உயரம் தாண்டுதலில் வெண்கலப் பதக்கம் வென்ற தடகள வீரர் மாரியப்பன் தங்கவேலுவுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து
September 04th, 10:31 am
பாரீஸ் பாராலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதலில் வெண்கலப் பதக்கம் வென்ற தடகள வீரர் மாரியப்பன் தங்கவேலுவுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.பாரிஸ் பாராலிம்பிக் போட்டிகளுக்கான இந்திய வீரர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார்
August 19th, 06:30 pm
பாரீஸ் பாராலிம்பிக் போட்டிக்கான இந்தியக் குழுவினருடன் பிரதமர் நரேந்திர மோடி மகிழ்ச்சிகரமான உரையாடலை மேற்கொண்டார். ஷீத்தல் தேவி, அவனி லெகரா, சுனில் அண்டில், மாரியப்பன் தங்கவேலு மற்றும் அருணா தன்வார் போன்ற விளையாட்டு வீரர்களுடன் பிரதமர் நேரில் பேசினார். அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் அவர் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் ஆடவர் உயரம் தாண்டுதல் டி63 பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலுக்குப் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்
October 23rd, 01:15 pm
சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெற்று வரும் ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் ஆடவர் உயரம் தாண்டுதல் டி63 பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலுக்குப் பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.இந்திய பாராலிம்பிக் விளையாட்டு குழுவினருக்கு பிரதமர் தமது இல்லத்தில் விருந்து அளித்தார்
September 09th, 02:41 pm
இந்திய பாராலிம்பிக் விளையாட்டு குழுவினருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தமது இல்லத்தில் விருந்து அளித்தார். பாரா தடகள வீரர்களும் அவர்களது பயிற்சியாளர்களும் இதில் கலந்து கொண்டார்கள்.பிரத்யேகப் புகைப்படங்கள் : பாராலிம்பிக் வீரர்களுடனான மறக்கமுடியாத கலந்துரையாடல் !
September 09th, 10:00 am
பிரதமர் நரேந்திர மோடி, 2020 டோக்கியோ பாராலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் பங்கேற்று, உலக அரங்கில் நம் நாட்டை பெருமைப்படுத்திய இந்திய பாராலிம்பிக் வீரர்களை சந்தித்தார்பாராலிம்பிக் போட்டிகளில் உயரம் தாண்டுதலில் வெள்ளிப் பதக்கம் வென்றதற்காக மாரியப்பன் தங்கவேலுவுக்கு பிரதமர் பாராட்டு
August 31st, 06:18 pm
டோக்கியோவில் நடைபெற்று வரும் பாராலிம்பிக் போட்டிகளில் உயரம் தாண்டுதலில் வெள்ளிப் பதக்கம் வென்றதற்காக மாரியப்பன் தங்கவேலுவுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.Attackers of Uri incident would not go unpunished: PM During Mann Ki Baat
September 25th, 11:00 am
We have full faith in our soldiers. They will always give befitting reply to those spreading terrorPM Shri Narendra Modi today addressed the nation through radio program Mann Ki Baat. PM paid tributes to the 18 martyrs of Uri attack and said that we have full faith in our army. Shri Modi applauded the achievements of our Paralympic athletes in Rio 2016 Paralympics. PM also talked about the successful 2 years of Swacch Bharat Mission and encouraged citizens to participate in it in every way they can.Social Media Corner 10th September
September 10th, 11:58 pm
Your daily does of governance updates from Social Media. Your tweets on governance get featured here daily. Keep reading and sharing!PM Modi congratulates Mariyappan Thangavelu and Varun Singh Bhati for their achievements in Rio 2016 Paralympics
September 10th, 03:22 pm
PM Narendra Modi congratulated Mariyappan Thangavelu and Varun Singh Bhati for winning gold and bronze medals respectively in Rio 2016 Paralympics.