அக்டோபர் 4 ஆம் தேதி நடைபெறும் கௌடில்யா பொருளாதார மாநாட்டில் பிரதமர் பங்கேற்கிறார்
October 03rd, 10:50 am
மூன்றாவது கௌடில்யர் பொருளாதார மாநாடு, அக்டோபர் 4 முதல் 6 வரை நடைபெறுகிறது. இந்த ஆண்டு மாநாடு, பசுமை மாற்றத்திற்கு நிதியளித்தல், புவிசார் பொருளாதார பாதிப்பு மற்றும் வளர்ச்சிக்கான தாக்கங்கள், பின்னடைவைப் பாதுகாப்பதற்கான கொள்கை நடவடிக்கைக்கான கோட்பாடு போன்ற கருப்பொருள்களில் கவனம் செலுத்தும். புதுதில்லியில் உள்ள தாஜ் பேலஸ் ஹோட்டலில், அக்டோபர் 4 ஆம் தேதி மாலை 6.30 மணியளவில் நடைபெறும் கௌடில்யா பொருளாதார மாநாட்டில், பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்கிறார். இந்த நிகழ்ச்சியில் அவர் உரையாற்றுகிறார். மூன்றாவது கௌடில்யர் பொருளாதார மாநாடு, அக்டோபர் 4 முதல் 6 வரை நடைபெறுகிறது. இந்த ஆண்டு மாநாடு, பசுமை மாற்றத்திற்கு நிதியளித்தல், புவிசார் பொருளாதார பாதிப்பு மற்றும் வளர்ச்சிக்கான தாக்கங்கள், பின்னடைவைப் பாதுகாப்பதற்கான கொள்கை நடவடிக்கைக்கான கோட்பாடு போன்ற கருப்பொருள்களில் கவனம் செலுத்தும். இந்திய மற்றும் சர்வதேச அறிஞர்கள், கொள்கை வகுப்பாளர்கள் ஆகியோர் இந்தியப் பொருளாதாரம் மற்றும் உலகளாவிய தெற்கின் பொருளாதாரங்கள் எதிர்கொள்ளும் மிக முக்கியமான சில பிரச்சினைகள் குறித்து விவாதிக்கவுள்ளனர். இந்த மாநாட்டில், உலகம் முழுவதிலுமிருந்து பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர். கௌடில்யா பொருளாதார மாநாட்டுக்கு, பொருளாதார வளர்ச்சி நிறுவனம், நிதி அமைச்சகத்துடன் இணைந்து ஏற்பாடு செய்துள்ளது.பயன்களின் பட்டியல்: மாலத்தீவு அதிபரின் இந்திய பயணம்
August 02nd, 10:20 pm
நிரந்தர வேலைகளின் தொடக்கத்தைக் குறிக்கும் இந்தியாவின் 500 மில்லியன் அமெரிக்க டாலர் உதவியோடு மேற்கொள்ளப்பட்டு வரும் கிரேட்டர் மேல் இணைப்பு திட்டத்தின் முதல் கான்கிரீட் ஊற்றுதல்.மத்திய நிதியமைச்சகம் மற்றும் பெருநிறுவன விவகாரங்கள் அமைச்சகத்தின் சிறப்பு வாரக் கொண்டாட்டங்களின் துவக்க விழாவில் பிரதமரின் உரை
June 06th, 10:31 am
மத்திய அமைச்சரவையில் எனது சகாக்களான திருமதி நிர்மலா சீதாராமன் அவர்களே, திரு ராவ் இந்தர்ஜித் சிங் அவர்களே, திரு பங்கஜ் சவுத்ரி அவர்களே, திரு பகவத் கிருஷ்ணாராவ் அவர்களே, இதர பிரமுகர்களே!PM inaugurates Iconic Week Celebrations of Ministry of Finance & Ministry of Corporate Affairs
June 06th, 10:30 am
PM Modi inaugurated iconic week celebrations of the Ministry of Finance and Ministry of Corporate Affairs. The Prime Minister said the country has borne the brunt of government-centric governance in the past but, today 21st century India is moving ahead with the approach of people-centric governance.நிதி மற்றும் பெருநிறுவன விவகாரங்கள் அமைச்சகத்தின் ஐகானிக் வார கொண்டாட்டங்களை ஜூன் 6 அன்று பிரதமர் துவக்கி வைக்கிறார்
June 05th, 09:52 am
நிதி மற்றும் பெருநிறுவன விவகாரங்கள் அமைச்சகத்தின் ஐகானிக் வாரக் கொண்டாட்டங்களை ஜூன் 6 அன்று புதுதில்லியின் விக்யான் பவனில் காலை 10:30 மணிக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி துவக்கி வைப்பார். விடுதலையின் அமிர்த மகோத்சவத்தின் ஒரு பகுதியாக, 2022, ஜூன் 6 முதல் 11 வரை இந்த வாரம் கொண்டாடப்படவிருக்கிறது.வங்கி வைப்புத் தொகைகளுக்கான காப்பீட்டு திட்டத்தின் வைப்பாளர்களுடன் பிரதமர் டிசம்பர் 12 அன்று உரையாடவுள்ளார்
December 11th, 09:55 am
விக்யான் பவனில் டிசம்பர் 12, 2021 அன்று நண்பகல் 12 மணிக்கு நடைபெறவுள்ள “முதலில் வைப்பாளர்கள்: ரூ. 5 லட்சம் வரை உத்தரவாதமான காலக்கெடு வைப்புத்தொகை காப்பீடு பரிவர்த்தனை” என்ற நிகழ்ச்சியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி உரையாட உள்ளார்.தடையின்றி கடன் வழங்குதல் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு கூட்டு முயற்சியை உருவாக்குதல்' குறித்த மாநாட்டில் பிரதமர் உரையாற்றவிருக்கிறார்
November 18th, 12:10 pm
புதுதில்லியில் உள்ள அசோகா ஹோட்டலில் 'தடையின்றி கடன் வழங்குதல் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு கூட்டு முயற்சியை உருவாக்குதல்' குறித்த மாநாட்டின் நிறைவு அமர்வில் 2021 நவம்பர் 18 அன்று நண்பகல் 12.00 மணிக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றவிருக்கிறார்.நிதி அமைச்சர் அறிவித்த நடவடிக்கைகள் குறித்த பிரதமரின் டிவிட்டர் பதிவுகள்
June 28th, 07:33 pm
நிதி அமைச்சர் இன்று அறிவித்துள்ள நடவடிக்கைகள் பொருளாதார செயல்பாடுகளுக்கு புத்தாக்கம் அளித்து, உற்பத்தி & ஏற்றுமதிகளை ஊக்குவித்து, வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்று பிரதமர் திரு நரேந்திர மோடி கூறினார். சுகாதாரம், குழந்தைகளுக்கான சுகாதார வசதிகள், விவசாயிகள், சிறு தொழில்முனைவோர் மற்றும் சுயதொழில் புரிவோருக்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளை அவர் சுட்டிக்காட்டினார்.Finance Minister announces measures of Rs 73,000 crore to stimulate consumer spending before end of this Financial Year in fight against COVID-19
October 12th, 07:18 pm
Union Minister for Finance & Corporate Affairs Smt. Nirmala Sitharaman announced measures of Rs 73,000 crore to stimulate consumer spending in the economy in an effort to fight the slowdown due to COVID-19 pandemic following lockdown.PM Modi holds a review meeting to discuss Civil Aviation Sector
May 01st, 06:09 pm
PM Modi held a comprehensive meeting to review the strategies that could help in making India’s Civil Aviation sector more efficient. For generation of more revenue as well as to bring in more efficiency at the airports, Civil Aviation ministry has been asked to expedite the process of handing over of 6 more airports on PPP basis.Prime Minister holds a comprehensive meeting to discuss strategies on boosting investment in India
April 30th, 05:08 pm
PM Narendra Modi held a comprehensive meeting to discuss strategies to attract more foreign investments into India as well as to promote local investments in order to give a boost to the economy against the backdrop of the COVID-19 pandemic.Rs 1.70 lakh crore relief package announced for the poor to help them fight against Corona Virus
March 26th, 05:42 pm
Finance Minister Nirmala Sitharaman announced Rs 1.70 lakh crore relief package under Pradhan Mantri Garib Kalyan Yojana for the poor to help them fight against Corona Virus menace.Significant relief for taxpayers with new personal income tax regime
February 01st, 05:24 pm
In order to provide significant relief to the inpidual taxpayers and to simplify the Income-Tax law, the Union Budget proposes to bring a new and simplified personal income tax regime wherein income tax rates will be significantly reduced for the inpidual taxpayers who forgo certain deductions and exemptions.Making India an attractive investment destination
February 01st, 05:18 pm
In order to increase the attractiveness of the Indian Equity Market, to provide relief to a large class of investors and to make India an attractive destination for investment, the Union Budget proposed to remove the Dividend Distribution Tax.Better education & skill development
February 01st, 05:15 pm
Meeting the needs of Aspirational India in which all the sections of the society seek better standards of living with access to education, health and better jobs is one of the key themes of the Union Budget 2020-21. The Budget lays special emphasis on the employability and quality aspects of education.Reforms in banking sector
February 01st, 05:01 pm
With a view towards unlocking flow of capital to the financial sector, the Union Budget proposes several reforms across the banking sector, financial markets and infrastructure financing.100 more airports by 2024 to support UDAN Scheme
February 01st, 04:59 pm
The Finance Minister announced that 100 more airports would be developed by 2024 to support Udan scheme. The Finance Minister also announced launch of “Krishi Udaan” on International and National routes. This is aimed to help improve value realisation especially in North-East and Tribal districts.Over Rs. 1 lakh crore GST Gross Revenue collected for January, 2020
February 01st, 04:57 pm
The GST revenues during the month of January, 2020 from domestic transactions has shown an impressive growth of 12% over the revenue during the month of January, 2019.Union Budget 2020-21: ‘Vivad Se Vishwas’ – No dispute but trust
February 01st, 04:47 pm
The Union Budget has proposed ‘Vivad Se Vishwas’ Scheme (No dispute but trust) which aims at reducing litigations in the direct taxes payments. Under the scheme, a taxpayer would be required to pay only the amount of the disputed taxes and will get complete waiver of interest and penalty provided he pays by 31st March, 2020.MSMEs turnover threshold for audit up by 5 times to Rs 5 crore
February 01st, 04:40 pm
In order to reduce the compliance burden on small retailers, traders, shop keepers who comprise the MSME sector, the Union Budget proposed to raise by five times the turnover threshold for audit from the existing Rs. 1 crore to Rs. 5 crore.