Chief Minister of Tripura meets PM Modi

Chief Minister of Tripura meets PM Modi

February 15th, 03:57 pm

The Chief Minister of Tripura, Prof. (Dr.) Manik Saha called on the Prime Minister, Shri Narendra Modi today in New Delhi.

U.S Director of National Intelligence calls on Prime Minister

U.S Director of National Intelligence calls on Prime Minister

February 13th, 11:04 am

The U.S. Director of National Intelligence, Ms. Tulsi Gabbard, called on Prime Minister Shri Narendra Modi today.

சட்டீஸ்கர் ஆளுநர் பிரதமரை சந்தித்தார்

சட்டீஸ்கர் ஆளுநர் பிரதமரை சந்தித்தார்

February 03rd, 05:46 pm

சட்டீஸ்கர் ஆளுநர் திரு ராமன் தேகா இன்று பிரதமர் திரு நரேந்திர மோடியை சந்தித்தார்.

அசாம் முதலமைச்சர் பிரதமரை சந்தித்தார்

February 03rd, 05:23 pm

அசாம் முதலமைச்சர் திரு ஹிமந்தா பிஸ்வா சர்மா இன்று பிரதமர் திரு நரேந்திர மோடியைச் சந்தித்தார்.

வரலாற்றுச் சிறப்புமிக்க வகையில் இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அதிபர் திரு டிரம்பிற்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்

January 27th, 10:30 pm

வரலாற்றுச் சிறப்புமிக்க வகையில் இரண்டாவது முறையாக அமெரிக்காவின் 47-வது அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மாண்புமிகு திரு டொனால்ட் ஜே. டிரம்ப் உடன் பிரதமர் திரு நரேந்திர மோடி பேசினார். அவருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கோண்டார்.

வரலாற்றுச் சிறப்புமிக்க வகையில் இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபராகப் பதவியேற்றுள்ள திரு டொனால்ட் டிரம்பிற்கு பிரதமர் வாழ்த்து

January 27th, 08:42 pm

வரலாற்றுச் சிறப்புமிக்க வகையில் இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபராகப் பதவியேற்றுள்ள திரு டொனால்ட் டிரம்பிற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். பரஸ்பரம் பயனளிக்கும் மற்றும் நம்பகமான கூட்டாண்மைக்கு உறுதிபூண்டுள்ளோம் என்றும் நமது மக்களின் நலனுக்காகவும், உலக அமைதி, வளம் மற்றும் பாதுகாப்பை நோக்கியும் நாம் இணைந்து பணியாற்றுவோம் திரு மோடி கூறியுள்ளார்.

பிரதமரை மிசோரம் ஆளுநர் சந்தித்தார்

January 21st, 12:54 pm

மிசோரம் ஆளுநர் ஜெனரல் வி.கே.சிங் பிரதமர் திரு. நரேந்திர மோடியை இன்று சந்தித்தார்.

ஆந்திரப் பிரதேச மக்களின் இதயத்திலும், மனதிலும் விசாகப்பட்டினம் எஃகு ஆலைக்கு சிறப்பான இடம் உள்ளது: பிரதமர்

January 17th, 05:45 pm

ஆந்திரப் பிரதேச மக்களின் இதயத்திலும், மனதிலும் விசாகப்பட்டினம் எஃகு ஆலை சிறப்பான இடத்தைப் பெற்றுள்ளது என்று பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், இந்த ஆலைக்கு ரூ. 10,000 கோடிக்கும் அதிகமான பங்கு நிதி ஆதரவை வழங்க முடிவு செய்யப்பட்டது என்று திரு மோடி கூறியுள்ளார்.

சிங்கப்பூர் அதிபருடன் பிரதமர் சந்திப்பு

January 16th, 11:21 pm

சிங்கப்பூர் அதிபர் திரு. தர்மன் சண்முகரத்தினத்தை பிரதமர் திரு. நரேந்திர மோடி சந்தித்துப் பேசினார். இந்திய-சிங்கப்பூர் விரிவான உத்திசார் கூட்டாண்மை பற்றி விரிவாக நாங்கள் விவாதித்தோம். குறைக்கடத்திகள், டிஜிட்டல்மயமாக்கல், தொழில் திறன், இணைப்பு மற்றும் பல்வேறு எதிர்காலத் துறைகள் குறித்து நாங்கள் பேசினோம் என்று திரு மோடி கூறியுள்ளார்.

கேரள ஆளுநர் பிரதமரைச் சந்தித்தார்

January 10th, 07:48 pm

கேரள ஆளுநர் ராஜேந்திர அர்லேகர், பிரதமர் நரேந்திர மோடியை தில்லியில் இன்று சந்தித்துப் பேசினார்.

உத்தரபிரதேச முதலமைச்சர் பிரதமரை சந்தித்தார்

January 10th, 07:46 pm

உத்தரபிரதேச முதலமைச்சர் திரு யோகி ஆதித்யநாத் இன்று தில்லியில் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து பேசினார்.

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரி திரு சத்ய நாதெல்லா, பிரதமருடன் சந்திப்பு

January 06th, 09:44 pm

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரி திரு. சத்ய நாதெல்லா, பிரதமர் திரு. நரேந்திர மோடியை புதுதில்லியில் சந்தித்துப் பேசினார்.

பிரதமர் திரு நரேந்திர மோடியை அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சந்தித்தார்

January 06th, 07:43 pm

அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் திரு ஜேக் சல்லிவன் பிரதமர் திரு நரேந்திர மோடியை இன்று சந்தித்தார்.

உத்தராகண்ட் முதலமைச்சர் பிரதமரை சந்தித்தார்

January 06th, 12:40 pm

உத்தராகண்ட் முதலமைச்சர் திரு புஷ்கர் சிங் தாமி, பிரதமர் திரு நரேந்திர மோடியை புதுதில்லியில் இன்று சந்தித்தார்.

செஸ் சாம்பியன் கொனேரு ஹம்பி பிரதமரைச் சந்தித்தார்

January 03rd, 08:42 pm

செஸ் சாம்பியன் கொனேரு ஹம்பி பிரதமர் திரு நரேந்திர மோடியைச் சந்தித்தார். இந்தியாவிற்கு மிகுந்த பெருமையைத் தேடித் தந்ததற்காக அவரைப் பாராட்டிய பிரதமர் திரு நரேந்திர மோடி, அவரது கூர்மையான அறிவாற்றல், அசைக்க முடியாத உறுதிப்பாடு ஆகியவை தெளிவாகத் தெரிவதாகக் குறிப்பிட்டார்.

பஞ்சாபி கலைஞர் தில்ஜித் டோசன்ஜ், பிரதமருடன் சந்திப்பு

January 01st, 11:29 pm

பஞ்சாபி கலைஞர் தில்ஜித் டோசன்ஜ், பிரதமர் திரு. நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார். பன்முகத்தன்மை கொண்டவர் என்றும், திறமையை பாரம்பரியத்துடன் இணைக்கிறார் என்றும் அவரை திரு மோடி பாராட்டினார்.

பெர்ப்ளெக்சிட்டி ஏஐ நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி பிரதமரைச் சந்தித்தார்

December 28th, 09:10 pm

பெர்ப்ளெக்சிட்டி ஏஐ நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி திரு அரவிந்த் ஸ்ரீனிவாஸ் பிரதமர் திரு நரேந்திர மோடியைச் சந்தித்தார்.

செஸ் சாம்பியன் குகேஷ் பிரதமருடன் சந்திப்பு

December 28th, 06:34 pm

செஸ் சாம்பியன் குகேஷ் பிரதமர் திரு நரேந்திர மோடியை இன்று சந்தித்தார். அவரது உறுதிப்பாட்டையும் அர்ப்பணிப்பையும் பாராட்டிய திரு மோடி, அவரது நம்பிக்கை ஊக்கமளிப்பதாகக் கூறினார். இன்றைய உரையாடல் யோகா, தியானத்தின் மாற்றத்தை ஏற்படுத்தும் திறனைப் பற்றி இருந்தது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Governor of Maharashtra meets PM Modi

December 27th, 09:31 pm

The Governor of Maharashtra, Shri C. P. Radhakrishnan, met Prime Minister Shri Narendra Modi today.

45-வது பிரகதி கலந்துரையாடலுக்கு பிரதமர் தலைமை தாங்கினார்

December 26th, 07:39 pm

மத்திய, மாநில அரசுகளின் பங்களிப்புடன் முனைப்பான நிர்வாக செயல் திறன், திட்டங்களை உரிய காலத்திற்குள் அமல்படுத்துவதற்கான தகவல் தொடர்பு தொழில்நுட்ப அடிப்படையிலான பன்முக தளமான பிரகதியின் 45-வது கூட்டம் பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்றது.