வீடு, மின்சாரம், கழிவறை, எரிவாயு, சாலைகள், மருத்துவமனை, பள்ளி போன்ற அடிப்படைத் தேவைகள் இல்லாதது பெண்களிடையே, குறிப்பாக ஏழைப் பெண்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது: பிரதமர்
August 10th, 10:43 pm
புகை மற்றும் வெப்பத்தில் நமது அன்னையர் துயருற்றதைப் பார்த்து நமது தலைமுறையினர் வளர்ந்ததாக பிரதமர் கூறினார். அடிப்படை வசதிகளைப் பெறுவதற்கு ஓர் குடும்பமோ, சமூகமோ போராடி வரும் வேளையில் அவர்கள் எவ்வாறு பெரும் கனவைக் காண்பார்கள்? சமூகத்தின் கனவுகளை நனவாக்குவதற்கு அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும். “தன்னம்பிக்கை இல்லாமல் ஒரு தேசம் எவ்வாறு தன்னிறைவு அடைய முடியும்?” என்று அவர் கேள்வி எழுப்பினார்.உத்தரப்பிரதேசத்தில் உஜ்வாலா 2.0 ( பிரதம மந்திரி உஜ்வாலா யோஜனா-பிஎம்யுஒய்) தொடக்க விழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்
August 10th, 12:46 pm
வணக்கம்! ரக்ஷா பந்தன் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், அன்னையர்கள் மற்றும் சகோதரிகளுடன் உரையாடும் வாய்ப்பைப் பெற்றமைக்காக நான் பெருமகிழ்ச்சியடைகிறேன். இந்தத் திருநாளையொட்டி, முன்கூட்டியே அன்னையர்கள் மற்றும் சகோதரிகளின் ஆசியை நான் பெற்றுள்ளேன். இன்று, ஏழைகள், தலித், ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, பழங்குடியின பிரிவுகளைச் சேர்ந்த குடும்பங்களின் கோடிக்கணக்கான சகோதரிகளுக்கு மற்றுமொரு பரிசை வழங்கும் வாய்ப்பை நான் பெற்றுள்ளேன். உஜ்வாலா திட்டத்தின் அடுத்த கட்டமாக ஏராளமான சகோதரிகள் இலவச எரிவாயு இணைப்புகளையும், அடுப்புகளையும் இன்று பெறுகின்றனர். அனைத்து பயனாளிகளையும் நான் மீண்டும் ஒருமுறை வாழ்த்துகிறேன்.உஜ்வாலா 2.0 திட்டத்தை உத்தரப் பிரதேசத்தின் மஹோபாவிலிருந்து பிரதமர் தொடங்கி வைத்தார்
August 10th, 12:41 pm
உத்தரப்பிரதேசத்தின் மஹோபாவில் சமையல் எரிவாயு இணைப்புகளை வழங்கி, உஜ்வாலா 2.0 (பிரதமரின் உஜ்வாலா திட்டம்) திட்டத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலிக் காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வின் போது, உஜ்வாலா திட்டத்தின் பயனாளிகளுடன் பிரதமர் கலந்துரையாடினார்.2020 was about health challenges, 2021 will be about health solutions, says PM Modi
December 31st, 11:34 am
PM Narendra Modi laid the foundation stone of AIIMS Rajkot in Gujarat. PM Modi said that the country has proven its capacity to adapt, evolve and expand on ideas when needed. Our focus was always on humanity, the PM said, adding that India has emerged as the nerve centre of global health. He dedicated the last day of 2020 to all health workers who are putting their lives at stake to keep everyone safe.ராஜ்காட்டில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார்
December 31st, 11:33 am
குஜராத் மாநிலம் ராஜ்காட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கு காணொலி மூலம் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று அடிக்கல் நாட்டினார். மத்திய அமைச்சர் டாக்டர் ஹர்ஷ்வர்த்தன், குஜராத் ஆளுநர் ஆச்சார்ய தேவ்ரத், குஜராத் முதல்வர் திரு விஜய் ரூபானி ஆகியோரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.வாரணாசியில் 2019 தேசிய மகளிர் வாழ்வாதாரக் கூட்டத்தில் பிரதமர் பங்கேற்பு
March 08th, 11:00 am
சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, உத்திரப்பிரதேசம், வாரணாசியில் உள்ள தீன்தயாள் ஹஸ்ட்கலா சங்குலில் நடைபெற்ற, 2019 தேசிய பெண்கள் வாழ்வாதாரக் கூட்டத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்றார்.சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற அம்மா இரு சக்கர வாகனம் வழங்கும் திட்டத்தின் தொடக்க விழாவில் பிரதமர் உரையின் தமிழாக்கம்
February 24th, 06:03 pm
“எட்டுமறிவினில் ஆணுக்கிங்கே பெண் இளைப்பில்லை காணென்று கும்மியடி” என்று சொன்ன மகாகவி சுப்பிரமணிய பாரதியின் மண்ணிலே நிற்பதற்கு பெருமைப்படுகிறேன்.சென்னையில் அம்மா இரு சக்கர வாகனம் வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.
February 24th, 05:57 pm
சென்னையில் அம்மா இரு சக்கர வாகனம் வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார். ஜெயலலிதாவிற்கு மலர் அஞ்சலி செலுத்துகிறார் மற்றும் பிரதமர் மோடி பெண்கள் சக்திப் பற்றி பேசினார். “குடும்பத்தில் பெண்களுக்கு நாம் அதிகாரம் அளித்தால், ஒட்டுமொத்தமாக இல்லத்துக்கே அதிகாரம் அளிக்கிறோம்.பெண்களின் கல்விக்கு நாம் உதவி செய்தால், ஒட்டுமொத்த குடும்பமே கல்வி பெறுவதை நாம் உறுதி செய்கிறோம்.பெண்ணுக்கு நல்ல ஆரோக்கியம் கிடைக்கும் வசதியை செய்து கொடுத்தால், ஒட்டுமொத்த குடும்பத்தையே ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள நாம் உதவுகிறோம்.பெண்ணின் எதிர்காலத்தை பாதுகாப்பானதாக ஆக்கினால், ஒட்டுமொத்த இல்லத்தின் எதிர்காலத்தையே பாதுகாப்பானதாக ஆக்குகிறோம்”.இந்தியா வேற்றுமைகள் நிறைந்த நாடு, அது குறித்து ஒவ்வொரு இந்தியனும் பெருமை கொள்கிறார்கள்: பிரதமர் மோடி
June 27th, 10:51 pm
நெதர்லேண்டில் இந்திய சமூகத்தின் இடையே பிரதமர் நரேந்திர மோடி பேசினார். பிரதமர் பேசும் போது, நெதர்லேண்டு மற்றும் ஸுரிநேம்-ல் உள்ள இந்திய சமூகத்தின் பங்களிப்பை பாராட்டினார். மொத்த ஐரோப்பாவில், இரண்டாவது பெரிய இந்திய சமூகம் நெதர்லேண்டில் வாழ்வதாக கூறினார்.PM interacts with Indian community in the Netherlands
June 27th, 10:50 pm
Prime Minister Narendra Modi today interacted with Indian community in the Netherlands. During his address, PM Modi appreciated the role of Indian diaspora in Netherlands and Suriname. He noted that Netherlands had the second largest Indian diaspora in entire Europe.சமூக வலைத்தளப் பகுதி 17 மே 2017
May 17th, 08:31 pm
சமூக வலைதளத்தில் உங்கள் அன்றாட ஆளுகை தகவல்கள். ஆளுகை குறித்த உங்கள் டுவீட்டுகள் இங்கே அன்றாடம் பதிவு செய்யப்படுகின்றன. தொடர்ந்து வாசியுங்கள் தொடர்ந்து பகிருங்கள்.தாய்மை நலன் திட்டத்தை இந்தியா முழுவதும் செயல்படுத்த கேபினட் ஒப்புதல்
May 17th, 06:32 pm
தாய்மை நலன் திட்டத்தை இந்தியா முழுவதும் செயல்படுத்த, பின்னோக்கி சென்ற காலத்தையும் உட்படுத்துகின்ற ஒப்புதலை கேபினட் அளித்துள்ளது. ஜனவரி 1 2017 முதல் இந்த திட்டம் அமுல்படுத்தப்படும். தாய்மார்கள் நலன் திட்டம், கூலி தொகை பெறமுடியாததற்கு ஈடு தொகையை, பணமாக அளிக்கும். இதனால், சரியான ஊட்டச்சத்து கிடைக்கப்பெற்று, பிரசவத்துக்கு முன்பும், பின்பும் பெண்கள் போதுமான ஓய்வு எடுத்து கொள்ளலாம்.