போரில் உயிரிழந்த குழந்தைகள் குறித்த கண்காட்சியை பிரதமர் பார்வையிட்டார்

August 23rd, 03:24 pm

கீவ் நகரில் உள்ள உக்ரைன் தேசிய வரலாற்று அருங்காட்சியகத்தில் அமைக்கப்பட்டுள்ள குழந்தைகள் குறித்த பல்லூடக கண்காட்சியை பிரதமர் திரு நரேந்திர மோடி பார்வையிட்டார். அவருடன் உக்ரைன் அதிபர் திரு விளாடிமிர் ஜெலென்ஸ்கியும் சென்றார்.