லாவோ மக்கள் ஜனநாயகக் குடியரசின் வியன்டியானில் நடைபெற்ற 19-வது கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
October 11th, 08:15 am
ஆசியானின் ஒற்றுமையையும் மையத்தன்மையையும் இந்தியா தொடர்ந்து ஆதரித்து வருகிறது. இந்தியாவின் இந்தோ-பசிஃபிக் கண்ணோட்டத்திற்கும் குவாட் ஒத்துழைப்புக்கும் ஆசியான் முக்கியமானது. இந்தியாவின் இந்தோ-பசிஃபிக் பெருங்கடல் முன்முயற்சி, இந்தோ-பசிஃபிக் மீதான ஆசியான் கண்ணோட்டம் ஆகியவற்றுக்கிடையே முக்கியமான ஒற்றுமைகள் உள்ளன. சுதந்திரமான, வெளிப்படையான, அனைவரையும் உள்ளடக்கிய, வளமான மற்றும் விதிகள் அடிப்படையிலான இந்தோ-பசிஃபிக் என்பது ஒட்டுமொத்த பிராந்தியத்தின் அமைதிக்கும் முன்னேற்றத்திற்கும் முக்கியமானது.19-வது கிழக்கு ஆசிய உச்சிமாநாட்டில் பிரதமர் பங்கேற்றார்
October 11th, 08:10 am
லாவோ மக்கள் ஜனநாயகக் குடியரசில் உள்ள வியன்டியானில் 2024, அக்டோபர் 11 அன்று நடைபெற்ற 19 வது கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் பிரதமர் கலந்து கொண்டார்.21-வது ஆசியான்-இந்தியா உச்சி மாநாட்டில் பிரதமர் திரு நரேந்திர மோடி ஆற்றிய உரையின் தமிழாக்கம்
October 10th, 08:37 pm
உங்கள் மதிப்புமிக்க ஆலோசனைகளுக்கு நன்றி. இந்தியா - ஆசியான் இடையேயான விரிவான உத்திசார் ஒத்துழைப்பை வலுப்படுத்த நாங்கள் உறுதிபூண்டுள்ளோம். நலன், பிராந்திய அமைதி, நிலைத்தன்மை, வளம் ஆகியவற்றுக்காக நாம் தொடர்ந்து பாடுபடுவோம்.லாவோஸில் நடைபெற்ற 21-வது ஆசியான்-இந்தியா உச்சி மாநாட்டில் பிரதமர் திரு நரேந்திர மோடி ஆற்றிய நிறைவுரையின் தமிழாக்கம்
October 10th, 08:13 pm
இன்று நாம் நடத்திய நேர்மறையான விவாதங்களுக்கும், நீங்கள் வழங்கிய மதிப்புமிக்க ஆலோசனைகளுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.Fact Sheet: Quad Countries Launch Cancer Moonshot Initiative to Reduce the Burden of Cancer in the Indo-Pacific
September 22nd, 12:03 pm
The Quad countries—US, Australia, India, and Japan—launched the Quad Cancer Moonshot to combat cervical cancer in the Indo-Pacific. This initiative aims to strengthen cancer care by enhancing health infrastructure, promoting HPV vaccination, increasing screenings, and expanding treatment. During the Quad Leaders' Cancer Moonshot event, India commited to providing HPV sampling kits, detection tools and cervical cancer vaccines worth $7.5 million to the Indo-Pacific region.இந்திய– மலேசிய விரிவான உத்திசார் கூட்டாண்மை குறித்த கூட்டறிக்கை
August 20th, 08:39 pm
ஆகஸ்ட் 20, 2024 அன்று, மலேசியப் பிரதமர் டத்தோ அன்வர் இப்ராஹிம், இந்தியப் பிரதமர் திரு நரேந்திர மோடியின் அன்பான அழைப்பை ஏற்று, அரசுமுறைப் பயணமாக இந்தியாவுக்கு வருகை தந்தார். தெற்காசிய பிராந்தியத்திற்கு மலேசிய பிரதமர் மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும், மேலும் இரு பிரதமர்களுக்கும் இடையிலான முதல் சந்திப்பு இதுவாகும். இந்திய-மலேசிய உறவுகளை பன்முகத்தன்மை கொண்டதாக மாற்றும் பல துறைகளை இந்த விரிவான விவாதங்கள் உள்ளடக்கியிருந்தது.முடிவுகளின் பட்டியல்: மலேசிய பிரதமர் திரு அன்வர் இப்ராஹிமின் அரசு முறை இந்தியப் பயணம்
August 20th, 04:49 pm
தொழிலாளர்கள் ஆட்சேர்ப்பு, வேலைவாய்ப்பு மற்றும் திருப்பி அனுப்புதல் குறித்து இந்திய அரசு மற்றும் மலேசிய அரசு இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம்மலேசிய பிரதமரின் இந்திய பயணத்தின்போது பிரதமர் திரு நரேந்திர மோடி வெளியிட்ட பத்திரிகை அறிக்கையின் தமிழாக்கம்
August 20th, 12:00 pm
பிரதமரான பிறகு அன்வர் இப்ராஹிம் அவர்கள் இந்தியாவுக்கு வருகை தருவது இதுவே முதல் முறையாகும். எனது மூன்றாவது பதவிக்காலத்தின் தொடக்கத்தில் இந்தியாவுக்கு உங்களை வரவேற்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்.மலேசிய பிரதமர் தேர்தலில் வெற்றி பெற்ற தத்தோ செரி அன்வர் இப்ராகிமிற்கு பிரதமர் வாழ்த்து
November 24th, 09:49 pm
மலேசிய பிரதமர் தேர்தலில் வெற்றி பெற்ற தத்தோ செரி அன்வர் இப்ராகிமிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.மலேசியாவின் முன்னாள் கேபினெட் அமைச்சர் துன் டாக்டர் எஸ். சாமி வேலுவின் மறைவுக்கு பிரதமர் இரங்கல்
September 15th, 10:47 am
மலேசியாவின் முன்னாள் கேபினெட் அமைச்சரும், முதலாவது வெளிநாடு வாழ் இந்திய சம்மான் விருது பெற்றவருமான, துன் டாக்டர் எஸ். சாமி வேலுவின் மறைவு குறித்து பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.ஐஎன்ஏ வீரர் அஞ்சலை பொன்னுசாமியின் மறைவுக்கு பிரதமர் இரங்கல்
June 01st, 08:31 pm
மலேசியாவை சேர்ந்த புகழ் பெற்ற இந்திய தேசிய ராணுவ வீரர் அஞ்சலை பொன்னுசாமியின் மறைவுக்கு பிரதமர் திரு.நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.Prime Minister participates in event to launch the Indo-Pacific Economic Framework for Prosperity
May 23rd, 02:19 pm
Prime Minister Narendra Modi participated in an event in Tokyo to launch discussions for an Indo-Pacific Economic Framework for Prosperity (IPEF). The IPEF seeks to strengthen economic partnership amongst participating countries with the objective of enhancing resilience, sustainability, inclusiveness, economic growth, fairness, and competitiveness in the Indo-Pacific region.PM Modi's bilateral meetings with world leaders in Vladivostok, Russia
September 05th, 09:48 am
Prime Minister Narendra Modi is visiting Vlapostok, Russia to participate in the Eastern Economic Forum. On the sidelines of the Summit, PM Modi held talks with several world leaders.மலேசிய நாடாளுமன்ற உறுப்பினர் திரு.தத்துக் சேரி அன்வர் இப்ராஹிம் பிரதமர் திரு. நரேந்திர மோடியுடன் சந்திப்பு
January 10th, 12:29 pm
மலேசிய நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் பர்தி கெடிலன் ராக்யாத் கட்சித் தலைவர் திரு.தத்துக் சேரி அன்வர் இப்ராஹிம் பிரதமர் திரு. நரேந்திர மோடியை இன்று சந்தித்துப் பேசினார்.மலேசியா பிரதமர் மகாதிர் முகமத்தை பிரதமர் மோடி சந்திக்கிறார்.
May 31st, 09:51 am
பிரதமர் நரேந்திர மோடி, மலேசியா பிரதமர் மகாதிர் முகமத்துடன், பேச்சுவார்த்தை நடத்துகிறார். இந்திய-மலேசியாவின் பல்வேறு அம்சங்களைப் பற்றி இருதலைவர்களும் கலந்துரையாடினர்.மலேசியா, கோலாலம்பூரிற்கு பிரதமர் நரேந்திர மோடி வருகை தருகிறார்.
May 31st, 09:42 am
மலேசியா, கோலாலம்பூரிற்கு பிரதமர் நரேந்திர மோடி வருகை தருகிறார்.மற்றும் பிரதமர் மகாதிர் முகமத் அவர்களை பிரதமர் மோடி சந்தித்து இந்திய-மலேசியா இருதரப்பு ஒத்தழைப்பை விவாதித்தனர் .இந்தோனேசியா, மலேசியா மற்றும் சிங்கப்பூர் புறப்படுவதற்கு முன்பாக பிரதமர் வெளியிட்ட அறிக்கை
May 28th, 10:05 pm
இந்தோனேசியா, மலேசியா மற்றும் சிங்கப்பூர் பயணத்திற்கு முன்பாக பிரதமர் திரு நரேந்திர மோடி வெளியிட்ட அறிக்கை வருமாறு.மலேசியப் பிரதமர் மாண்புமிகு துன் டாக்டர். மகாதீர் முகமதுக்கு, பிரதமர் பாராட்டு
May 14th, 05:21 pm
பிரதமர் திரு. நரேந்திர மோடி மலேசியாவில் பிரதமராக பதவியேற்றுள்ள மாண்புமிகு துன் டாக்டர். மகாதீர் முகமதை இன்று (14.05.2018)தொலைபேசியில் அழைத்து அவருக்கு பாராட்டுத் தெரிவித்தார்.ஆசியான்-இந்தியா: பகிரப்பட்ட விழுமியங்களும் பொது இலக்குகளும்: நரேந்திர மோடி
January 26th, 05:48 pm
“ஆசியான்-இந்தியா: பகிரப்பட்ட விழுமியங்கள், பொது இலக்குகளும்” என்ற தலைப்பில் பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார். அக்கட்டுரையில் ஆசியான் – இந்தியா நல்லுறவு குறித்த தனது பார்வையை அவர் குறிப்பிட்டுள்ளார். ஆசியான் அமைப்பின் உறுப்பு நாடுகளில் வெளியாகும் முன்னணி நாளிதழ்களில் அக்கட்டுரை வெளியாகியுள்ளது. அவரது கட்டுரையிலிருந்து:“வலுவான ஒத்துழைப்பு உறுதியான எதிர்காலம் ஆகியவற்றில் புதிய ஒருங்கமைவை எதிர்நோக்கி உள்ளது. ஆசியான் – இந்தியா அமைப்பு” : லீ சியான் லூங்
January 25th, 11:32 am
ஆசியான் அமைப்பு தலைவரான சிங்கப்பூர் பிரதமர் திரு. லீ சியான் லூங் எழுதிய கட்டுரைக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.