மெக்சிகோவின் முதல் பெண் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கிளாடியா ஷீன்பாமுக்கு பிரதமர் வாழ்த்து

June 06th, 03:10 pm

மெக்சிகோவின் முதல் பெண் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கிளாடியா ஷீன்பாமுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஜி 20 பேரிடர் அபாயத் தணிப்புக் பணிக்குழுவின் மூன்றாவது கூட்டத்தில் பிரதமரின் முதன்மைச் செயலாளர் உரை

July 24th, 07:48 pm

பிரதமரின் முதன்மைச் செயலாளர் திரு. பிரமோத் குமார் மிஸ்ரா, சென்னையில் இன்று நடைபெற்ற ஜி 20 பேரிடர் அபாயத் தணிப்புப் பணிக்குழுவின் மூன்றாவது கூட்டத்தில் உரையாற்றினார்.

மெக்சிகோ அதிபர் விரைவில் குணமடைய பிரதமர் வாழ்த்து

January 12th, 08:00 pm

மெக்சிகோ அதிபர் மேதகு. ஆண்ட்ரேஸ் மானுவல் லோபஸ் ஒப்ராடோர் கொவிட்-19-லிருந்து விரைவில் குணமடைய பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மனதின் குரல் 2.0 (17ஆவது பகுதி) ஒலிபரப்பு நாள்: 25.10.2020

October 25th, 11:00 am

நண்பர்களே, நாம் பண்டிகைகளைப் பற்றிப் பேசும் போதும், இவற்றுக்கான தயாரிப்புகளில் ஈடுபடும் போதும், முக்கியமாக நமது மனதில் எழக்கூடிய விஷயம், எப்போது சந்தைக்குச் செல்வது என்பது தான். என்னவெல்லாம் வாங்க வேண்டும், குறிப்பாக குழந்தைகளுக்கு இந்த விஷயத்தில் அதிக உற்சாகம் இருக்கும். இந்த முறை பண்டிகைக் காலத்தில் புதியதாக நமக்கு என்ன கிடைக்கப் போகிறது என்று ஆவலோடு எதிர்பார்த்திருப்பார்கள். பண்டிகைகளின் இந்த உல்லாசம், சந்தைகளின் பகட்டு ஆகியன ஒன்றோடு ஒன்று தொடர்புடையன. ஆனால் இந்த முறை நீங்கள் வாங்கச் செல்லும் போது, Vocal for Local, அதாவது உள்ளூர் பொருட்களுக்கு குரல் கொடுப்போம் என்ற நமது உறுதிப்பாட்டைக் கருத்தில் கொண்டு நடவடிக்கைகளை மேற்கொள்வோம். சந்தைகளில் பொருட்களை வாங்கும் சமயத்தில், நாம் உள்நாட்டு பொருட்களுக்கே முதன்மை அளிக்க வேண்டும்.

மெக்ஸிகோ குடியரசு தலைவர் தேர்தலில் வெற்றிபெற்ற மாண்புமிகு ஆண்ட்ரேட் மானுவேலுக்கு பிரதமர் மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

July 02nd, 06:30 pm

மெக்ஸிகோ குடியரசு தலைவர் தேர்தலில் வெற்றிபெற்ற மாண்புமிகு ஆண்ட்ரேட் மானுவேலுக்கு எனது வாழ்த்துக்கள்! என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மச்செஸ் ஃபெலிசிதாடிஸ்! இந்தியா-மெக்ஸிகோ பிரத்தியேக கூட்டு முன்னேற்றுவதற்கு நெருக்கமாக உழைக்க நாங்கள் எதிர்நோக்கி காத்திருக்கிறோம்.

India-Mexico Joint Statement during the visit of Prime Minister to Mexico

June 09th, 03:00 pm



Mexico supports India's bid to join NSG

June 09th, 07:47 am



PM Modi meets President of Mexico, Enrique Peña Nieto

June 09th, 07:44 am



PM Narendra Modi arrives at Mexico City, Mexico

June 09th, 05:15 am



PM’s upcoming visit to Afghanistan, Qatar, Switzerland, USA and Mexico

June 03rd, 08:42 pm



Foreign Minister of Mexico calls on the Prime Minister

March 11th, 08:00 pm