Our discussions can only be successful when we keep in mind the challenges and priorities of the Global South: PM at G20 Summit
November 18th, 08:00 pm
At the G20 Session on Social Inclusion and the Fight Against Hunger and Poverty, PM Modi highlighted India's development achievements, including poverty reduction, women-led growth, food security and sustainable agriculture. He emphasized inclusive initiatives like free health insurance, microfinance for women and nutrition campaigns. He also said that India supports Brazil's Global Alliance Against Hunger and Poverty and advocates prioritizing Global South concerns.Prime Minister addresses G 20 session on Social Inclusion and the Fight Against Hunger and Poverty
November 18th, 07:55 pm
At the G20 Session on Social Inclusion and the Fight Against Hunger and Poverty, PM Modi highlighted India's development achievements, including poverty reduction, women-led growth, food security and sustainable agriculture. He emphasized inclusive initiatives like free health insurance, microfinance for women and nutrition campaigns. He also said that India supports Brazil's Global Alliance Against Hunger and Poverty and advocates prioritizing Global South concerns.Next five years are crucial for Tamil Nadu's development and our battle against corruption: PM Modi in Salem
March 19th, 05:12 pm
Today, Salem, Tamil Nadu, gave a warm and affectionate welcome to PM Modi as he attended a public meeting in the state. The PM, taking pride in his recent visit, remarked in a heartfelt tone, Over the past week, I had the pleasure of visiting Tamil Nadu several times. The entire country watched the public support that BJP was getting in Tamil Nadu.PM Modi addresses a massive public rally at Salem in Tamil Nadu
March 19th, 01:00 pm
Today, Salem, Tamil Nadu, gave a warm and affectionate welcome to PM Modi as he attended a public meeting in the state. The PM, taking pride in his recent visit, remarked in a heartfelt tone, Over the past week, I had the pleasure of visiting Tamil Nadu several times. The entire country watched the public support that BJP was getting in Tamil Nadu.Today, the nation is moving forward with the spirit of liberation and rejecting the mentality of slavery: PM Modi
August 12th, 04:42 pm
PM Modi laid the foundation stone and dedicated to the nation, development projects in Sagar, Madhya Pradesh. Addressing the gathering, he said that one can witness the ‘sagar’ (ocean) of harmony in the land of Sagar today with the presence of saints, the blessings of Saint Ravidas and the huge crowd comprising different sections of society. He mentioned that the foundation stone of Sant Shiromani Gurudev Shri Ravidas ji Memorial was laid today to further the shared prosperity of the nation.மத்தியப் பிரதேச மாநிலம் சாகரில் வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டி நாட்டுக்கு அர்ப்பணித்தார்
August 12th, 03:30 pm
பிரதமர் திரு. நரேந்திர மோடி மத்தியப் பிரதேசத்தின் சாகரில் வளர்ச்சித் திட்டங்களுக்கு இன்று அடிக்கல் நாட்டி நாட்டுக்கு அர்ப்பணித்தார். ரூ.100 கோடிக்கு மேல் செலவில் கட்டப்பட உள்ள சந்த் சிரோமணி குருதேவ் ஸ்ரீ ரவிதாஸ் நினைவிடத்திற்கு அடிக்கல் நாட்டுதல், ரூ.1580 கோடிக்கு மேல் செலவில் உருவாக்கப்படும் இரண்டு சாலை திட்டங்கள் மற்றும் ரூ.2475 கோடிக்கு மேல் செலவில் உருவாக்கப்பட்ட கோட்டா-பினா ரயில் பாதையை நாட்டுக்கு அர்ப்பணிப்பது ஆகியவை இந்த திட்டங்களில் அடங்கும்.Teachers pioneer culture of hygiene among students: PM Modi
May 13th, 06:10 pm
PM Modi addressed the gathering at the Akhil Bhartiya Shiksha Sangh Adhiveshan, which is the 29th Biennial Conference of the All India Primary Teacher’ Federation. In his address, he attributed the teachers as the pioneer of promoting a ‘sense of hygiene’ among students. PM Modi said that schools and teachers play an important role as agents of socialization and that through their efforts they can ingrain a sense of hygiene among students.குஜராத்தின் காந்திநகரில் அகில பாரதிய சிக்ஷா சங் அமர்வில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
May 12th, 10:31 am
குஜராத் முதல்வர் திரு பூபேந்திரபாய் பட்டேல் அவர்களே, எனது அமைச்சரவை நண்பர்கள் திரு பர்ஷோத்தம் ரூபாலா, திரு சி.ஆர்.பாட்டில் அவர்களே, குஜராத் அரசின் அமைச்சர்களே, அகில பாரதிய சிக்ஷா சங் உறுப்பினர்களே, தாய்மார்களே, அன்பர்களே!குஜராத்தின் காந்திநகரில் அகில பாரதிய சிக்ஷா சங் அமர்வில் பிரதமர் பங்கேற்றார்
May 12th, 10:30 am
அகில பாரதிய சிக்ஷா சங் அமர்வில் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்றார். இது அகில இந்திய தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் சம்மேளனத்தின் இரண்டாண்டுக்கு ஒருமுறை நடைபெறும் 29-ஆவது மாநாடாகும். இந்த நிகழ்வையொட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கண்காட்சியையும் பிரதமர் பார்வையிட்டார். ‘மாற்றத்தை ஏற்படுத்தும் கல்வியின் இதயமாக ஆசிரியர்கள்’ என்பது இந்த மாநாட்டின் மையப்பொருளாகும்.அரசின் பல்வேறு திட்டங்களில் செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகிக்க அமைச்சரவை ஒப்புதல்
April 08th, 03:58 pm
தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம், ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு சேவைகள், பிரதமரின் ஊட்டச்சத்து திட்டம் மற்றும் இந்திய அரசின் இதர நலத்திட்டங்களின் கீழ் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 2024-க்குள் படிப்படியாக செறிவூட்டப்பட்ட அரிசியை வழங்க பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்தது.ஆரம்ப பொது பங்கு விற்பனை(ஐபிஓ) மூலம் , ஏற்றுமதி கடன் உறுதி கார்ப்பரேஷன் நிறுவனத்தை (ECGC) பங்குச்சந்தையில் பட்டியலிட மத்திய அமைச்சரவை ஒப்புதல்
September 29th, 04:21 pm
ஆரம்ப பொது பங்கு(ஐபிஓ) விற்பனை மூலம், ஏற்றுமதி கடன் உறுதி கார்ப்பரேஷன் லிமிடெட் என்ற பொதுத் துறை நிறுவனத்தை செபி விதிமுறைகளின் கீழ், பங்குச் சந்தையில் பட்டியலிட, பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு ஒப்புதல் அளித்துள்ளது.75-வது சுதந்திர தினத்தன்று செங்கோட்டை கொத்தளத்தில் பிரதமர் திரு. நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்
August 15th, 03:02 pm
இன்று விடுதலையின் அமிர்தப் பெருவிழா நாளில், நாடு தனது விடுதலைப் போராட்ட வீரர்கள் அனைவருக்கும், நாட்டைப் பாதுகாப்பதில் இரவு பகலாகப் பாடுபட்டு வரும் துணிச்சல் மிக்க வீரர்களுக்கும் தலைவணங்குகிறது. விடுதலைப் போராட்டத்தை மக்கள் போராட்டமாக மாற்றிய மகாத்மா காந்தியடிகள் விடுதலைக்காக அனைத்தையும் தியாகம் புரிந்த நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அல்லது பகத் சிங், சந்திரசேகர் ஆசாத், பிஸ்மில், அசாபகுல்லா கான் போன்ற புரட்சியாளர்கள், ஜான்சிராணி லட்சுமி பாய், கிட்டூர் ராணி சென்னம்மா அல்லது கைடின்லு ராணி அல்லது மதன்கினிஹஸ்ரா, நாட்டின் முதல் பிரதமர் பண்டிட் நேரு, நாட்டை ஒன்றுபட்ட தேசமாக்கிய சர்தார் வல்லபாய் பட்டேல், இந்தியாவுக்கு எதிர்கால வழியைக் காட்டிய பாபா சாகிப் அம்பேத்கர் உள்ளிட்ட அனைவரையும் நாடு நினைவு கூருகிறது. இப் பெரும் ஆளுமைகளுக்கு நாடு நன்றிக்கடன்பட்டுள்ளது.75-ஆவது சுதந்திர தினத்தன்று செங்கோட்டையிலிருந்து பிரதமர் ஆற்றிய உரை
August 15th, 07:38 am
75-ஆவது சுதந்திர தினம், விடுதலையின் அம்ருத் மஹோத்சவத்தை முன்னிட்டு உங்கள் அனைவருக்கும், உலகெங்கிலும் இருந்து இந்தியா மீதும் ஜனநாயகத்தின் மீதும் பற்று கொண்டிருப்பவர்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துகள்.இந்தியா 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடுகிறது
August 15th, 07:37 am
நாடு 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடும் போது பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று செங்கோட்டையில் இருந்து நாட்டு மக்களுடன் உரையாற்றினார். உரையின் போது, பிரதமர் மோடி தனது அரசின் சாதனைகளை பட்டியலிட்டு, எதிர்காலத்திற்கான திட்டங்களை வகுத்தார். அவர் தனது பிரபலமான முழக்கமான சப்கா சாத், சப்கா விகாஸ் மற்றும் சப்கா விஸ்வாஸ் (ஒன்றாக, அனைவரின் வளர்ச்சிக்கும், அனைவரின் நம்பிக்கையுடனும்) இன்னொன்றைச் சேர்த்தார். இந்த குழுவிற்கு சமீபத்திய நுழைவு சப்கா பிரயாஸ் (அனைவரின் முயற்சி) ஆகும்.Through the Swachh Bharat Abhiyan, we are ensuring cleaner and healthier environment for our children: PM Modi
February 11th, 12:45 pm
PM Modi took part in the 3 billionth meal of Akshaya Patra mid-day meal programme in Vrindavan today where he served food to children. Addressing a gathering at the event, PM Modi spoke at length about Centre's flagship initiatives like Mission Indradhanush and National Nutrition Mission. Stressing on cleanliness, the PM said, Swachhata is an important aspect of any child's health. Through the Swachh Bharat Abhiyan, we are ensuring cleaner and healthier environment fo rour children.ஆதரவற்ற குழந்தைகளுக்கான உணவு வழங்கும் திட்டத்தில் 300-வது கோடி அன்னதானத்தை பிருந்தாவனத்தில் பிரதமர் வழங்கினார்.
February 11th, 12:44 pm
பிரதமர் திரு.நரேந்திர மோடி உத்தரப்பிரதேசம் மாநிலம் பிருந்தாவனுக்கு இன்று வருகை தந்தார். அப்போது அங்குள்ள சந்திரோதயா கோவிலில் அக்ஷ்ய பாத்திர அறக்கட்டளை சார்பில் 300-வது கோடி அன்னதானம் வழங்குவதைக் குறிக்கும் வகையிலான பெயர் பலகையை அவர் திறந்து வைத்தார். வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ள பள்ளிக் குழந்தைகளுக்கு 300-வது கோடி அன்னதானத்தை பிரதமர் வழங்கினார். இஸ்கான் அமைப்பின் தலைவர் ஸ்ரீலா பிரபுபாதாவின் உருவச்சிலைக்கு அவர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.