PM Modi meets President of Palestine
September 23rd, 06:32 am
PM Modi met the President of Palestine, H.E. Mahmoud Abbas in New York. The PM reaffirmed India's commitment to supporting the early restoration of peace and stability in the region and discussed ways to further strengthen the friendship with the people of Palestine.பாலஸ்தீன அதிபருடன் பிரதமர் திரு மோடி தொலைபேசி வாயிலாக உரையாடினார்
October 19th, 08:14 pm
காஸாவில் உள்ள அல் அஹ்லி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த பொதுமக்கள் உயிரிழந்ததற்கு பிரதமர் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார்.Telephone Conversation between PM and President of the State of Palestine
April 14th, 07:17 pm
PM Narendra Modi spoke on phone with H.E. Mr. Mahmoud Abbas, President of the State of Palestine. The two leaders discussed the challenges posed by the ongoing COVID-19 pandemic, and apprised each other of the steps being taken in their respective countries to control the situation.பிரதமர் மோடிக்கு ‘பாலஸ்தீனத்தின் உயர்ந்த மாநில மரியாதை’ வழங்கப்பட்டது
February 10th, 07:23 pm
இந்தியாவுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையிலான உறவுகளை வளர்ப்பதில் பங்களிப்பதற்காகப் பிரதமர் நரேந்திர மோடிக்குச் சனிக்கிழமையன்று ‘பாலஸ்தீனத்தின் உயர்ந்த மாநில மரியாதை’ வழங்கப்பட்டது. பாலஸ்தீனக் குடியரசுத் தலைவர் மஹ்மூத் அப்பாஸ் ரமல்லாவில் இருதரப்பு பேச்சுவார்த்தை முடிவடைந்த பின்னர்ப் பிரதமர் மோடிக்கு 'பாலஸ்தீன மாநிலத்தின் கிராண்ட் காலர்' விருதை வழங்கிக் கௌரவித்தார்.பாலஸ்தீன பயணத்தின் போது பிரதமர் வெளியிட்ட ஊடக அறிக்கை (2018 பிப்ரவரி 10)
February 10th, 04:36 pm
இந்தியப் பிரதமர் ஒருவரின் முதல்முறையாக ரமல்லாவுக்கு வருகை புரிந்திருப்பது பெரும் மகிழ்ச்சியை அளிக்கக்கூடியது.பாலஸ்தீன அதிபர் மெஹ்மூத் அப்பாஸ் அரசுமுறை பயணத்தின் போது பிரதமரின் செய்தி அறிக்கை
May 16th, 02:50 pm
பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாலஸ்தீன அதிபர் மெஹ்மூத் அப்பாஸ் உடன் இரு தரப்பு உறவுகள் குறித்து பேச்சு வார்த்தை நடத்தினார். முக்கியமான துறைகளில் ஒத்துழைப்பை பலப்படுத்த இரு நாடுகளிடையே ஐந்து புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின. பாலஸ்தீனத்திற்கு இந்தியா ஒரு பயனுள்ள மேம்பாடு கூட்டாளியாக அர்ப்பணிப்புடன் செயல்படும் என பிரதமர் மோடி மீண்டும் உறுதி அளித்தார்.