at his residence at 7, Lok Kalyan Marg earlier today.அரசுத் துறைகள் மற்றும் நிறுவனங்களில் புதிதாக சேர்க்கப்பட்ட சுமார் 51,000 பேருக்கு வேலைவாய்ப்புத் திருவிழா மூலம் அக்டோபர் 28 அன்று பணி நியமனக் கடிதங்களைப் பிரதமர் வழங்கவுள்ளார்
October 27th, 03:32 pm
புதிதாகப் பணியில் சேர்க்கப்பட்ட சுமார் 51,000 பேருக்கு நியமனக் கடிதங்களைப் பிரதமர் திரு. நரேந்திர மோடி 28 அக்டோபர் 2023 அன்று பிற்பகல் 1 மணிக்கு காணொலிக் காட்சி மூலம் வழங்கவுள்ளார். இந்நிகழ்வில், பணியில் புதியதாக நியமிக்கப்பட்டவர்களிடையே பிரதமர் உரையாற்றவுள்ளார்.2023முதல் 2027 வரை நகரங்களை புதுமைப்படுத்தி, ஒருங்கிணைத்து மற்றும் நிலைநிறுத்த முதலீடுகளை ஈர்க்கும் 2.0 திட்டத்துக்கு அமைச்சரவை ஒப்புதல்
May 31st, 09:21 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவைகு கூட்டத்தில், CITIIS 2.0 என்னும் நகரங்களைப் புதுமைப்படுத்தவும், ஒருங்கிணைக்கவும், நிலைநிறுத்தவும் மேற்கொள்ளப்படும் நகர முதலீடுகள் 2.0 திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. CITIIS 2.0 என்பது பிரெஞ்சு மேம்பாட்டு நிறுவனம் (ஏஎப்டி) , மறுகட்டமைப்புக்கான கடன் நிறுவனம் ( கேஎப்டபிள்யு), ஐரோப்பிய ஒன்றியம் (இயு), தேசிய நகர்ப்புற விவகார நிறுவனம் (என்ஐயுஏ) ஆகியவற்றுடன் இணைந்து வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகத்தால், உருவாக்கப்பட்ட ஒரு திட்டமாகும். இந்த்த் திட்டம் நான்கு ஆண்டுகளுக்கு, அதாவது 2023 முதல் 2027 வரை செயல்படுத்தப்படும்.‘டவ்-தே’ புயலை எதிர்கொள்வதற்கான முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய உயர்மட்டக் கூட்டத்தை பிரதமர் கூட்டினார்
May 15th, 06:54 pm
‘டவ்-தே’ புயலால் ஏற்படக்கூடிய சூழல்களைச் சமாளிப்பது குறித்து, சம்பந்தப்பட்ட மத்திய, மாநில அமைச்சகங்கள்/முகமைகள் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு செய்வதற்கான உயர்மட்டக் கூட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று கூட்டினார்.36-வது பிரகதி கூட்டத்திற்கு பிரதமர் தலைமை தாங்கினார்
February 24th, 07:58 pm
மத்திய மற்றும் மாநில அரசுகளின் செயல்திறன் மிக்க ஆளுகை, மற்றும் திட்டங்களை உரிய நேரத்தில் செயல்படுத்துதல் ஆகியவற்றுக்கான தகவல் மற்றும் தகவல் தொடர்பு பல்முனை தளமான பிரகதியின் முப்பத்து ஆறாவது கூட்டத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தலைமை தாங்கினார்.PM reviews Vishakhapatnam Gas Leak Incident
May 07th, 06:35 pm
PM Modi chaired a high-level meeting to take stock of the steps being taken in response to the Vishakhapatnam gas leak incident. He discussed at length the measures being taken for the safety of the affected people as well as for securing the site affected by the disaster.Cabinet Secretary reviews the preventive measures on “Novel Coronavirus” outbreak
January 27th, 07:32 pm
Cabinet Secretary today (27.1.2020) reviewed the situation arising out of “Novel Coronavirus” outbreak in China.கெவாடியாவில் தொழில்நுட்ப செயல் விளக்க மையத்தை பிரதமர் தொடங்கி வைக்கிறார்
October 31st, 02:12 pm
பிரதமர் திரு.நரேந்திர மோடி குஜராத் மாநிலம் கெவாடியாவில் இன்று தொழில்நுட்ப செயல் விளக்க மையத்தை தொடங்கி வைத்தார்.நாட்டின் சில பகுதிகளில் ஏற்பட்டதாகக் கூறப்படும் வன்முறை அழிவுச்சம்பவங்களுக்கு பிரதமர் கடும் கண்டனம்
March 07th, 10:44 am
நாட்டின் சில பகுதிகளில் ஏற்பட்டதாகக் கூறப்படும் வன்முறை அழிவுச் சம்பவங்களுக்கு பிரதமர் திரு நரேந்திரமோடி கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளார். இச்சம்பவங்கள் தொடர்பாக குற்றம் இழைத்தவர்கள் என காணப்படுபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர்கூறினார். நாட்டின் சில பகுதிகளில் சிலைகளை கவிழ்க்கும் சம்பவங்கள் ஏற்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பாக உள்துறை அமைச்சர் திரு ராஜ்நாத்சிங்குடன் பிரதமர் பேசினார். அப்போது இத்தகைய சம்பவங்களுக்கு தனது கடுமையான எதிர்ப்பை தெரிவித்தார். இத்தகைய வன்முறை அழிவுச் சம்பங்கள் குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் கவனத்தில் கொண்டுள்ளது. இத்தகைய சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க மாநிலங்கள் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டிருப்பதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக உரிய சட்டங்களின்படி கடுமையான நடவடிக்கை எடுக்குமாறும் மாநில அரசுகள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன.