உலக வானொலி தினத்தை முன்னிட்டு வானொலி நேயர்களுக்கு பிரதமர் வாழ்த்து
February 13th, 01:11 pm
உலக வானொலி தினத்தை முன்னிட்டு வானொலி நேயர்கள், தொகுப்பாளர்கள் மற்றும் ஒலிபரப்புடன் தொடர்புடைய அனைவருக்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். பிப்ரவரி 26, 2023 அன்று ஒலிபரப்பாக உள்ள மனதின் குரல் நிகழ்ச்சிக்கான கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுமாறு மக்களுக்கு அவர் வேண்டுகோள் விடுத்தார்.વડાપ્રધાન નરેન્દ્ર મોદી લોકશક્તિમાં માને છે આથી તેઓ તેમના અસંખ્ય સંબોધનોમાં વિચારો અને સૂચનો ‘નરેન્દ્ર મોદી એપ’ દ્વારા મંગાવે છે. હાલમાં જ તેમાં ફાળો આપનારા કેટલાક ટોચના વ્યક્તિઓએ ‘મન કી બાત: અ સોશિયલ રેવોલ્યુશન ઓન રેડિયો’ પુસ્તકની પ્રત મેળવી હતી અને તેમણે વડાપ્રધાનની આ ખાસ ચેષ્ટા બદલ ધન્યવાદ વ્યક્ત કર્યા હતા.
July 15th, 04:47 pm
மக்கள் சக்தி மீது நம்பிக்கை கொண்ட பிரதமர், நரேந்திர மோடி செயலி மூலமாக தன்னுடைய பல்வேறு உரைகளுக்கான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் பெற வேண்டும் என நினைக்கிறார். இதில் முக்கிய பங்காற்றியவர்களுக்கு “மன் கீ பாத்: ரேடியோவில் ஒரு சமூக புரட்சி” என்னும் புத்தகம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கு அவர்கள் பிரதமருக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.பிரதமர் நரேந்திர மோடியை பற்றிய முதல் பதிப்பின் இரண்டு புத்தகங்களை ஜனாதிபதி பெற்று கொண்டார்
May 26th, 12:04 pm
லோக் சபா சபாநாயகர், ஸ்ரீமதி சுமித்ரா மஹாஜன் இன்று பிரதமர் நரேந்திர மோடியை பற்றிய இரண்டு புத்தகங்களை வெளியிட்டார். முதல் பிரதிகளை ஜனாதிபதி ஸ்ரீ ப்ரணாப் முகர்ஜியிடம் இன்று ராஷ்ட்ரபதி பவனில் அளித்தார்.