கர்நாடகாவின் மால்கெடில் புதிதாக அறிவிக்கப்பட்ட வருவாய் கிராமங்களைச் சேர்ந்த தகுதியுள்ள பயனாளிகளுக்கு பட்டாக்களை வழங்கி பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

January 19th, 02:30 pm

கர்நாடக ஆளுநர் திரு தாவர் சந்த் கெலாட் அவர்களே, கர்நாடக முதலமைச்சர் திரு பசவராஜ் பொம்மை அவர்களே, மத்திய இணையமைச்சர் திரு பகவந்த் கூபா அவர்களே, கர்நாடக மாநில அமைச்சர்களே, நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்களே, வாழ்த்து தெரிவிக்க இங்கு பெருந்திரளாக வருகை தந்திருக்கும் எனதருமை சகோதர சகோதரிகளே!

கர்நாடகாவில் கலபுரகியில் புதிதாக அறிவிக்கப்பட்ட வருவாய் கிராமங்களைச் சேர்ந்த சுமார் 50 ஆயிரம் பயனாளிகளுக்கு பிரதமர் பட்டா வழங்கினார்

January 19th, 02:26 pm

கர்நாடகாவில் கலபுரகியில் புதிதாக அறிவிக்கப்பட்ட வருவாய் கிராமங்களைச் சேர்ந்த சுமார் 50 ஆயிரம் தகுதி வாய்ந்த பயனாளிகளுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி பட்டா வழங்கி, மல்கெத், கலபுரகி ஆகிய பகுதிகளில் தேசிய நெடுஞ்சாலைத் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார்.

கர்நாடகா மற்றும் மகாராஷ்டிராவிற்கு ஜனவரி 19 ஆம் தேதி பிரதமர் பயணம்

January 17th, 07:15 pm

பிரதமர் திரு நரேந்திர மோடி, கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் 2023 ஆம் தேதி ஜனவரி 19 ஆம் தேதி சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.