டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கரின் மகாபரிநிர்வாண் தினத்தை முன்னிட்டு பிரதமர் அஞ்சலி செலுத்தினார்
December 06th, 09:27 am
டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கரின் மகாபரிநிர்வாண் தினத்தை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று அவருக்கு அஞ்சலி செலுத்தினார். சமத்துவம் மற்றும் மனித மாண்புக்காக டாக்டர் அம்பேத்கரின் அயராத போராட்டம், பல தலைமுறைகளுக்குத் தொடர்ந்து ஊக்கமளிக்கிறது என்று பிரதமர் திரு. நரேந்திர மோடி குறிப்பிட்டார்.பாபாசாகேப் டாக்டர் பி.ஆர். அம்பேத்கருக்குப் பிரதமர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்
December 06th, 12:35 pm
பாபாசாகேப் டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் மகாபரிநிர்வாண் தினத்தை முன்னிட்டுப் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (06-12-2023) நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அவரது உருவச்சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கரின் நினைவு தினத்தை முன்னிட்டுப் பிரதமர் அவருக்கு மரியாதை செலுத்தினார்
December 06th, 08:19 am
டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கரின் நினைவு தினத்தை முன்னிட்டுப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்கு மரியாதை செலுத்தினார்.டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் நினைவுநாளில் பிரதமர் மரியாதை
December 06th, 09:44 am
டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கரின் நினைவுநாளில், நமது நாட்டுக்கு அவர் ஆற்றிய சிறப்பான சேவையை நினைவுகூர்ந்து பிரதமர் திரு.நரேந்திர மோடி மரியாதை செலுத்தியுள்ளார்.பாரத ரத்னா பாபாசாகேப் டாக்டர் பீம்ராவ் அம்பேத்கரின் மகாபரிநிர்வாண் நாளையொட்டி பிரதமர் நரேந்திர மோடி அஞ்சலி செலுத்தினார்.
December 06th, 10:57 am
“பாரத ரத்னா பாபாசாகேப் டாக்டர் பீம்ராவ் அம்பேத்கரின் மகாபரிநிர்வாண் நாளையொட்டி பிரதமர் நரேந்திர மோடி அஞ்சலி செலுத்தியுள்ளார். மேலும் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அவரது முழுவுருவச்சிலைக்கு அருகே வைக்கப்பட்டிருந்த உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்”PM pays tributes to Dr. Babasaheb Ambedkar on Mahaparinirvan Diwas
December 06th, 10:03 am
The Prime Minister, Shri Narendra Modi has paid tributes to Dr. Babasaheb Ambedkar on Mahaparinirvan Diwas.டாக்டர் பாபாசாஹேப் அம்பேத்கர் நினைவுநாளையொட்டி பிரதமர் மரியாதை
December 06th, 11:16 am
டாக்டர் பாபா சாஹேப் அம்பேத்கர் நினைவுநாளையொட்டி அவருக்கு பிரதமர் திரு.நரேந்திர மோடி மரியாதை செலுத்தினார்.PM Modi pays tribute to Baba Saheb Ambedkar on his Mahaparinirvan Diwas
December 06th, 01:07 pm
PM Narendra Modi paid tribute to Baba Saheb Ambedkar on his Mahaparinirvan Diwas. The PM said, India bows to Dr. Babasaheb Ambedkar on Mahaparinirvan Diwas.பிரதமர் மோடி டாக்டர். அம்பேத்கா் நினைவு மண்டபத்தை நாட்டிற்கு அர்பணித்தார்
April 13th, 07:30 pm
தில்லியில் உள்ள அலிபூா் பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள அம்பேத்கா் நினைவு மண்டபத்தை டாக்டர். அம்பேத்கரின் பிறந்த நாளன்று பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.Congress is least bothered about the nation, says PM Modi
December 06th, 01:00 pm
Prime Minister Narendra Modi addressed public meetings at Dhandhuka, Dahod and Netrang in Gujarat. He attacked the Congress for politicizing Ram Mandir issue by linking it with the elections in 2019.டாக்டர் பாபாசாகிப் அம்பேத்கர் நினைவு தினம் – பிரதமர் மரியாதை அஞ்சலி செலுத்தினார்
December 06th, 09:16 am
டாக்டர் பாபாசாகிப் அம்பேத்கர் நினைவு தினத்தை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி அவருக்கு அஞ்சலி செலுத்தினார்.மனதின் குரல் (மன் கீ பாத்) என்ற பெயரில் பிரதமர் அகில இந்திய வானொலியில் 26.11.2017 அன்று ஆற்றிய உரை (38வது அத்தியாயம்)
November 26th, 11:30 am
எனதருமை நாட்டுமக்களே, வணக்கங்கள். சில நாட்கள் முன்பாக, கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த இளைய நண்பர்களுடன் தொலைதூரத்தொடர்பு கொள்ளும் வாய்ப்புக் கிட்டியது.