எனது லைஃப் செயலியில் 2 கோடிக்கும் அதிகமானோர் பங்கேற்றதற்குப் பிரதமர் பாராட்டு தெரிவித்துள்ளார்

June 06th, 09:43 pm

எனது லைஃப் செயலி தொடங்கப்பட்டு ஒரு மாதத்திற்கும் குறைவான காலத்தில் 2 கோடிக்கும் அதிகமானோர் பங்கேற்றதற்குப் பிரதமர் திரு.நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.