பிரதமர் யுகே பிரதம மந்திரியுடன் பேச்சு; மேன்செஸ்டர் தீவிரவாத தாக்குதலுக்கு பிறகு யுகே-உடன் உறுதியுடன் இணைந்து இருப்பதாக தெரிவித்தார்

May 24th, 11:00 pm

பிரதமர் நரேந்திர மோடி யுகே பிரதம மந்திரி தெரெஸா மே உடன் பேசினார். மேன்செஸ்டர் தீவிரவாத தாக்குதலுக்கு பிறகு யுகே-உடன் உறுதியுடன் இணைந்து இருப்பதாக தெரிவித்தார்.

மேன்செஸ்டர் தாக்குதலுக்கு பிரதமர் கண்டனம்

May 23rd, 09:36 am

மேன்செஸ்டர், யுனைட்டெட் கிங்டம், தாக்குதலுக்கு பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி தன் கண்டனங்களை தெரிவித்தார். “மேன்செஸ்டர் தாக்குதலை அறிந்து மன வேதனை அடைந்தேன். நாங்கள் இதை வன்மையாக கண்டிக்கிறோம். உயிர் இழந்தவர்கள் குடும்பங்களுக்கு எங்கள் அனுதாபங்கள், காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய எங்கள் பிரார்த்தனைகள்,” என்று பிரதமர் குறிப்பிட்டார்.