வெண்கலப் பதக்கம் வென்ற மனு பாக்கர், சரப்ஜோத் சிங் ஆகியோருக்கு பிரதமர் பாராட்டு
July 30th, 01:38 pm
பாரீஸ் ஒலிம்பிக் 2024-ல் துப்பாக்கி சுடுதல் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு அணிப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய துப்பாக்கி சுடும் வீரர்கள் மனு பாக்கர் மற்றும் சரப்ஜோத் சிங் ஆகியோருக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.ஒலிம்பிக் போட்டியில் மகளிருக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற மனு பாக்கருக்குப் பிரதமர் வாழ்த்து
July 28th, 04:31 pm
பாரீஸ் ஒலிம்பிக் 2024-ல் மகளிருக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற மனு பாக்கருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.போலந்தில் ஐஎஸ்எஸ்எப் (சர்வதேச துப்பாக்கி சுடுதல் விளையாட்டு கூட்டமைப்பு) அதிபர் கோப்பைக்கான போட்டியில் பதக்கங்கள் வென்ற மனு பாகெர், ராகி சர்னோபத், சவுரப் சவுத்ரி மற்றும் அபிஷேக் வர்மா ஆகியோருக்கு பிரதமர் வாழ்த்து
November 10th, 02:53 pm
போலந்தில் நடைபெற்ற ஐஎஸ்எஸ்எப் தலைவர் கோப்பைக்கான போட்டியில் பதக்கங்கள் வென்ற மானு பாகெர், ராகி சர்னோபத், சவுரப் சவுத்ரி மற்றும் அபிஷேக் வர்மா ஆகியோருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்றவர்களுக்குப் பிரதமர் பாராட்டு தெரிவித்துள்ளார்
April 08th, 11:14 am
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்றவர்களுக்குப் பிரதமர் திரு. நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.சிட்னியில் ஐ.எஸ்.எஸ்.எப் ஜூனியர் உலகக் கோப்பைக்கான இளம் இந்தியத் துப்பாக்கிச் சுடும் வீரர்களைப் பிரதமர் நரேந்திர மோடி பாராட்டினார்.
April 01st, 03:23 pm
சிட்னியில் ஐ.எஸ்.எஸ்.எப் ஜூனியர் உலகக் கோப்பைக்கான இளம் இந்தியத் துப்பாக்கிச் சுடும் வீரர்களைப் பிரதமர் நரேந்திர மோடி பாராட்டினார் மற்றும் அவரது கீச்சகத்தில் இந்திய துப்பாக்கிச் சுடும் வீரர்களின் அதிர்ச்சி தரும் செயல்திறன் 'ஃபிட் இந்தியா' இயக்கத்தை வலுவடையச் செய்கிறது என்று பிரதமர் மோடி குறிபிட்டுள்ளார்.