For us, MSME means- Maximum Support to Micro Small and Medium Enterprises: PM Modi
June 30th, 10:31 am
PM Modi participated in the ‘Udyami Bharat’ programme. To strengthen the MSME sector, in the last eight years, the Prime Minister said, the government has increased the budget allocation by more than 650%. “For us, MSME means - Maximum Support to Micro Small and Medium Enterprises”, the Prime Minister stressed.PM participates in ‘Udyami Bharat’ programme
June 30th, 10:30 am
PM Modi participated in the ‘Udyami Bharat’ programme. To strengthen the MSME sector, in the last eight years, the Prime Minister said, the government has increased the budget allocation by more than 650%. “For us, MSME means - Maximum Support to Micro Small and Medium Enterprises”, the Prime Minister stressed.PM highlights the four wheels of development at Rising Himachal Global Investors' Summit
November 07th, 04:04 pm
Addressing the gathering, Prime Minister said, he is happy to welcome all the Wealth Creators to this meet.எழுச்சி பெறும் இமாச்சல்-உலக முதலீட்டாளர்கள் கூட்டம் 2019-ஐ பிரதமர் தரம்சாலாவில் தொடங்கி வைத்தார்
November 07th, 11:22 am
பிரதமர் திரு நரேந்திர மோடி இந்தக் கூட்டத்தை ஏற்பாடு செய்ததற்காக இமாச்சலப்பிரதேச முதலமைச்சரைப் பாராட்டினார்.“பொருளாதார கொள்கை – செல்ல வேண்டிய பாதை” என்ற கருத்து குறித்து பொருளாதார வல்லுநர்கள் மற்றும் நிபுணர்களுடன் பிரதமர் கலந்துரையாடல்
June 22nd, 07:01 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று, நித்தி ஆயோக் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட “பொருளாதார கொள்கை – செல்ல வேண்டிய பாதை” என்ற தலைப்பிலான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்று, 40-க்கும் மேற்பட்ட பொருளாதார நிபுணர்கள் மற்றும் பல்துறை வல்லுநர்களுடன் உரையாடினார்.The nation is now moving towards Gas Based Economy, says PM Modi
November 22nd, 04:25 pm
PM Modi laid the foundation stone of City Gas Distribution projects across 129 districts of the country. Addressing a gathering at the occasion, the Prime Minister spoke at length about his vision of a ‘Gas based economy’. Reiterating India’s firm commitment for cleaner fuel and energy, the PM listed out numerous efforts of the Central government like ensuring gas connections to the poor under Ujjwala Yojana, nationwide gas grid and increasing the number of LNG terminals.நகர்ப்புற சமையல் எரிவாயு விநியோகத்தின் 9-ஆவது சுற்றுக்கான பணித் தொடக்கத்தைக் குறிக்கும் வகையில் பிரதமர் அடிக்கல் நாட்டினார்.
November 22nd, 04:00 pm
புதுதில்லி விஞ்ஞான் பவனில் 9-ஆவது நகர்ப்புற சமையல் எரிவாயு விநியோக (சி.ஜி.டி.) ஏலச்சுற்றின் கீழ் சி.ஜி.டி. பணித் தொடக்கத்தை குறிக்கும் வகையில் காணொலிக் காட்சி மூலம் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (22.11.2018) அடிக்கல் நாட்டினார். 10-ஆவது சி.ஜி.டி. ஏலச்சுற்றினையும் அவர் தொடங்கி வைத்தார்.59 minute loan portal to enable easy access to credit for MSMEs: PM Modi
November 02nd, 05:51 pm
Prime Minister Narendra Modi today launched the ‘Support and Outreach Programme’ for Micro, Small and Medium Enterprise (MSME) sector of the country. At this event, PM Modi also announced twelve major decisions to accelerate growth in the MSMEs of India. PM Modi called these decisions as ‘Diwali Gifts’ from the government to the MSMEs of India.குறு-சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை (எம்.எஸ்.எம்.ஈ.)-க்கு வரலாற்றுச் சிறப்புமிக்க ஆதரவு மற்றும் உதவித் திட்டத்தை பிரதமர் தொடங்கி வைத்தார்.
November 02nd, 05:50 pm
குறு-சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் துறை (எம்.எஸ்.எம்.ஈ)-க்கு வரலாற்றுச் சிறப்புமிக்க ஆதரவு மற்றும் உதவித் திட்டத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (02.11.2018) தொடங்கி வைத்தார். இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக நாடுமுழுவதும் உள்ள எம்.எஸ்.எம்.ஈ-க்களின் வளர்ச்சி, விரிவாக்கம் மற்றும் வசதிகளுக்கு உதவி செய்ய 12 முக்கியமான அறிவிப்புகளையும் பிரதமர் வெளியிட்டார்.ஆசியக் கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் மூன்றாவது வருடாந்திர கூட்டத்தின் தொடக்க விழாவில் பிரதமரின் உரை
June 26th, 10:50 am
ஆசியக் கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் மூன்றாது வருடாந்திரக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக மும்பை வந்திருப்பது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. வங்கி மற்றும் அதன் உறுப்பினர்களுடனான ஒத்துழைப்புகளை வலுப்படுத்துவதற்கு நமக்கு கிடைத்த இந்த வாய்ப்பு மகிழ்ச்சியை அளிக்கிறது.சர்வதேச எரிசக்தி அமைப்பின் அமைச்சர்கள் அளவிலான கூட்டத்தில் (ஏப்ரல் 11 2018) பிரதமரின் உரை
April 11th, 10:50 am
சர்வதேச எரிசக்தி அமைப்பின் அமைச்சர்கள் அளவிலான 16-வது கூட்டத்திற்கு உங்களை வரவேற்கிறேன்.நிதி ஆயோக்கின் “பொருளாதாரக் கொள்கை – முன்னோக்கிய பாதை” என்ற தலைப்பிலான பொருளாதார வல்லுநர்கள் மற்றும் நிபுணர்களுடனான கலந்துரையாடலில் பிரதமர் பங்கேற்பு
January 10th, 07:28 pm
“பொருளாதாரக் கொள்கை – முன்னோக்கிய பாதை” என்ற தலைப்பில் நிதி ஆயோக் ஏற்பாடு செய்திருந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் திரு. நரேந்திர மோடி, 40க்கும் மேற்பட்ட பொருளாதார ஆலோசகர்கள் மற்றும் நிபுணர்களுடன் கலந்துரையாடினார்.சமூக வலைதள மூலை 21, அக்டோபர் 2017
October 21st, 07:02 pm
சமூக வலைதளத்தில் உங்கள் அன்றாட ஆளுகை தகவல்கள். ஆளுகை குறித்த உங்கள் டுவீட்டுகள் இங்கே அன்றாடம் பதிவு செய்யப்படுகின்றன. தொடர்ந்து வாசியுங்கள் தொடர்ந்து பகிருங்கள்.நீம்ரானா மாநாட்டில் பங்கேற்க உள்ள அறிஞர்களுடன் பிரதமர் கலந்துரையாடல்
December 15th, 08:44 pm
PM Modi today interacted with scholars and economists who are participating in the Neemrana Conference 2016. The discussion was held on various topics areas such as macro-economy, trade, monetary policy, competitiveness, productivity and energy, with ideas from global research.