நம் நாட்டின் தனித்துவமான கலாச்சார அம்சங்களை எடுத்துரைக்கும் மேளாக்களின் பிறப்பிடமாக இந்தியா திகழ்கிறது: பிரதமர்
April 01st, 09:19 am
நம் நாட்டின் தனித்துவமான கலாச்சார அம்சங்களை எடுத்துரைக்கும் துடிப்பான மேளாக்களின பிறப்பிடமாக இந்தியா திகழ்வதாக பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். அந்த வகையில் அற்புதமான கண்காட்சியாக விளங்கும் மாதவ்பூர் கண்காட்சி, குஜராத் மாநிலத்தையும், வடகிழக்கு பகுதிகளையும் இணைக்கிறது என்றும் திரு மோடி கூறினார்.அக்டோபர் 19, 20 ஆகிய தேதிகளில் பிரதமர் குஜராத் செல்கிறார்
October 18th, 11:25 am
அக்டோபர் 19, 20 ஆகிய தேதிகளில் குஜராத் செல்லும் பிரதமர் திரு.நரேந்திர மோடி, ரூ.15,670 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, நிறைவுற்ற திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.இந்தியாவின் கலாச்சார பன்முகத்தன்மை மற்றும் எழுச்சியைப் பறைசாற்றும் தனித்துவமான கொண்டாட்டம் மாதவ்பூர் மேளா என பிரதமர் பெருமிதம்
April 10th, 01:20 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி, இந்தியாவின் கலாச்சார பன்முகத்தன்மை மற்றும் எழுச்சியைப் பறைசாற்றும் தனித்துவமான கொண்டாட்டம் மாதவ்பூர் மேளா என்று தமது மனதின் குரல் நிகழ்ச்சியில் குறிப்பிட்டதை பகிர்ந்துள்ளார்.