நவீன இந்தியா ஹேக்கத்தான் 2024 பங்கேற்பாளர்களுடன் பிரதமர் டிசம்பர் 11 அன்று கலந்துரையாடுகிறார்
December 09th, 07:38 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி 2024 டிசம்பர் 11-ம் தேதி மாலை 4:30 மணியளவில் நவீன இந்தியா ஹேக்கத்தான் 2024 நிகழ்ச்சியின் இறுதி நாளில் கிராண்ட் ஃபினாலேவில் இளம் கண்டுபிடிப்பாளர்களுடன் காணொலிக் காட்சி மூலம் கலந்துரையாடுவார். இந்த நிகழ்ச்சியில் 1300-க்கும் மேற்பட்ட மாணவர் குழுக்கள் பங்கேற்க உள்ளன. இந்த நிகழ்ச்சியில் மாணவர்களுடன் பிரதமர் கலந்துரையாடுகிறார்.உலக சுகாதார அமைப்பின் தலைமை இயக்குநர் டாக்டர் டெட்ரோஸ் அதானம் கெப்ரேயஸை இந்தியாவுக்கு வருகை தருமாறு பிரதமர் அழைப்பு
August 16th, 02:39 pm
உலக சுகாதார அமைப்பின் தலைமை இயக்குநர் டாக்டர் டெட்ரோஸ் அதானம் கெப்ரேயஸை இந்தியாவிற்கு வருகை தருமாறு பிரதமர் திரு. நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார். தனது கடைசி பயணத்தின் போது தலைமை இயக்குநரை 'துளசி பாய்' என்ற பெயரில் அழைத்தது போல், திரு மோடி, டாக்டர் டெட்ரோசை அப்பெயரிலேயே அழைத்தார்.