விமானப்படைத் தளபதி அர்ஜன் சிங்கை மருத்துவமனையில் சென்று பார்த்த பிரதமர், அவர் விரைவில் குணமடைய வாழ்த்து தெரித்தார்
September 16th, 06:43 pm
பிரதமர் நரேந்திர மோடி, ஆர்&ஆர் மருத்துவமனையில், ஆபத்தான நிலையில் அனுமதிப்பட்டுள்ள விமான படையின் முன்னாள் தளபதி அர்ஜன் சிங்கை சென்று பார்த்தார். அவரது குடும்ப உறுப்பினர்களையும் சந்தித்து பேசிய மோடி, அவர் விரைவில் குணமடைய வேண்டும் என வாழ்த்து தெரிவித்தார்.