Prime Minister bows to the Sea, Mother Nature Narendra Modi Pens an emotional poem on Sagar

October 14th, 05:00 pm

Prime Minister Narendra Modi, who was at Mamallapuram, Chennai to head the 2nd India-China Informal Summit said the morning stroll along the beaches of Bay of Bengal had made him emotional and inspired him to pen a poem on the Sea and its virtues.

‘சென்னை சந்திப்பு’ இந்திய – சீன உறவுகளில் புதிய சகாப்தத்தைத் துவக்கியிருக்கிறது என்று பிரதமர் திரு நரேந்திர மோடி கூறுகிறார்

October 12th, 03:09 pm

சென்னை அருகே உள்ள மாமல்லபுரத்தில் நடைபெற்ற இரண்டாவது முறைசாரா உச்சிமாநாடு, இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே ‘ஒத்துழைப்புக்கான புதிய சகாப்தத்தை’ துவக்கியிருப்பதாக பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

தூய்மைப் பணிக்கு மிகச்சிறந்த உதாரணமாக, மகாபலிபுரம் கடற்கரைப் பகுதியில் பிரதமர் குப்பைகளை அகற்றினார்

October 12th, 10:26 am

தூய்மை இந்தியாவை உருவாக்க அரும்பாடுபட்டு வரும் பிரதமர் திரு நரேந்திர மோடி, அவரவர் சுற்றுப்புறத்தை தூய்மையாக பராமரிக்க ஒவ்வொரு தனிநபரும் பாடுபட வேண்டும் என்பதற்கு இன்று (12.10.2019) மீண்டும் ஒரு உதாரணம் படைத்துள்ளார்.

தமிழ்நாட்டின் மகாபலிபுரத்திற்குப் பிரதமர் மோடி, சீன அதிபர் ஸீ ஜின்பிங் வருகை

October 11th, 09:04 pm

தமிழ்நாட்டில் உள்ள யுனெஸ்கோ உலகப் பாரம்பரிய இடமான மகாபலிபுரத்தில் இந்தியா-சீனா இடையேயான இரண்டாவது முறைசாரா உச்சிமாநாட்டிற்குப் பிரதமர் நரேந்திர மோடியும், அதிபர் ஸீ ஜின்பிங்கும் வருகை. இந்தத் தலைவர்கள் அர்ஜுனன் தபசு, பஞ்சரத வளாகம், கடற்கரை கோவில் ஆகியவற்றைப் பார்வையிட்டனர்.