பீகார், மோத்திஹரியில் நடைபெற்ற சம்பரன் சத்தியாகிரகத்தின் நூற்றாண்டு விழாவின் நிறைவு நிகழ்ச்சியில் பிரதமரின் உரை
April 10th, 01:32 pm
20,000 க்கும் மேற்பட்ட தூய்மை இயக்கப் பணியாளர்களிடையே பிரதமர் மோடி உரையாற்றினார். கடினமான காலங்களில், பீகார் எப்போதுமே வழி காட்டியது, காந்தியை மகாத்மா என்று மாற்றியமைத்த இடம்தான் சாம்பரன் என்று பிரதமர் மோடி கூறினார். மற்றும் இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்தின் மூலம் தயாரிக்கப்பட்ட அதிவிரைவு மின் ரெயில் எஞ்சினைப் பிரதமர் மோடி கொடியசைத்துத் துவக்கி வைத்தார். 12 ஆயிரம் குதிரைத்திறன் கொண்ட நவீன மின் ரெயில் எஞ்சின் கொண்ட சீனா, ஜெர்மனி மற்றும் ஸ்வீடன் உட்பட நாடுகளின் பட்டியலில் இப்போது இந்தியா ஐந்தாவதாக இணைந்துள்ளது.தூய்மைப்பணியாளர் தேசிய மாநாட்டில் பிரதமர் உரை, மோத்திஹரியில் மேம்பாட்டுத் திட்டங்களைப் பிரதமர் தொடங்கிவைத்தார்
April 10th, 01:30 pm
தூய்மைப் பணியாளர்கள் எனப் பொருள்படும் சுவட்சாகிரஹிகளின் தேசிய மாநாட்டை மோத்திஹரியில் இன்று (10.04.2018) பிரதமர் திரு. நரேந்திர மோடி, தொடங்கி வைத்து உரையாற்றினார். சம்பரானில் மகாத்மா காந்தியடிகள் தலைமையில் நடைபெற்ற சத்தியாகிரகத்தின் நூற்றாண்டு விழா கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.Bihar stands for - Brilliant, Innovative, Hardworking, Action oriented, Resourceful: PM in Bihar
November 01st, 08:06 pm
I assure the people of Bihar that the NDA would fulfill aspirations of people: PM Modi in Madhepura
November 01st, 04:00 pm