சமூக வலைதள மூலை ஜனவரி 1, 2018

சமூக வலைதள மூலை ஜனவரி 1, 2018

January 01st, 07:46 pm

சமூக வலைதளத்தில் உங்கள் அன்றாட ஆளுகை தகவல்கள். ஆளுகை குறித்த உங்கள் டுவீட்டுகள் இங்கே அன்றாடம் பதிவு செய்யப்படுகின்றன. தொடர்ந்து வாசியுங்கள் தொடர்ந்து பகிருங்கள்.

பி.எம்.இந்தியா பன்மொழி இணையதளம் இப்போத 13 மொழிகளில்

பி.எம்.இந்தியா பன்மொழி இணையதளம் இப்போத 13 மொழிகளில்

January 01st, 03:29 pm

இவ்விரு மொழிகளில் இணையதளம் தொடங்கப்பட்டதுடன் இதுவரை 11 மொழிகளில் இயங்கிவந்த பி.எம்.இந்தியா இணையதளம் இனி 13 மொழிகளில் செயல்படும். இந்த மொழிகள் வருமாறு: ஆங்கிலம், இந்தி, அசாம், வங்காளம், குஜராத்தி, கன்னடம், மலையாளம், மணிப்பூரி. மராத்தி, ஒடியா, பஞ்சாபி, தமிழ் மற்றும் தெலுங்கு.