புதுதில்லியில் அஷ்டலட்சுமி மகோத்சவ் தொடக்க விழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
December 06th, 02:10 pm
அசாம் முதலமைச்சர் திரு ஹிமந்தா பிஸ்வா சர்மா அவர்களே, மேகாலயா முதலமைச்சர் திரு கான்ராட் சங்மா அவர்களே, திரிபுரா முதலமைச்சர் திரு மாணிக் சாஹா அவர்களே, சிக்கிம் முதலமைச்சர் திரு பிரேம் சிங் தமாங் அவர்களே, எனது அமைச்சரவை சகாக்களான திரு ஜோதிராதித்ய சிந்தியா அவர்களே, திரு சுகந்தா மஜும்தார் அவர்களே, அருணாச்சலப் பிரதேச துணை முதல்வர் பிற மக்கள் பிரதிநிதிகளே, வடகிழக்கைச் சேர்ந்த சகோதர, சகோதரிகளே!அஷ்டலட்சுமி மஹோத்சவத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்
December 06th, 02:08 pm
புதுதில்லி பாரத மண்டபத்தில் அஷ்டலட்சுமி மஹோத்சவத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியின்போது சிறப்பு அஞ்சல் தலையையும் பிரதமர் வெளியிட்டார். நிகழ்ச்சியில் பேசிய திரு நரேந்திர மோடி, இன்று பாபாசாகேப் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் மஹாபரி நிர்வாண் தினம் என்பதைக் குறிப்பிட்டார். பாபாசாஹேப் அம்பேத்கரால் உருவாக்கப்பட்ட அரசியலமைப்புச் சட்டம் அனைத்து மக்களுக்கும் பெரும் உத்வேகத்தை அளிக்கிறது என்றும் அவர் கூறினார்.மேகாலயா ஆளுநர் பிரதமருடன் சந்திப்பு
August 03rd, 10:05 pm
மேகாலயா ஆளுநர் திரு. சி.எச். விஜயசங்கர் இன்று புதுதில்லியில் பிரதமர் திரு. நரேந்திர மோடியை சந்தித்தார்.பிரதமரை, ஜார்க்கண்ட் முதலமைச்சர் சந்தித்துப் பேசினார்
July 15th, 12:18 pm
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பதிவிட்டிருப்பதாவது;மாநில அமைப்பு தினத்தை முன்னிட்டு மேகாலயா மக்களுக்குப் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்
January 21st, 09:25 am
மாநில அமைப்பு தினத்தை முன்னிட்டு மேகாலயா மக்களுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.நீங்கள் உங்கள் கிராமத்தின் மோடி என்று மேகாலயாவின் ரி போய் பகுதியைச் சேர்ந்த சில்மே மராக்கிடம் பிரதமர் பேச்சு
January 18th, 03:47 pm
வளர்ச்சியடைந்த பாரதம் லட்சியப் பயணத்தின் பயனாளிகளுடன் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று காணொலிக் காட்சி மூலம் கலந்துரையாடினார். நாடு முழுவதிலும் இருந்து வளர்ச்சியடைந்த பாரதம் லட்சியப் பயணத்தின் ஆயிரக்கணக்கான பயனாளிகள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். மத்திய அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் உள்ளூர் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.திரிபுராவில் கோவாய்-ஹரினா சாலையில் 135 கி.மீ தூரத்தை மேம்படுத்தவும் அகலப்படுத்தவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல்
December 27th, 08:36 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு, திரிபுரா மாநிலத்தில் மொத்தம் 134.913 கி.மீ நீளத்திற்கு தேசிய நெடுஞ்சாலை 208-இன் கோவாய் முதல் ஹரினா வரையிலான சாலையை மேம்படுத்தவும் அகலப்படுத்தவும் ஒப்புதல் அளித்துள்ளது.மேகாலயா முதலமைச்சர் பிரதமருடன் சந்திப்பு
December 14th, 04:28 pm
மேகாலயா முதலமைச்சர் திரு கான்ராட் சங்மா, பிரதமர் திரு நரேந்திர மோடியை இன்று சந்தித்தார்.மேகாலயாவின் அன்னாசிப்பழங்களுக்கு உள்நாட்டிலும், சர்வதேச அளவிலும் உரிய அங்கீகாரம் கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது: பிரதமர்
August 19th, 11:10 am
மேகாலயாவின் அன்னாசிப்பழங்களுக்கு உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் உரிய அங்கீகாரம் கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக பிரதமர் திரு. நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.மேகாலயா மாநில முதலமைச்சர், சட்டப் பேரவைத் தலைவர் மற்றும் அமைச்சர்கள் பிரதமரைச் சந்தித்தனர்
August 08th, 04:30 pm
மேகாலயா முதலமைச்சர் திரு கே. சங்மா, மாநில சட்டப் பேரவைத் தலைவர் திரு தாமஸ் ஏ. சங்மா மற்றும் மேகாலயா மாநில அமைச்சர்கள் பிரதமர் திரு நரேந்திர மோடியை இன்று (08-08-2023) சந்தித்தனர்.அசாமின் முதல் வந்தே பாரத் விரைவு ரயிலை கொடியசைத்து தொடங்கி வைத்து பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
May 29th, 12:22 pm
அசாம் ஆளுநர் திரு குலாப்சந்த் கட்டாரியா அவர்களே, முதலமைச்சர் திரு ஹிமந்தா பிஸ்வா ஷர்மா அவர்களே, மத்திய அமைச்சர்கள் திரு அஸ்வினி வைஷ்ணவ் அவர்களே, திரு சர்பானந்த சோனோவால் அவர்களே, திரு ராமேஷ்வரி தெலி அவர்களே, திரு நிஷித் பிரமாணிக் அவர்களே, திரு ஜான் பர்லா அவர்களே மற்றும் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களே, சகோதர- சகோதரிகளே!குவாஹத்தியிலிருந்து புதிய ஜல்பைகுரி வரையிலான அசாமின் முதல் வந்தே பாரத் ரயிலை பிரதமர் கொடியசைத்து தொடங்கிவைத்தார்
May 29th, 12:21 pm
அசாமின் முதல் வந்தே பாரத் விரைவு ரயிலை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று காணொலிக் காட்சி மூலம் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த வந்தே பாரத் விரைவு ரயில், குவாஹத்தி- புதிய ஜல்பைகுரி இடையே இயக்கப்படுகிறது. இதன் பயண நேரம் 5 மணி நேரம் 30 நிமிடங்கள் ஆகும். 182 வழித்தடக் கிலோமீட்டர் தூரத்திற்கு புதிதாக மின்மயமாக்கப்பட்ட ரயில் வழித்தடங்களையும் இந்த நிகழ்ச்சியின் போது, பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார். அத்துடன் அசாமில் உள்ள லும்டிங்கில் புதிதாக கட்டப்பட்ட டெமு/மெமு பணிமனையையும் பிரதமர் திறந்து வைத்தார்.குவஹாத்தியில் எய்ம்ஸ் மருத்துவமனையைத் திறந்துவைத்து பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
April 14th, 12:45 pm
அசாம் ஆளுநர் திரு. குலாப் சந்த் கட்டாரியா அவர்களே, முதலமைச்சர் திரு. ஹிமந்தா பிஸ்வா சர்மா அவர்களே, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் திரு. மன்சுக் மாண்டவியா அவர்களே, இணையமைச்சர் டாக்டர் பாரதி பவார் அவர்களே, அசாம் மாநில அமைச்சர் திரு. கேசப் மஹந்தா அவர்களே, உங்கள் அனைவருக்கும், அசாம் மாநிலத்தைச் சேர்ந்த எனது சகோதர, சகோதரிகளுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொண்டு எனது உரையைத் தொடங்குகிறேன்.அசாம் மாநிலம் குவாஹத்தியில் ரூ. 3,400 கோடிக்கும் அதிக மதிப்புள்ள திட்டங்களுக்குப் பிரதமர் அடிக்கல் நாட்டி, தொடங்கி வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார்
April 14th, 12:30 pm
அசாம் மாநிலம் குவாஹத்தியில் இன்று ரூ. 3,400 கோடிக்கும் அதிக மதிப்புள்ள பல்வேறு திட்டங்களுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி அடிக்கல் நாட்டி,நாட்டுக்கு அர்ப்பணித்தார். குவாஹத்தி எய்ம்ஸ் மற்றும் மூன்று மருத்துவக் கல்லூரிகளைப் பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார். அசாம் நவீன சுகாதார நலன்சார்ந்த புதிய கண்டுபிடிப்பு நிறுவனத்திற்கு அடிக்கல் நாட்டிய அவர், தகுதியுள்ளப் பயனாளிகளுக்கு ஆயுஷ்மான் பாரத் பிரதமரின் மக்கள் ஆரோக்கியத் திட்ட அட்டைகளை வழங்கி ‘உங்கள் வீடு தேடி மருத்துவம்’ இயக்கத்தையும் தொடங்கிவைத்தார்அசாம் மாநிலம் கோல்பராவில் எச்பிசிஎல் நிறுவனம் எல்பிஜி எரிவாயு நிரப்பும் ஆலையை நாட்டிற்கு அர்ப்பணித்ததற்காகப் பிரதமர் பாராட்டு தெரிவித்துள்ளார்
April 13th, 10:08 am
அசாமின் கோல்பராவில் எச்பிசிஎல் நிறுவனம் எல்பிஜி எரிவாயு நிரப்பும் ஆலையை நாட்டுக்கு அர்ப்பணித்ததற்காக பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். இது அசாம், திரிபுரா மற்றும் மேகாலயாவில் உள்ள நுகர்வோருக்குப் பெரிதும் உதவும் என்று அவர் கூறியுள்ளார்.ஏப்ரல் 14-ஆம் தேதி பிரதமர் அசாம் பயணம்
April 12th, 09:45 am
ஏப்ரல் 14, 2023 அன்று பிரதமர் திரு நரேந்திர மோடி அசாமிற்கு பயணம் மேற்கொள்வார்.மேகாலயா மாநிலத்தில் முதல் மின்சார ரயில் சேவை துவக்கப்பட்டதற்கு பிரதமர் மகிழ்ச்சி
March 17th, 09:43 pm
அபயாபுரி-பஞ்சரத்னா, துத்னை-மெண்டிபாதர் ஆகிய மேகாலயாவின் முக்கிய பகுதிகளில் ரயில்பாதை மின்மயமாக்கல் பணிகளை இந்திய ரயில்வே முழுமையாக நிறைவேற்றியுள்ளதை அடுத்து, அம்மாநிலத்தில் முதன் முறையாக மின்சார ரயில் சேவை தொடங்கப்பட்டிருப்பதற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.மேகாலயா முதலமைச்சர் பிரதமரை சந்தித்தார்
March 13th, 06:09 pm
மேகாலயா முதலமைச்சர் திரு கன்ராட் கே சங்மா பிரதமர் திரு நரேந்திர மோடியை இன்று சந்தித்தார்.வடகிழக்கு மாநிலங்களுக்கான தமது பயணத்தின் முக்கிய அம்சங்களை பிரதமர் பகிர்வு
March 08th, 08:38 am
மேகாலயா மற்றும் நாகாலாந்தில் புதிய அரசுகளின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வதற்காக நேற்று வடகிழக்குப் பகுதிக்குச் சென்றிருந்ததன் முக்கிய அம்சங்களை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று பகிர்ந்தார். திரிபுராவில் இன்று நடைபெறவிருக்கும் புதிய அரசின் பதவியேற்பு விழாவில் அவர் பங்கேற்பார்.ஷில்லாங்கில் நடைபெற்ற பதவியேற்பு நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்றார்
March 07th, 02:06 pm
மேகாலயா முதலமைச்சர் திரு கன்ராட் கே சங்மா, மற்றும் அவரது அமைச்சரவைக் குழுவினர் பதவியேற்பு நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்றார். இன்று பதவியேற்ற அனைவருக்கும் அவர் வாழ்த்து தெரிவித்தார்.