அர்ஜென்டினா அதிபரின் இந்தியப் பயணத்தின் போது, கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம்/ ஒப்பந்தங்கள்
February 18th, 01:55 pm
அர்ஜென்டினா அதிபரின் இந்தியப் பயணத்தின் போது, கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம்/ ஒப்பந்தங்கள்அர்ஜென்டினா அதிபரின் இந்திய வருகையின்போது, பிரதமர் திரு.நரேந்திர மோடி வெளியிட்ட செய்தி அறிக்கை (பிப்ரவரி 18, 2019)
February 18th, 01:53 pm
அதிபர், அவரது குடும்பத்தினர் மற்றும் பிரதிநிதிகள் குழுவை அன்புடன் நான் வரவேற்கிறேன். பியூனோஸ் அயர்ஸ் நகரில் நாம் சந்தித்த இரண்டு மாதங்களுக்குப் பிறகு, இந்தியாவில் உங்களை இன்று வரவேற்பதற்கு வாய்ப்பு கிடைத்ததை மகிழ்ச்சியாகக் கருதுகிறேன். இந்தச் சூழலில், 2018-ம் ஆண்டில் ஜி-20 மாநாட்டை வெற்றிகரமாகவும், திறமையாகவும் நடத்தி முடித்ததற்காக அதிபர் மெக்ரி மற்றும் அவரது குழுவினருக்கு மீண்டும் ஒரு முறை வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அந்த மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடித்ததில் அதிபர் மெக்ரியின் தலைமை, முக்கியப் பங்கு வகித்தது. பியூனோஸ் அயர்ஸில் நடைபெற்ற ஜி20 உச்சி மாநாட்டின்போது, அதிபர் மெக்ரி மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட்டார். அதாவது, இந்தியா சுதந்திரமடைந்ததன் 75-வது ஆண்டை கொண்டாடும் 2022-ம் ஆண்டில், ஜி20 மாநாட்டை இந்தியா நடத்தும் என்று அறிவித்தார். இதற்காக அவருக்கு நான் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.PM Modi holds talks with President Mauricio Macri
December 01st, 05:48 pm
Prime Minister Narendra Modi met President Mauricio Macri. The two leaders had extensive discussions on further cementing India-Argentina relations.தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் பல உலகத் தலைவர்களிடம் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடுத்துகிறார்.
July 26th, 09:02 pm
தென்னாப்பிரிக்கா, ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்ற பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் பல உலகத் தலைவர்களிடம் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடுத்துகிறார்.PM Modi meets President of Argentina, Mr. Mauricio Macri
September 05th, 02:48 pm
Prime Minister Shri Narendra Modi met President of Argentina, Mr. Mauricio Macri today in Hangzhou, China. Both the leaders discussed ways to strengthen partnership between the two nations.